சார்பூட்ட உயிரி

சார்பூட்ட உயிரி (heterotroph) என்பது, கரிம நிலைப்படுத்தம் செய்ய முடியாததும், தனது வளர்ச்சிக்காகக் கரிமச் சேர்மங்களில் இருந்து கரிமத்தைப் பெறுவனவுமான உயிரியைக் குறிக்கும்.

சார்பூட்ட உயிரிகள் மேற்படி கரிமச் சேர்மங்களை தன்னூட்ட உயிரிகளையோ, பிற சார்பூட்ட உயிரிகளையோ உண்பதன்மூலம் பெறுகின்றன. அவை எவ்வாறு ஆற்றலைப் பெறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு அவற்றை மேலும் வகைகளாகப் பிரிக்க முடியும். சார்பூட்ட உயிரி ஆற்றலை ஒளியில் இருந்து பெறுமானால் அது ஒளிச்சார்பூட்ட உயிரி எனப்படும். அது வேதியியல் ஆற்றலைப் பயன்படுத்துமானால் அவ்வுயிரியை வேதிச்சார்பூட்ட உயிரி என்பர்.

சார்பூட்ட உயிரி
தன்னூட்ட உயிரிகளுக்கும், சார்பூட்ட உயிரிகளுக்கும் இடையிலான சுற்றுத் தொடர்பின் ஒரு பார்வை.

சூரிய ஒளி அல்லது கரிமமில் சேர்மங்களைப் பயன்படுத்தி காபோவைதரேட்டு, கொழுப்பு, புரோட்டீன் போன்ற கரிமச் சேர்மங்களை உருவாக்கும் தன்னூட்ட உயிரிகளிலிருந்து சார்பூட்ட உயிரிகள் வேறுபட்டவை. இவ்வாறு தன்னூட்ட உயிரிகள் உருவாக்கும் கரிமச் சேர்மங்கள் தன்னூட்ட உயிரிகளுக்கு வேண்டிய ஆற்றலைத் தருவதுபோல், அவற்றை உணவாகக் கொள்ளும் சார்பூட்ட உயிரிகளுக்கும் ஆற்றலை அளிக்கின்றன. உலகில் வாழுகின்ற உயிரினங்களில் 95% அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகள், பங்கசுக்கள், பெரும்பாலான பக்டீரியாக்கள் உள்ளிட்டவை சார்பூட்ட உயிரிகளே.

மேற்கோள்கள்

Tags:

கரிமச் சேர்மம்தன்னூட்ட உயிரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆத்திசூடிகயிறு இழுத்தல்ஐரோப்பாபோயர்பதினெண்மேற்கணக்குஐஞ்சிறு காப்பியங்கள்வேதம்பகத் சிங்பாட்டாளி மக்கள் கட்சிநரேந்திர மோதிதமிழ் இலக்கணம்துரை வையாபுரிஹஜ்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுவன்னியர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கண்ணப்ப நாயனார்சுபாஷ் சந்திர போஸ்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)சிறுபஞ்சமூலம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சவ்வாது மலைஉவமையணிசங்க இலக்கியம்கலாநிதி வீராசாமிஇலட்சம்கோத்திரம்திரிகடுகம்சாகித்திய அகாதமி விருதுதிராவிட மொழிக் குடும்பம்அரவிந்த் கெஜ்ரிவால்செண்டிமீட்டர்கருக்கலைப்புசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மறைமலை அடிகள்பூலித்தேவன்டார்வினியவாதம்விவேகானந்தர்பெருங்கடல்இந்திய தேசிய காங்கிரசுதிருவண்ணாமலைமார்ச்சு 28மதுரைக் காஞ்சிவிருதுநகர் மக்களவைத் தொகுதிகுருதிச்சோகைகருப்பை நார்த்திசுக் கட்டிஓம்உருசியாதமிழ்விடு தூதுசவூதி அரேபியாதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இனியவை நாற்பதுராசாத்தி அம்மாள்சிவன்அளபெடைவிண்டோசு எக்சு. பி.இயேசுவின் சாவுதிருவாசகம்பாரதிதாசன்உயர் இரத்த அழுத்தம்செயற்கை நுண்ணறிவுஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராதேனி மக்களவைத் தொகுதிசாரைப்பாம்புசிவனின் 108 திருநாமங்கள்திருக்குறள்மயக்கம் என்னகொடைக்கானல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஹாட் ஸ்டார்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபித்தப்பைகா. ந. அண்ணாதுரைகன்னியாகுமரி மாவட்டம்வங்காளதேசம்🡆 More