சாம்பிராணி

சாம்பிராணி அல்லது குமஞ்சம் என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் ஆகும்.

பாஸ்வெல்லியா செர்ராட்டா (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மிக மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுமுடைய சாம்பிராணியாக மாறுகிறது.

சாம்பிராணி
சாம்பிராணி

சாம்பிராணி, குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை, பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இச்சாம்பிராணியை எரித்தால் மிகுந்த மணத்தைப் பரப்பும். சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது. சாம்பிராணி மரம் உறுதியானது. எனினும் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும். ஆண்டு ஒன்றிற்கு 1 கி.கி வரையில் ஒரு மரத்திலிருந்து சாம்பிராணி பெற முடியும்.

பயன்பாடு

சாம்பிராணி 
சாம்பிராணி புகை

பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவத்திற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது

வேதியியல் உள்ளடக்கம்

சாம்பிராணி 
சாம்பிராணியில் காணப்படும் முக்கிய் வினைக் கூறான பொசுவெல்லிக் காடி (β-boswellic acid)

சாம்பிராணியில் காணப்படும் சில வேதியியல் கூறுகள்:

  • காடித் தன்மையான பிசின் (56 சதவீதம்), அல்ககோலில் கரையக் கூடியது, வேதியியல் குறியீடு: C20H32O4"
  • பசை 30–36%
  • 3-அசரைல்-பீட்டா-பொசுவெல்லிக் காடி
  • அல்பா பொசுவெலிக் காடி
  • 4-O-மீதைல்-குளுக்குரோனிக் காடி
  • பெலன்டிரின்

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தீரன் சின்னமலைமுத்துராஜாகலிப்பாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஆண்டுசேரன் செங்குட்டுவன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கம்பராமாயணத்தின் அமைப்புபத்து தலவடலூர்இந்திய உச்ச நீதிமன்றம்மயங்கொலிச் சொற்கள்உலக மலேரியா நாள்பீனிக்ஸ் (பறவை)ஜெ. ஜெயலலிதாபால்வினை நோய்கள்பாரிஅண்ணாமலை குப்புசாமிதிராவிட மொழிக் குடும்பம்உமறுப் புலவர்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்மருதமலை முருகன் கோயில்ஆசிரியர்இதயம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இரைச்சல்திராவிடர்அகநானூறுபெருஞ்சீரகம்மகேந்திரசிங் தோனிஇயற்கை வளம்பெயர்ச்சொல்சுரதாஆசாரக்கோவைசெண்டிமீட்டர்விஜய் வர்மாபள்ளுநான் அவனில்லை (2007 திரைப்படம்)பிரேமலுகோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பயில்வான் ரங்கநாதன்முகம்மது நபிதொடை (யாப்பிலக்கணம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅரவான்பெ. சுந்தரம் பிள்ளைதமிழர் அணிகலன்கள்ஆங்கிலம்கடலோரக் கவிதைகள்தமிழர் பண்பாடுஇயற்கைசிவன்திருநாவுக்கரசு நாயனார்அழகர் கோவில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நற்கருணைபாலின விகிதம்அழகிய தமிழ்மகன்மக்களவை (இந்தியா)தேவாரம்திருப்பாவைஇராமாயணம்நல்லெண்ணெய்யாவரும் நலம்நரேந்திர மோதிதாய்ப்பாலூட்டல்ஆழ்வார்கள்கலித்தொகைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்நாம் தமிழர் கட்சிதலைவி (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)வைதேகி காத்திருந்தாள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)🡆 More