சலாகுதீன் காதர் சௌத்ரி: வங்கதேச அரசியல்வாதி

சலாகுதீன் காதர் சௌத்திரி (Salahuddin Quader Chowdhury; வங்காள மொழி: সালাউদ্দিন কাদের চৌধুরী; மார்ச் 13, 1949 – நவம்பர் 22, 2015) வங்காளதேசத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார்.

இவர் வங்காளதேச தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகர் ஆவார். சிட்டகொங் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டார். 1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது போர்க் குற்றங்கள் இழைத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. க் குற்றஞ்சாட்டப்பட்டது. 2013 செப்டம்பர் 30 இல் இவர் மீதான போர்க் குற்றங்களுக்கு மரண தண்டனை என பன்னாட்டு குற்றவியல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவரது மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் 2015 நவம்பர் 18 அன்று நிராகரித்தது. அதன் பின்னர் அவர் குடியரசுத் தலவரிடம் பொது மன்னிப்பு வேண்டி முறையிட்டார். அம்மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இவரும், இவரது இன்னொரு சகாவான அலி முகம்மது முஜாகீது என்பவரும் 2015 நவம்பர் 22 அன்று காலையில் சிட்டகொங் நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் தூக்கிலிடப்பட்டனர்.

சலாகுதீன் காதர் சௌத்திரி
Salahuddin Quader Chowdhury
பிறப்பு(1949-03-13)மார்ச்சு 13, 1949
இறப்புநவம்பர் 22, 2015(2015-11-22) (அகவை 66)
சிற்றறைச் சிறை, டாக்கா
இறப்பிற்கான
காரணம்
தூக்கிலிடப்பட்டு மரணதண்டனை
கல்லறைசிட்டகொங்
பணிஅரசியல்வாதி
அறியப்படுவதுஅரசியல், போர்க்குற்றம்
சொந்த ஊர்ரோசான், சிட்டகொங், பாக்கித்தான்
பட்டம்நாடாளுமன்ற உறுப்பினர்
பதவிக்காலம்1979-1983, 1986-1987, 1988-1990, 1996-2000, 2001-2005, 2008-2012
அரசியல் கட்சிவங்காளதேச தேசியவாதக் கட்சி
சமயம்இசுலாம்
குற்றச்செயல்சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, படுகொலைகள் என 23 குற்றச்சாட்டுகள்.
Criminal penaltyமரணதண்டனை
பெற்றோர்பாசுலுல் காதர் சௌத்திரி (தந்தை)

இளமைக்காலம்

இவர் சிட்டகாங் பகுதியியை சார்ந்த அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பாஸ்லூல் காதர் செளத்ரி வங்கதேச விடுதலைக்கு முன் பாகிஸ்தான் தேசியக்கட்சியைச் சேர்ந்தவர். மேலும் இவர் வங்கதேச விடுதலையை எதிர்த்தவர். எனவே இவர் மீதும் போர் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறும் போது சிறைச்சாலையில் மரணமடைந்தார்.

போர்க்குற்றங்கள்

  • 7 இந்துச் சிறார்களைக் கடத்தியது அவர்களில் 6 பேரைக் கொன்றது.
  • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து மாத்யா கோரிராவைக் கொலைசெய்தது.
  • குண்டேஷ்வரி ஒளஷதயாலா நிர்வாகி மற்றும் சமூக சேவகரான நூட்டன் சந்திரா சின்ஹாவைக் கொலைசெய்தது.
  • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து அர்சான் பகுதியில் 32 பேரைக் கொன்றது மற்றும் கற்பழிப்பு, திருட்டு.
  • சதீஷ் சந்திர பாலித் என்பவரை வீட்டோடு எரித்துக் கொன்றது.
  • பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து இந்து மக்கள் அதிகம் வசிக்கும் ஷாஹாபுரா பகுதியில் 76 இந்து மக்களைக் கொன்றது.

மேலும் பல.

மேற்கோள்கள்

Tags:

19492015சிட்டகொங்நவம்பர் 22போர் குற்றம்மார்ச் 13வங்காள மொழிவங்காளதேச விடுதலைப் போர்வங்காளதேசக் குடியரசுத் தலைவர்வங்காளதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதல் மன்னன் (திரைப்படம்)காரைக்கால் அம்மையார்அம்பேத்கர்நாயன்மார் பட்டியல்மருத்துவம்உயிர்ச்சத்து டிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கிட்டி ஓ'நீல்அழகிய தமிழ்மகன்வாலி (கவிஞர்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மீன் சந்தைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பொன்னியின் செல்வன்ஐம்பெருங் காப்பியங்கள்ஹரிஹரன் (பாடகர்)ஆனைக்கொய்யாசட் யிபிடிபராக் ஒபாமாஷபானா ஷாஜஹான்மருது பாண்டியர்தமிழ் படம் (திரைப்படம்)திருப்பூர் குமரன்விண்ணைத்தாண்டி வருவாயாதமிழர் நிலத்திணைகள்மாதவிடாய்இராகுல் காந்திசங்கம் (முச்சங்கம்)சூரியக் குடும்பம்இந்திய தேசியக் கொடிபுங்கைகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்இந்தியக் குடியரசுத் தலைவர்போக்குவரத்துகாற்று வெளியிடைபுனர்பூசம் (நட்சத்திரம்)ஹூதுதலைமைச் செயலகம் (தமிழ்நாடு)இராமானுசர்சங்கத்தமிழன்திருச்சிராப்பள்ளிஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்அரசழிவு முதலாளித்துவம்அரிப்புத் தோலழற்சிஅகத்திணைஒரு காதலன் ஒரு காதலிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகாய்ச்சல்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்முதலுதவிஅதியமான் நெடுமான் அஞ்சிஹதீஸ்குடும்பம்விஜய் வர்மாஏ. ஆர். ரகுமான்பெண்ம. கோ. இராமச்சந்திரன்முக்கூடற் பள்ளுசுற்றுச்சூழல் பாதுகாப்புபாட்டாளி மக்கள் கட்சிபுதுச்சேரிஅன்புமணி ராமதாஸ்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்புஷ்பலதாமதுரைவெ. இறையன்புபால்வினை நோய்கள்கா. ந. அண்ணாதுரைபதினெண் கீழ்க்கணக்குமனித வள மேலாண்மைஜி. யு. போப்முகலாயப் பேரரசுஅயோத்தி தாசர்ரேஷ்மா பசுபுலேட்டியூதர்களின் வரலாறு🡆 More