சப்ரா

சப்ரா (Chhapra or Chapra) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும்; மாநகராட்சி மன்றமும் ஆகும்.

சப்ரா நகரம் காக்ரா ஆறும், கங்கை ஆறும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

சப்ரா
छपरा
Chapra
மாநகராட்சி
நாடுசப்ரா இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்சரண்
பரப்பளவு
 • நகர்ப்புறம்38.26 km2 (14.77 sq mi)
ஏற்றம்36 m (118 ft)
மக்கள்தொகை (2011)
 • மாநகராட்சி2,01,598
 • நகர்ப்புறம்2,49,556
இனங்கள்சாராவிகள்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்போஜ்புரி, இந்தி, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்841301, 841302 (Sarha)
Telephone code+916152
மக்களவை தொகுதிசாரண் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிசப்ரா சட்டமன்றத் தொகுதி
இணையதளம்saran.bih.nic.in & chhapra.co.in

கி பி 18-ஆம் நூற்றாண்டில் சப்ரா நகரம் டச்சுக்காரர்களின் வணிக சந்தையாக விளங்கியது. இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த பிரஞ்சுச்காரர்கள், போர்த்துகேயர் மற்றும் ஆங்கிலேயர்கள் சப்ரா நகரத்தில் வெடியுப்பு எனப்படும் பொட்டாசியம் நைத்திரேட்டு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் நிறுவினர். 1864-ஆம் ஆண்டு முதல் சப்ரா நகரம் ஒரு நகராட்சி மன்றமாக செயல்பட்டது. சப்ரா நகர்ம் இருப்புப்பாதையாலும் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளாலும், நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புவியியல்

சப்ரா 
இராஜேந்திர ஏரி


சப்ரா நகரம் கடல் மட்டத்திலிருந்து 36 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வடக்கு பிகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ள சப்ரா நகரத்தின் தெற்கு எல்லையாக கங்கை ஆறு உள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சப்ரா நகத்தின் மொத்த மக்கள் தொகை 202,352 ஆக உள்ளது. மக்கள் தொகையில் 106,501 ஆண்களும் மற்றும் 95,851 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். இந்நகரத்தின் சராசரி படிப்பறிவு 78.47 %% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.16 %% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.14 %% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29,100 ஆக உள்ளது.

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 164,811 (81.45 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 36,639 (18.11 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்

பிகார் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், போஜ்புரி மொழி, உருது, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகளும் இந்நகரத்தில் பேசப்படுகிறது.

கல்வி

  • ஜெய்பிரகாஷ் பல்கலைக்கழகம்
  • லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் தொழில் நுட்ப நிறுவனம், சாரண்
  • ஜெகதம் கல்லூரி
  • இராஜேந்திரா கல்லூரி

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், சப்ரா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.1
(73.6)
25.8
(78.4)
31.0
(87.8)
35.1
(95.2)
35.0
(95)
34.9
(94.8)
32.5
(90.5)
32.8
(91)
32.5
(90.5)
31.6
(88.9)
29.0
(84.2)
24.8
(76.6)
30.68
(87.22)
தாழ் சராசரி °C (°F) 9.2
(48.6)
11.0
(51.8)
15.1
(59.2)
19.1
(66.4)
21.2
(70.2)
22.9
(73.2)
23.8
(74.8)
24.2
(75.6)
23.8
(74.8)
21.2
(70.2)
15.8
(60.4)
10.6
(51.1)
18.16
(64.69)
பொழிவு mm (inches) 13.0
(0.512)
14.0
(0.551)
9.0
(0.354)
29.0
(1.142)
76.0
(2.992)
139.0
(5.472)
353.0
(13.898)
254.0
(10)
193.0
(7.598)
73.0
(2.874)
6.0
(0.236)
7.0
(0.276)
1,166
(45.906)
ஆதாரம்: Accuweather

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சப்ரா புவியியல்சப்ரா மக்கள் தொகையியல்சப்ரா கல்விசப்ரா தட்ப வெப்பம்சப்ரா படக்காட்சியகம்சப்ரா மேற்கோள்கள்சப்ரா வெளி இணைப்புகள்சப்ராஇந்தியாகங்கை ஆறுசரண் மாவட்டம்பிகார்மாநகராட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூனைகல்லணைபுங்கைதமிழ்ஒளிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைகுடும்பம்கூத்தாண்டவர் திருவிழாபாரதிய ஜனதா கட்சிகேட்டை (பஞ்சாங்கம்)மறவர் (இனக் குழுமம்)தரணிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நாயன்மார்கருட புராணம்வேற்றுமையுருபுநான்மணிக்கடிகைநிணநீர்க்கணுவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்திரிகடுகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்காமராசர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சிலப்பதிகாரம்நாளந்தா பல்கலைக்கழகம்கொன்றை வேந்தன்அப்துல் ரகுமான்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தேவயானி (நடிகை)சித்திரைத் திருவிழாஆண்டு வட்டம் அட்டவணைதமிழர் நிலத்திணைகள்கன்னியாகுமரி மாவட்டம்சிறுபாணாற்றுப்படைபறவைதிருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழச்சி தங்கப்பாண்டியன்செயற்கை நுண்ணறிவுகார்த்திக் (தமிழ் நடிகர்)108 வைணவத் திருத்தலங்கள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பிலிருபின்கொன்றைஉலா (இலக்கியம்)ஆங்கிலம்கிரியாட்டினைன்நாடார்வெட்சித் திணைஆய கலைகள் அறுபத்து நான்குகாடழிப்புஅக்கி அம்மைசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்இந்திய புவிசார் குறியீடுகும்பகோணம்விளையாட்டுநாயக்கர்ஜோக்கர்சேலம்ஜெயம் ரவிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)சட் யிபிடிபி. காளியம்மாள்ஈ. வெ. இராமசாமிமுடியரசன்ஐம்பூதங்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்பிரியா பவானி சங்கர்ஈரோடு தமிழன்பன்சினைப்பை நோய்க்குறிவில்லிபாரதம்மொழிவிவேகானந்தர்அஸ்ஸலாமு அலைக்கும்வசுதைவ குடும்பகம்தொல்காப்பியம்நவரத்தினங்கள்முக்குலத்தோர்வெண்பா🡆 More