சஞ்சய் ராவுத்: இந்திய அரசியல்வாதி

சஞ்சய் இராஜாராம் ராவுத் (Sanjay Rajaram Raut) (பிறப்பு: 15 நவம்பர் 1961) இந்தியாவின் சிவ சேனா கட்சியின் அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.

மேலும் இவர் சிவ சேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் தலைவராக செயல்படுகிறார். இவர் சிவ சேனா கட்சியின் அதிகாராபூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் ஆசிரியராக 28 நவம்பர் 2019 முதல் 1 மார்ச் 2020 முடிய பணியாற்றினார்.

சஞ்சய் இராஜாராம் ராவுத்
சஞ்சய் ராவுத்: இந்திய அரசியல்வாதி
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 சூலை 2022
தலைவர்வெங்கையா நாயுடு
தொகுதிமகாராட்டிரா
பதவியில்
5 சூலை 2004 – 4 சூலை 2022
தலைவர்வெங்கையா நாயுடு
தொகுதிமாநிலங்களவை உறுப்பினர்
சிவ சேனா கட்சியின் மாநிலங்களவைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2005
சாம்னா பத்திரிக்கை ஆசிரியர்
பதவியில்
28 நவம்பர் 2019 – 1 மார்ச் 2020
முன்னையவர்உத்தவ் தாக்கரே
பின்னவர்ராஷ்மி தாக்கரே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 நவம்பர் 1961 (1961-11-15) (அகவை 62)
அலிபாக் நகரம், ராய்கட் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிவ சேனா
துணைவர்
வர்ஷா ராவுத் (தி. 1993)
உறவுகள்சுனில் ராவுத் (சகோதரன்)
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, பத்திரிக்கையாளர், திரைப்பட தயாரிப்பாளர்

பண மோசடி வழக்கு

பண மோசடி வழக்கில் சஞ்சய் ராவுத், அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டு, தற்போது சிறப்பு நீதிமன்றத்தால் 22 ஆகஸ்டு 2022 முடிய நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சாம்னாசிவ சேனாமாநிலங்களவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழில் சிற்றிலக்கியங்கள்அண்ணாமலையார் கோயில்புலிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபிலிருபின்மொழிபெயர்ப்பு108 வைணவத் திருத்தலங்கள்சுபாஷ் சந்திர போஸ்பட்டினப் பாலைலோ. முருகன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஜெயம் ரவிகுறுந்தொகைதிருப்பூர் மக்களவைத் தொகுதிபகவத் கீதைபி. காளியம்மாள்இயற்கை வளம்காடைக்கண்ணிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்புற்றுநோய்ஆண்டு வட்டம் அட்டவணைவெண்குருதியணுஈ. வெ. இராமசாமிசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முப்பத்தாறு தத்துவங்கள்தொல். திருமாவளவன்சிவபெருமானின் பெயர் பட்டியல்சேலம் மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்விராட் கோலிஅ. கணேசமூர்த்திகுணங்குடி மஸ்தான் சாகிபுஹர்திக் பாண்டியாஅறுசுவைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கலாநிதி வீராசாமிமுத்துராமலிங்கத் தேவர்பரிதிமாற் கலைஞர்விளையாட்டுநீரிழிவு நோய்தஞ்சாவூர்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)இந்திய ரிசர்வ் வங்கிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பழமொழி நானூறுநரேந்திர மோதிதங்கம் (திரைப்படம்)அகத்தியர்ராதாரவிநம்ம வீட்டு பிள்ளைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வைகோகூகுள்ஆளுமைநிணநீர்க்கணுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பல்லவர்செயற்கை நுண்ணறிவுவிருதுநகர் மக்களவைத் தொகுதிஇராவணன்அரவிந்த் கெஜ்ரிவால்பெண்ணியம்புதிய ஏழு உலக அதிசயங்கள்ஆதம் (இசுலாம்)பண்ணாரி மாரியம்மன் கோயில்காதல் மன்னன் (திரைப்படம்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கன்னியாகுமரி மாவட்டம்குருத்து ஞாயிறுஓம்வீரப்பன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பூட்டு🡆 More