சங்கிராமர்

சங்கிராம(संघ्राम) போதிசத்துவர் சீன பௌத்தர்களால் போதிசத்துவராகவும் தர்மபாலகராகவும் வணங்கப்படுபவர்.

இவரை சீன மொழியில் குவான் யூ(Guan Yu) என அழைப்பர். வரலாற்றின் படி,குவான் யூ கி.பி முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு போர்த்தளபதி ஆவார்.

பௌத்த புராணங்களின் படி, ஓர் இரவு நேரத்தில் குவான் யூவின் ஆன்மா திரிபிடாக குருவான ஸீயீ முன் தோன்றியது. தியானித்தில் இருந்த ஸீயீ குவான் யீவின் ஆன்மா இருப்பதை அறித்து கொண்டு தியானத்தில் இருந்த கலைந்தெழுந்தார். அவ்வேளையில், குவான் யீ தனக்கு பௌத்த தர்மத்தை போதிக்கும் படி குருவிடம் கேண்டுக்கோண்டார். இதை ஏற்றுக்கொண்ட குரு அவனது ஆன்மாவுக்கு பௌத்த தர்மத்தை உபதேசித்தார். பௌத்த தர்மத்தை ஏற்றுக்கொண்ட குவான் யூ, பௌத்த தர்மத்தையும் பௌத்த மடாலாயங்களையும் பாதுகாப்பதாக உறுதி பூண்டார். அன்றிலிருந்து குவான் யூ மடாலயங்களின் பாதுகாவலர் ஆனார்.

வடமொழியில் சங்கிராம என்பது மடங்களை குறிக்கக்கூடியச்சொல். எனவே சங்கிராமம் என்பது பௌத்த மடங்களையம், கூடவே பௌத்த தர்மத்தையும் காப்பாற்றும் தேவர்களை குறிக்கிறது. காலப்போக்கில் பௌத்த மடாலயங்களில் சங்கிராம தேவர்களின் பிரதிநிதியாய் குவான் யூ ஆனார். இவருடைய சிலை, கந்தருக்கு அடுத்து கருவறைக்கு இடது புறமாக அமைந்திருக்கும்

Tags:

தர்மபாலகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசிய காங்கிரசுகொன்றைதிருவருட்பாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மார்கழி நோன்புதிருவள்ளுவர் ஆண்டுதிட்டக் குழு (இந்தியா)மெய்யெழுத்துகுறிஞ்சிப் பாட்டுபழனி முருகன் கோவில்கேள்விதமிழ்விடு தூதுநாயக்கர்கம்பராமாயணம்முகம்மது நபிமஞ்சள் காமாலைஇந்திய அரசியல் கட்சிகள்கொல்லி மலைதொல். திருமாவளவன்வேதம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கௌதம புத்தர்சிவனின் 108 திருநாமங்கள்திருவரங்கக் கலம்பகம்வானிலைஐம்பெருங் காப்பியங்கள்இந்திய தேசிய சின்னங்கள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)யாதவர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மயக்கம் என்னபுறப்பொருள் வெண்பாமாலைதமிழர் நிலத்திணைகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சிலம்பரசன்திருச்சிராப்பள்ளிஔவையார் (சங்ககாலப் புலவர்)புரோஜெஸ்டிரோன்மாணிக்கவாசகர்சே குவேராசப்தகன்னியர்பாண்டவர்தங்கராசு நடராசன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்உப்புச் சத்தியாகிரகம்கணினிஇரட்சணிய யாத்திரிகம்உலகம் சுற்றும் வாலிபன்சினேகாஇலங்கைஅனுஷம் (பஞ்சாங்கம்)குப்தப் பேரரசுகுறிஞ்சி (திணை)மாதவிடாய்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இலட்சம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஜி. யு. போப்நிதிச் சேவைகள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தரணிவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்நாழிகைஅருணகிரிநாதர்மலேசியாசிறுதானியம்பதிற்றுப்பத்துமஞ்சும்மல் பாய்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பரணி (இலக்கியம்)அகத்திணைசெப்புசிற்பி பாலசுப்ரமணியம்கார்த்திக் (தமிழ் நடிகர்)திருப்போரூர் கந்தசாமி கோயில்🡆 More