கோபி பிரயன்ட்

கோபி பீன் பிரயன்ட் (Kobe Bean Bryant, ஆகத்து 23, 1978 - சனவரி 26, 2020) ஓர் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார்.

இவர் என். பி. ஏ.-இல் லாசு ஏஞ்சல்சு லேகர்சு என்ற அணியில் 20-ஆண்டு காலம் விளையாடினார்.

கோபி பிரயன்ட்
கோபி பிரயன்ட்
அழைக்கும் பெயர்மாம்பா
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை205 lb (93 kg)
அணிலாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
பிறப்புஆகத்து 23, 1978 (1978-08-23) (அகவை 45)
பிலடெல்பியா, பென்சில்வேனியா
தேசிய இனம் அமெரிக்கர்
இறப்புசனவரி 26, 2020(2020-01-26) (அகவை 41)
கலபிலாசாசு, கலிபோர்னியா
கல்லூரிஇல்லை
தேர்தல்13வது overall, 1996
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
வல்லுனராக தொழில்1996–2020

பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு நேரடியாக என்பிஏ சங்கத்தில் இணைந்தார். ஐந்து முறை என்பிஏ வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 18 முறை என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.

இவர் 2020 சனவரி 26 இல் தனது 41-வது அகவையில் கலிபோர்னியாவில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார். இவருடன் சென்ற அவரது 13-அகவை மகள் கியான்னா மற்றும் ஏழு பேரும் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

என். பி. ஏ.ஐக்கிய அமெரிக்க நாடுகள்கூடைப்பந்தாட்டம்லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வரிசித்தர்கலிங்கத்துப்பரணிதேர்தல் பத்திரம் (இந்தியா)திராவிட மொழிக் குடும்பம்இராமலிங்க அடிகள்எஸ். ஜானகிபுனித வெள்ளிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுநவரத்தினங்கள்பால் கனகராஜ்தமிழ்நாட்டின் நகராட்சிகள்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)தென்காசி மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிஏலாதிதமிழர் கலைகள்விவிலிய சிலுவைப் பாதைகர்ணன் (மகாபாரதம்)அல் அக்சா பள்ளிவாசல்சரத்குமார்பதிற்றுப்பத்துதிருக்குர்ஆன்மண்ணீரல்சாத்தான்குளம்குடும்பம்மீனா (நடிகை)முலாம் பழம்தமிழ்நாடு அமைச்சரவைஜெயகாந்தன்மு. கருணாநிதிநெடுநல்வாடை (திரைப்படம்)கள்ளுஐ (திரைப்படம்)மருது பாண்டியர்எம். கே. விஷ்ணு பிரசாத்மட்பாண்டம்தேர்தல்சைலன்ஸ் (2016 திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பிரெஞ்சுப் புரட்சிசிவனின் 108 திருநாமங்கள்இன்னா நாற்பதுஇரட்டைக்கிளவிபங்குச்சந்தைசுடலை மாடன்திராவிட முன்னேற்றக் கழகம்பாரிஇஸ்ரேல்விஜய் ஆண்டனிஎலுமிச்சைகலம்பகம் (இலக்கியம்)யூதர்களின் வரலாறுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அ. கணேசமூர்த்திபச்சைக்கிளி முத்துச்சரம்கருப்பசாமிஇந்தியத் தேர்தல் ஆணையம்சுற்றுலாவெண்பாசிறுபாணாற்றுப்படைபாக்கித்தான்திருக்குறள்வாழைப்பழம்வேதநாயகம் பிள்ளைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சி. விஜயதரணிஉரைநடைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நெல்இந்திரோசுமேரிதட்டம்மைமகாபாரதம்சூரியக் குடும்பம்விஜயநகரப் பேரரசுகாடைக்கண்ணிகிருட்டிணன்🡆 More