தீவு கொமோடோ: இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவு

கொமோடோ (Komodo) இந்தோனேசியாவில் உள்ள 17508 தீவுகளில் ஒன்றாகும்.

சிறிய சுந்தா தீவுகளின் ஒரு பகுதியாக, சும்பவா தீவிற்கு கிழக்கில், புளோரெஸ் தீவிற்கு மேற்கில் இத்தீவு அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 390 சதுரக் கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் ஏறத்தாழ 2000 மக்கள் வாழ்கின்றனர்.

கொமோடோ
Komodo
தீவு கொமோடோ: இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவு
தீவின் வடக்கு முனை
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்8°33′S 119°27′E / 8.55°S 119.45°E / -8.55; 119.45
தீவுக்கூட்டம்சிறிய சுந்தா தீவுகள்
பரப்பளவு390 km2 (150 sq mi)
நிர்வாகம்
இந்தோனேசியா
மாகாணம்கிழக்கு நுசா டெங்கரா
மக்கள்
மக்கள்தொகைc. 2000
இனக்குழுக்கள்புகிஸ், வேறு
தீவு கொமோடோ: இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவு
கொமோடோ டிராகன்

இந்தோனேசியாவின் கொமோடோ தேசியப் பூங்காவை சேர்ந்த இத்தீவு, உலகில் மிகப்பெரிய பல்லி கொமோடோ டிராகனின் முதன்மையான வாழிடமாகும்.

இங்கு இளஞ்சிவப்பு நிறம் கொண்ட (வெள்ளை மற்றும் சிவப்பு நிற மணல் கலந்ததால் கிடைத்த நிறம்) கடற்கரை உள்ளது. இக்கடற்கரையையும் சேர்த்து உலகில் ஏழு இடங்களில் மட்டுமே இந்நிறத்தில் மணல்கொண்ட கடற்கரைகள் உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

இந்தோனேசியாசும்பவாபுளோரெஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கௌதம புத்தர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சாகித்திய அகாதமி விருதுசேலம் மக்களவைத் தொகுதிவே. செந்தில்பாலாஜிநபிபரதநாட்டியம்பல்லவர்ஜெயகாந்தன்சரத்குமார்தமிழ்ப் பருவப்பெயர்கள்விஷ்ணுகேசரி யோகம் (சோதிடம்)ஊராட்சி ஒன்றியம்இரட்டைக்கிளவிதேம்பாவணிசடுகுடுஉயர் இரத்த அழுத்தம்கர்நாடகப் போர்கள்நன்னூல்பதினெண்மேற்கணக்குமகாபாரதம்கவிதைஅகழ்வாய்வுதிருநாவுக்கரசு நாயனார்இசைக்கருவிமாத்திரை (தமிழ் இலக்கணம்)அத்தி (தாவரம்)விநாயகர் அகவல்அறுசுவைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஇந்தியத் தேர்தல்கள்பங்களாதேசம்நாயக்கர்பாபுர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவாதுமைக் கொட்டைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழக வரலாறுகுடும்பம்குற்றாலக் குறவஞ்சிகிரியாட்டினைன்சே குவேராசப்ஜா விதைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இராமாயணம்அக்பர்திருட்டுப்பயலே 2வைகோசிவகங்கை மக்களவைத் தொகுதிதமிழில் சிற்றிலக்கியங்கள்சிறுதானியம்தமிழ்நாடு சட்டப் பேரவைவிடுதலை பகுதி 1தமிழ் எழுத்து முறைடி. எம். கிருஷ்ணாகள்ளுயாவரும் நலம்ராதிகா சரத்குமார்உ. வே. சாமிநாதையர்திருவாரூர் தியாகராஜர் கோயில்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்விண்ணைத்தாண்டி வருவாயாதமிழ்நாடுகனிமொழி கருணாநிதிகணியன் பூங்குன்றனார்தமிழ்நாடு காவல்துறைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமக்களாட்சிஅன்புமணி ராமதாஸ்சுந்தரமூர்த்தி நாயனார்விளையாட்டுபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தீரன் சின்னமலைமூன்றாம் பானிபட் போர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்🡆 More