கொன்யா

கொன்யா (Konya, Turkish pronunciation: ; கிரேக்கம்: Ἰκόνιον Ikónion, இலத்தீன்: Iconium) துருக்கியின் மத்திய அனத்தோலியா சமவெளியின் தென்மேற்கு விளிம்பிலுள்ள முதன்மையான நகரம்.

2.1 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் நாட்டின் ஏழாவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகின்றது. கொன்யா மாகாணத்தின் தலைநகராக விளங்கும் இது பொருளியல் நிலையிலும் தொழில் வளர்ச்சியிலும் முன்னேறிய நகராக உள்ளது.

கொன்யா
பெருநகராட்சி
துவக்கத்திலிருந்து: மெவ்லானா அருங்காட்சியகம், கொன்யா செலிமியே பள்ளி, அலாதீன் குன்று, இன்சு மினாரட் மெத்ரசே, மேரம் இயற்கைப் பூங்கா, ஆசிவெயிசடே பள்ளி, அலாதீன் நினைவகம், அதாதுர்க் அருங்காட்சியகம், தாசுகோப்ரூ
துவக்கத்திலிருந்து: மெவ்லானா அருங்காட்சியகம், கொன்யா செலிமியே பள்ளி, அலாதீன் குன்று, இன்சு மினாரட் மெத்ரசே, மேரம் இயற்கைப் பூங்கா, ஆசிவெயிசடே பள்ளி, அலாதீன் நினைவகம், அதாதுர்க் அருங்காட்சியகம், தாசுகோப்ரூ
கொன்யா is located in துருக்கி
கொன்யா
கொன்யா
துருக்கியில் கொன்யாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°52′N 32°29′E / 37.867°N 32.483°E / 37.867; 32.483
நாடுகொன்யா துருக்கி
துருக்கிய வலயம்மத்திய அனத்தோலியா
மாகாணம்கொன்யா
அரசு
 • நகரத்தந்தைதாகிர் அக்யூரெக் (ஏகேபி)
பரப்பளவு
 • மொத்தம்38,873 km2 (15,009 sq mi)
ஏற்றம்1,016 m (3,333 ft)
மக்கள்தொகை (2016)
 • மொத்தம்21,61,303
 • அடர்த்தி56/km2 (150/sq mi)
நேர வலயம்தொலை கி. ஐ.நே (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு42XXX
தொலைபேசி குறியீடு(+90) 332
தானுந்து உரிம எண்42
இணையதளம்www.konya.bel.tr
அரசுத்தளம்: www.konya.gov.tr

துருக்கிய தொல்குடியினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் கொன்யா 1077–1308 காலகட்டத்தில் செல்யூக் மரபின் இரம் சுல்தான்களின் தலைநகராகவும் 13ஆவது நூற்றாண்டிலிருந்து 1487 வரை கரமனிதுகளின் தலைநகராகவும் இருந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கொன்யா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கொன்யா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அனத்தோலியாஇலத்தீன் மொழிகிரேக்கம் (மொழி)துருக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏலகிரி மலைகிறிஸ்தவம்மண்ணீரல்முருகன்தமிழர் பருவ காலங்கள்தன்யா இரவிச்சந்திரன்இந்தியாதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்விஜய் (நடிகர்)தமிழ்ஒளிபாலை (திணை)தேம்பாவணிஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஆனைக்கொய்யாந. பிச்சமூர்த்திபிள்ளைத்தமிழ்காச நோய்பி. காளியம்மாள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வெப்பம் குளிர் மழைதிணைவெள்ளி (கோள்)தாஜ் மகால்கரிசலாங்கண்ணிஇயற்கைஜோதிகாகேள்விதமன்னா பாட்டியாகபிலர் (சங்ககாலம்)முத்துராமலிங்கத் தேவர்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மீனா (நடிகை)உத்தரகோசமங்கைதிரு. வி. கலியாணசுந்தரனார்எல் நீனோ-தெற்கத்திய அலைவுகுற்றியலுகரம்சிவபுராணம்அன்புமணி ராமதாஸ்தமிழக வெற்றிக் கழகம்திருவள்ளுவர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்தொல்லியல்கண்ணகிஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தமிழக வரலாறுதிருவோணம் (பஞ்சாங்கம்)கோவிட்-19 பெருந்தொற்றுதமிழ்த் தேசியம்மாசிபத்திரிம. கோ. இராமச்சந்திரன்மனித வள மேலாண்மைஆளுமைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சின்ன வீடுகருச்சிதைவுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதங்க மகன் (1983 திரைப்படம்)நாடகம்மகரம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்திருச்சிராப்பள்ளிகன்னியாகுமரி மாவட்டம்முலாம் பழம்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மருது பாண்டியர்அறுசுவைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைரயத்துவாரி நிலவரி முறைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇராமாயணம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)மதுரை வீரன்தமிழ் இலக்கணம்பெரும்பாணாற்றுப்படைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நிதி ஆயோக்🡆 More