கொசுமசு அரங்கு

கொசுமசு அரங்கு (Cosmos Arena, உருசியம்: «Космос Арена») உருசியாவின் சமாரா நகரில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம் ஆகும்.

2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டி நடக்கவிருக்கும் அரங்குகளில் இந்த விளையாட்டரங்கமும் ஒன்றாகும். இது உலகக் கோப்பையின்போது சமாரா அரங்கு எனக் குறிப்பிடப்படும். உருசிய காற்பந்து தேசிய கூட்டிணைவில் பங்கேற்கும் கிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகத்தின் தாய் அரங்கமாகவும் விளங்குகின்றது. இந்த அரங்கில் 44,918 பார்வையாளர்கள் போட்டியாட்டங்களைக் காணவியலும். உலகக் கோப்பைக்காக இந்த அரங்கைப் புதுப்பிக்க $320 மில்லியன் செலவில் 2012இல் வடிவமைப்பு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.

கொசுமசு அரங்கு
கொசுமசு அரங்கு

யூஈஎஃப்ஏ 4/4 starsகொசுமசு அரங்குகொசுமசு அரங்குகொசுமசு அரங்கு

இடம் சமாரா, உருசியா
அமைவு 53°16′40″N 50°14′14″E / 53.27778°N 50.23722°E / 53.27778; 50.23722
எழும்பச்செயல் ஆரம்பம் 2014
எழும்புச்செயல் முடிவு 2018
திறவு 28 ஏப்ரல் 2018
உரிமையாளர் சமாரா ஒப்லாத்து அரசு
ஆளுனர் கிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகம்
தரை புற்றரை
கட்டிட விலை $320 மில்லியன்
குத்தகை அணி(கள்) கிரைலியா சோவெடோவ் சமாரா காற்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 44,918

விவரணம்

பொதுப் பண்புகள்

  • அரங்கப் பரப்பு: 27 எக்டேர்
  • மொத்தக் கொள்ளளவு: 44,918 பார்வையாளர்கள்
  • விஐபி பெட்டி கொள்ளளவு: 1,125 பார்வையாளர்கள்
  • முன்னுரிமை இருக்கைகள்: 75
  • மொத்தப் பரப்பு: 160,498.10 மீ2
  • மொத்த கட்டமைப்பு கன அளவு: 503,480 மீ3
  • உயரம்: 60 மீ
  • அரங்க கட்டிடம்: 2 அடுக்கு திறந்த தாங்கிகள், 2 அடுக்கு வான்பெட்டிகள்
  • கட்டமைப்புச் செலவு: 18.9 (20.7) பில்லியன் ரூபிள்கள்
  • உருவாக்குநர்: இசுபோர்ட்-இஞ்சினியரிங்கு
  • பொது வடிவமைப்பாளர்: TerrNIIgrazhdanproekt
  • வடிவமைப்பு ஒப்பந்ததாரர்கள்: அரீனா டிசைன் இன்சுட்டியூட், சோடோசு இலாப், போன்றன.
  • பொது ஒப்பந்ததாரர்: கசன் புரொடக்சன் அன்டு கன்சுட்ரக்சன் அசோசியேசன்

2018 பீபா உலகக் கோப்பை

நாள் நேரம் அணி #1 Res. அணி #2 சுற்று வருகைப் பதிவு
17 சூன் 2018 16:00 கொசுமசு அரங்கு  கோஸ்ட்டா ரிக்கா கொசுமசு அரங்கு  செர்பியா குழு ஈ
21 சூன் 2018 16:00 கொசுமசு அரங்கு  டென்மார்க் கொசுமசு அரங்கு  ஆத்திரேலியா குழு சி
25 சூன் 2018 18:00 கொசுமசு அரங்கு  உருகுவை கொசுமசு அரங்கு  உருசியா குழு ஏ
28 சூன் 2018 18:00 கொசுமசு அரங்கு  செனிகல் கொசுமசு அரங்கு  கொலம்பியா குழு எச்
2 சூலை 2018 18:00 வாகையாளர் குழு ஈ இரண்டாமிட அணி குழு எஃப் பதின்மர் சுற்று
7 சூலை 2018 18:00 வாகையாளர் போட்டி 55 வாகையாளர் போட்டி 56 கால்-இறுதி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கொசுமசு அரங்கு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cosmos Arena
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

கொசுமசு அரங்கு விவரணம்கொசுமசு அரங்கு 2018 பீபா உலகக் கோப்பைகொசுமசு அரங்கு மேற்கோள்கள்கொசுமசு அரங்கு வெளி இணைப்புகள்கொசுமசு அரங்கு2018 உலகக்கோப்பை காற்பந்துஉருசியம்உருசியாகால்பந்து கூட்டமைப்புசமாரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோயம்புத்தூர் மாவட்டம்வடிவேலு (நடிகர்)பால்வினை நோய்கள்டைட்டன் (துணைக்கோள்)குற்றாலக் குறவஞ்சிஇந்தியக் குடியரசுத் தலைவர்கணியன் பூங்குன்றனார்கௌதம புத்தர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஏ. ஆர். ரகுமான்புனித வெள்ளிமார்ச்சு 28சிலப்பதிகாரம்இயேசு காவியம்பொருநராற்றுப்படைவெண்பாஆனைக்கொய்யாஜன கண மனஅமலாக்க இயக்குனரகம்கலைகன்னியாகுமரி மாவட்டம்மேழம் (இராசி)கிருட்டிணன்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)சுற்றுச்சூழல்கொன்றைபங்குனி உத்தரம்குறிஞ்சிப் பாட்டுஉயிர்ப்பு ஞாயிறுதேர்தல் பத்திரம் (இந்தியா)பசுபதி பாண்டியன்இந்திரா காந்திலோ. முருகன்ராதாரவிஆரணி மக்களவைத் தொகுதிசைவ சமயம்இளையராஜாகினி எலிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கரிகால் சோழன்விந்துநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அங்குலம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகாதல் கொண்டேன்திருவள்ளுவர்சிவவாக்கியர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024இயற்கை வளம்முகம்மது நபிபட்டினப் பாலைதமிழ் எழுத்து முறைபத்து தலமதயானைக் கூட்டம்நானும் ரௌடி தான் (திரைப்படம்)முல்லைப்பாட்டுபிரேசில்நீதிக் கட்சிதங்கம் (திரைப்படம்)நற்றிணைதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிபயண அலைக் குழல்தங்கம் தென்னரசுதிருப்போரூர் கந்தசாமி கோயில்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சப்ஜா விதைதமிழ்சிறுகதைவிராட் கோலிஇரவு விடுதிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிபங்குச்சந்தைகிரிமியா தன்னாட்சிக் குடியரசுஜவகர்லால் நேரு🡆 More