கூட்டன்பர்கு விவிலியம்

கூட்டன்பர்கு விவிலியம் (Gutenberg Bible) என்பது ஐரோப்பாவில் நகரும் உலோக அச்சு மூலம் அச்சிடப்பட்ட ஆரம்பகால நூல்களில் ஒன்றாகும்.

இந்நூல் வெளியீடு "கூட்டன்பர்கு புரட்சி"யின் ஆரம்பமாகவும், மேற்குலகின் அச்சு நூல்களின் ஆரம்ப காலம் எனவும் எனக் கருதப்படுகிறது. இந்நூல் அதன் உயர்ந்த அழகியல் மற்றும் கலை அம்சங்களுக்காகப் பரவலாக பாராட்டப்பட்டது. இந்நூல் 1450களில் யோகான்னசு கூட்டன்பர்கு என்பவரால் மைன்சு நகரில் (இன்றைய செருமனியில்) இலத்தீன் மொழியில் அச்சிடப்பட்டது. இந்நூலின் 49 பிரதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்நுல்கள் உலகின் மிகவும் பெறுமதியான நூல்களில் ஒன்றாகக் கருதப்பட்டிருந்தாலும், 1978 இற்குப் பின்னர் இதன் முழுமையான பிரதி எதுவும் விற்பனை செய்யப்படவில்லை 1455 ஆம் ஆண்டு மார்ச்சில், பின்னாளைய திருத்தந்தை இரண்டாம் பயசு பிராங்க்ஃபுர்ட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நூலின் பக்கங்களைத் தாம் கண்டதாக எழுதியிருந்தார். இதன் எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன எனபது குறித்த தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை. 1455 இல் வெளியான தகவல்களின் படி, 158 முதல் 180 பிரதிகள் வெளியிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

கூட்டன்பர்கு விவிலியம்
நியூயார்க் பொது நூலகத்தில் உள்ள கூட்டன்பர்க் விவிலிய நூல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அச்சிடல்இலத்தீன்ஐரோப்பாசெருமனிதிருத்தந்தைநகரும் அச்சுபிராங்க்ஃபுர்ட்யோகான்னசு கூட்டன்பர்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண் தமிழ்ப் பெயர்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்நோட்டா (இந்தியா)கள்ளுதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்புலிஅதிமதுரம்பேரூராட்சிபங்குச்சந்தைஅழகிய தமிழ்மகன்இந்திய மக்களவைத் தொகுதிகள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்தியன் பிரீமியர் லீக்சோழர்சாகித்திய அகாதமி விருதுஎஸ். ஜானகிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பறையர்தொல். திருமாவளவன்புணர்ச்சி (இலக்கணம்)உஹத் யுத்தம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சிவன்அக்கி அம்மைகுண்டூர் காரம்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கட்டுவிரியன்நற்றிணைஅன்னி பெசண்ட்பரதநாட்டியம்தற்கொலை முறைகள்கருப்பசாமிகுறிஞ்சி (திணை)நாடாளுமன்ற உறுப்பினர்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956சங்க இலக்கியம்சுற்றுச்சூழல் பாதுகாப்புதட்டம்மைலியோவாட்சப்பெண்ஆசிரியர்தென்காசி மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிவால்ட் டிஸ்னிஇரட்டைக்கிளவிமு. கருணாநிதிஅபுல் கலாம் ஆசாத்அங்குலம்கலித்தொகைசித்தர்சுந்தரமூர்த்தி நாயனார்சவ்வாது மலைஈ. வெ. இராமசாமிதங்கர் பச்சான்ஆ. ராசாஇந்திய தேசிய சின்னங்கள்சுற்றுச்சூழல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஹாலே பெர்ரிபாரத ரத்னாகாற்று வெளியிடைதினகரன் (இந்தியா)ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்சிந்துவெளி நாகரிகம்இந்து சமயம்மருதமலைசைலன்ஸ் (2016 திரைப்படம்)சாத்தான்குளம்ஆசியாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மேழம் (இராசி)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅஜித் குமார்சிலம்பம்துரைமுருகன்சித்திரை🡆 More