கிழக்கு சமர், பிலிப்பீன்சு

கிழக்கு சமர் (Eastern Samar) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், கிழக்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் பொரொங்கன் ஆகும். இம்மாகாணம் 1965 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் கொன்ராடோ பி. நிகார்ட்ஜே, ஆர். (Conrado B. Nicart, Jr. ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 4,660.47 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கிழக்கு சமர் மாகாணத்தின் சனத்தொகை 467,160 ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 24ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 58ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 132 கிராமங்களும், 22 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக நான்கு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. மார்ச் 12, 1521 அன்று மகலன் வந்து இறங்கிய பிலிப்பீன்சின் முதலாவது இடம் இது என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு சமர்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கிழக்கு விசயாசு
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்கிழக்கு விசயாசுதகலாகு மொழிமகலன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜோக்கர்மத கஜ ராஜாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பணவீக்கம்மாணிக்கவாசகர்முல்லைப்பாட்டுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முரசொலி மாறன்காச நோய்திருமங்கையாழ்வார்இமயமலைரோகிணி (நட்சத்திரம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்திருவையாறுமதுரைக் காஞ்சிசின்ன வீடுவேளாண்மைசித்த மருத்துவம்ரோசுமேரிதமிழ் படம் 2 (திரைப்படம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)கலம்பகம் (இலக்கியம்)அக்கி அம்மைஅன்புமணி ராமதாஸ்இங்கிலீஷ் பிரீமியர் லீக்காவிரி ஆறுஅய்யா வைகுண்டர்சிலப்பதிகாரம்தடம் (திரைப்படம்)பதிற்றுப்பத்துநவதானியம்விஜயநகரப் பேரரசுபெயரெச்சம்சார்பெழுத்துபஞ்சாயத்து ராஜ் சட்டம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தேவநேயப் பாவாணர்வெண்பாஅத்தி (தாவரம்)சிறுகதைகடையெழு வள்ளல்கள்ஆண்டு வட்டம் அட்டவணைதமிழ் இலக்கணம்சுபாஷ் சந்திர போஸ்சங்கம் (முச்சங்கம்)இயற்கைஇந்தியத் தேர்தல்கள் 2024மாரியம்மன்காம சூத்திரம்அரச மரம்விபுலாநந்தர்திராவிடர்ஞானபீட விருதுமருதமலை முருகன் கோயில்புதுமைப்பித்தன்நெடுஞ்சாலை (திரைப்படம்)பஞ்சாங்கம்கருட புராணம்விடுதலை பகுதி 1சிவாஜி கணேசன்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)எங்கேயும் காதல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கொன்றை வேந்தன்லால் சலாம் (2024 திரைப்படம்)அகரவரிசைதமிழ்ப் புத்தாண்டுசட் யிபிடிதமிழ்ஒளிஇந்தியத் தேர்தல் ஆணையம்நுரையீரல் அழற்சிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சபரி (இராமாயணம்)மேலாண்மைகருப்பைஆழ்வார்கள்🡆 More