கிலோமீட்டர்

மெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் (இலங்கை வழக்கு: கிலோ மீற்றர்) என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும்.

இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெற்றிக்கு அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1,000,000 மில்லிமீட்டர் = 1 கிலோமீட்டர்
100,000 செண்டிமீட்டர் = 1 கிலோமீட்டர்
10,000 இடெசிமீட்டர் = 1 கிலோமீட்டர்
1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்

சில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில்

Tags:

அலகுஉலகம்நாடுநீளம்மீட்டர்மெட்ரிக் முறைமைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தடம் (திரைப்படம்)முக்குலத்தோர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பறம்பு மலைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தேவேந்திரகுல வேளாளர்திரவ நைட்ரஜன்மருதமலை முருகன் கோயில்கள்ளுகட்டுரைவே. செந்தில்பாலாஜிபட்டினப் பாலைதமிழ்த் தேசியம்ஊராட்சி ஒன்றியம்இதயம்சுற்றுச்சூழல் மாசுபாடுஇந்தியன் பிரீமியர் லீக்ஒன்றியப் பகுதி (இந்தியா)கொன்றைவேதம்காதல் (திரைப்படம்)இந்திகொல்லி மலைசூரரைப் போற்று (திரைப்படம்)நாயன்மார்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்மாதேசுவரன் மலைமலேசியாவிந்துவில்லிபாரதம்இராமலிங்க அடிகள்அரண்மனை (திரைப்படம்)விருமாண்டிபிரியா பவானி சங்கர்இங்கிலாந்துகருத்துவேளாண்மைபாண்டி கோயில்இந்தியாபத்துப்பாட்டுதிராவிடர்வீரப்பன்தமிழ்நாட்டின் அடையாளங்கள்காமராசர்மெய்ப்பொருள் நாயனார்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சிவவாக்கியர்எயிட்சுவெப்பம் குளிர் மழைசார்பெழுத்துஆப்பிள்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்ஆய கலைகள் அறுபத்து நான்குசீனிவாச இராமானுசன்கம்பர்சரண்யா பொன்வண்ணன்சேமிப்புக் கணக்குபஞ்சபூதத் தலங்கள்அவதாரம்பாண்டவர்மு. வரதராசன்தமிழ்நாடு காவல்துறைஜோதிகாமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சுய இன்பம்சா. ஜே. வே. செல்வநாயகம்இலங்கை தேசிய காங்கிரஸ்செஞ்சிக் கோட்டைகுணங்குடி மஸ்தான் சாகிபுமனித உரிமைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தினைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஆய்த எழுத்து (திரைப்படம்)தேவயானி (நடிகை)கன்னியாகுமரி மாவட்டம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இயேசு🡆 More