கியூரி

கியூரி (Curie) (குறியீடு Ci) என்பது கதிரியக்கச் சிதைவில் நொடிக்கு எத்தனை சிதைவுகள் ஏற்படுகின்றன என்னும் அளவைக் குறிக்கும் அலகு.

இது அனைத்துலக முறை அலகுகள் அல்லாத மெட்ரிக்கு அலகு. இவ்வலகு நோபல் பரிசாளர்கள் மேரி கியூரி, பியர் கியூரி ஆகியோரைப் பெருமைப்படுத்து முகமாக சூட்டப்பட்டது இதனைக் கீழ்க்காணுமாறு வரையறுக்கிறார்கள்:

இவ்வலகின் தொடர்ந்த பயன்பாட்டை இப்பொழுது ஊக்குவிப்பதில்லை

ஒரு கியூரி என்பது ஏறத்தாழ ஒரு கிராம் இரேடியம் ஓரிடத்தான் (ஐசோடோப்பு) 226Ra என்பதின் கதிரியக்கச் செயற்பாடு ஆகும்.

கதிரியக்கச் செயற்பாட்டுக்கு அனைத்துலக முறை அலகுகள் வழி வந்த அலகு பேக்குரெல் (குறியீடு: Bq) ஆகும். ஒரு கியூரி என்பது 37 கிகா பேக்குரெல் ஆகும், அதாவது:

    1 Ci = 3.7 × 1010 Bq = 37 GBq

அதே போல ஒரு பேக்குரெல் என்பது,

    1 Bq ≅ 2.703 × 10−11 Ci ஆகும்.

கதிரியக்கத்தைக் குறிக்கப் பயன்படும் மற்றொரு அலகு மைக்குரோ கியூரி (microcurie):

    1 μCi = 3.7 × 104 சிதைவுகள் ஒரு நொடிக்கு = 2.22 × 106 சிதைவுகள் ஒரு மணித்துளிக்கு

ஒரு கதிரியக்க மருத்துவமுறை இயந்திரம் ஏறத்தாழ 1000 Ci அளவு கதிரியக்கத்தை சீசியம்-137 அல்லது கோபால்ட்டு-60 போன்ற கதிரியக்க ஓரிடத்தான்களில் இருந்து வெளியிடும். இந்த அளவு கதிரியக்கச் செயற்பாடு ஒருசில மணித்துளிகளிலேயே உடலுக்கு மிகவும் தீங்கு தரும் அளவாகும்.

சராசரியான ஒரு மாந்த உடலில் ஏறத்தாழ 0.1 μCi அளவு இயற்கையான பொட்டாசியம்-40 கதிரியக்கச் செயற்பாடு நிகழும்.

மொத்த அளவு கதிரியக்கத்தைக் குறிக்க கியூரி

கியூரிகள் சில நேரங்களில் ஒரு நொடிக்கு ஏற்படும் கதிரியக்கச் சிதைவுகளைக் குறிப்பதற்கு மாறாக கதிரியக்கப் பொருளின் அளைவைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர், எடுத்துக்காட்டாக சீசியம்-137 1 Ci. இப்படிச் சொல்லும் பொழுது 1 Ci கதிரியக்கம் உருவாக்கத் தேவைப்படும் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் கதிரியக்கச் சிதைவு வீதத்தைக் கொன்டு இந்த அணுக்களின் எண்ணைக் கணக்கிடலாம்:

    N (அணுக்கள்) * λ (s-1) = 1 Ci = 3.7 × 1010 (Bq)

ஆகவே,

    N = 3.7 × 1010 / λ

இதில் λ என்பது அடுக்கேற்ற முறையில் உள்ள படி அல்லது மேலெண் சிதைவைக் குறிக்கும் (s−1).

இவற்றையும் பார்க்கவும்

துணைநூல்கள்


Tags:

அனைத்துலக முறை அலகுகள்கதிரியக்கச் சிதைவுநொடிநோபல் பரிசுபியேர் கியூரிமேரி கியூரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுடலை மாடன்வெண்பாஇந்திய நாடாளுமன்றம்சிலம்பம்இசுலாமிய வரலாறுமூவேந்தர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ் எண் கணித சோதிடம்இயேசுதனுசு (சோதிடம்)இயேசுவின் இறுதி இராவுணவுஆரணி மக்களவைத் தொகுதிஈரோடு தமிழன்பன்சனீஸ்வரன்சேக்கிழார்உயர் இரத்த அழுத்தம்தங்க தமிழ்ச்செல்வன்முத்தரையர்செரால்டு கோட்சீசிதம்பரம் மக்களவைத் தொகுதிமனத்துயர் செபம்கொங்கு நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசிறுநீர்ப்பாதைத் தொற்றுபஞ்சபூதத் தலங்கள்மொழிமதுரைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்காம சூத்திரம்மு. கருணாநிதிமீனாட்சிசுந்தரம் பிள்ளைசோழர் காலக் கட்டிடக்கலைஹிஜ்ரத்ஆதம் (இசுலாம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024சிறுபஞ்சமூலம்தமிழ் தேசம் (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுபுரோஜெஸ்டிரோன்திருமந்திரம்பாசிப் பயறுசூரியக் குடும்பம்கொல்லி மலைமண்ணீரல்பகத் சிங்கல்லீரல்பெ. சுந்தரம் பிள்ளைஆபிரகாம் லிங்கன்இயேசுவின் உயிர்த்தெழுதல்கீழாநெல்லிஐம்பெருங் காப்பியங்கள்தமிழக மக்களவைத் தொகுதிகள்கல்விசங்கம் மருவிய காலம்ந. பிச்சமூர்த்திமண் பானைஅகழ்ப்போர்ஜவகர்லால் நேருமயக்கம் என்னபிரேசில்அபூபக்கர்கொன்றை வேந்தன்மு. க. ஸ்டாலின்திருநங்கைபதினெண்மேற்கணக்குகலைச்சொல்தேவேந்திரகுல வேளாளர்சுற்றுச்சூழல்மருதமலை முருகன் கோயில்நன்னூல்ஜெ. ஜெயலலிதாகிராம சபைக் கூட்டம்ஐ (திரைப்படம்)இலங்கைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிவாஜி கணேசன்ஆப்பிள்உயிர் உள்ளவரை காதல்🡆 More