கார்ல் பெர்டினான்ட் கோரி

கார்ல் பெர்டினான்டு கோரி, (Carl Ferdinand Cori) பிரித்தானிய இராச சமூகத்தின் வெளிநாட்டு அறிஞர் (ForMemRS), (திசம்பர் 5, 1896 – அக்டோபர் 20, 1984) செக் நாட்டின் பிராகாவில் (அப்போது ஆஸ்திரியா-அங்கேரி, தற்போது செக் குடியரசு) பிறந்த உயிர்வேதியியலாளரும் மருந்தியல் வல்லுநருமாவார்.

தமது மனைவி கெர்டி கோரியுடனும் அர்கெந்தீனாவின் மருத்துவர் பெர்னார்டோ ஊசேயுடனும் இணைந்து 1947இல் நோபல் பரிசு பெற்றார். கிளைக்கோசன் (விலங்கு மாச்சத்து) – குளுக்கோசின் ஓர் வழிப்பொருள்– உடலில் எவ்வாறு உடைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது என்றும் பின்னர் ஆற்றல் வழங்க எவ்வாறு மீளிணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்றும் கண்டறிந்தமைக்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கார்போவைதரேட்டு வளர்சிதை மாற்றத்தை தெளிவாக்கியப் பணிக்காக 2004இல் இணையர் இருவருமே தேசிய வேதியியல் வரலாற்று அடையாளங்களாக தகவேற்பு பெற்றனர்.

கார்ல் பெர்டினான்டு கோரி
கார்ல் பெர்டினான்ட் கோரி
கார்ல் பெர்டினான்டு கோரி
பிறப்பு(1896-12-05)திசம்பர் 5, 1896
பிராகா
இறப்புஅக்டோபர் 20, 1984(1984-10-20) (அகவை 87)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்
தேசியம்ஆத்திரிய-அங்கேரியர்
துறைஉயிர்வேதியியலாளர்
பணியிடங்கள்வாசிங்டன் பல்கலைக்கழகம், செயின்ட் லூயி
கல்வி கற்ற இடங்கள்பர்சுட்டு பாகல்ட்டி ஆப் மெடிசின், சாரலசு பல்கலைக்கழகம், பிராகா
அறியப்படுவதுகிளைக்கோசன்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947)
வில்லர்டு கிப்சு விருது (1948)
கார்ல் பெர்டினான்ட் கோரி
1947இல் கோரியும் அவரது மனைவியும் உடன்-நோபல் பரிசு பெற்றவருமான கெர்டி கோரியும்.

மேற்சான்றுகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

உயிர்வேதியியல்கார்போவைதரேட்டுகிளைக்கோசன்குளுக்கோசுகெர்டி கோரிசெக் குடியரசுசெக்கோசிலோவாக்கியாநோபல் பரிசுபிராகாபெர்னார்டோ ஊசேமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசுவளர்சிதைமாற்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்விடு தூதுசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மண்ணீரல்தொழிலாளர் தினம்திருநங்கையானையின் தமிழ்ப்பெயர்கள்கடல்நெருப்புசெக் மொழிபணவியல் கொள்கைஇந்தியாசிவாஜி கணேசன்சீவக சிந்தாமணிமொழிதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்புங்கைவெப்பம் குளிர் மழைஅன்னம்பொருநராற்றுப்படைபள்ளுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)திராவிட மொழிக் குடும்பம்திராவிட இயக்கம்வெந்து தணிந்தது காடுநாயக்கர்வைணவ சமயம்முகலாயப் பேரரசுஐந்திணைகளும் உரிப்பொருளும்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சூர்யா (நடிகர்)குறுந்தொகைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சொக்கத்தங்கம் (திரைப்படம்)விஷால்பௌத்தம்பிரேமலுகபிலர் (சங்ககாலம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஜெ. ஜெயலலிதாபுனித யோசேப்புஆசிரியர்ஒலியன்பூக்கள் பட்டியல்இரட்டைக்கிளவிகுண்டலகேசிபூலாங்குறிச்சிக் கல்வெட்டுக்கள்மலேசியாவல்லினம் மிகும் இடங்கள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்விந்துசமணம்காச நோய்ஜீரோ (2016 திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இன்ஸ்ட்டாகிராம்இராமர்மொழியியல்சீவகன்நம்மாழ்வார் (ஆழ்வார்)சுற்றுச்சூழல் பாதுகாப்புசித்தர்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஜே பேபிபூவெல்லாம் உன் வாசம்திருப்பாவைசினைப்பை நோய்க்குறிபுதுக்கவிதைஇந்து சமயம்காப்பீடுவாணிதாசன்மரகத நாணயம் (திரைப்படம்)வறட்சிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்திய அரசியலமைப்புதனிப்பாடல் திரட்டுஉலா (இலக்கியம்)🡆 More