கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி

கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி (ஆங்கில மொழி: Guardians of the galaxy) என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸின் 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' என்ற வரைகதையை அடிப்படையாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது.

கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி
சுவரொட்டி
இயக்கம்ஜேம்ஸ் கன்
தயாரிப்புகேவின் பேகே
திரைக்கதைஜேம்ஸ் கன்
இசைடைலர் பேட்ஸ்
நடிப்புகிறிஸ் பிராட்
ஜோ சல்டனா
டேவ் பாடிஸ்டா
வின் டீசல்
பிராட்லி கூப்பர்
லீ பேஸ்
மைக்கேல் ரூக்கர்
கரேன் கில்லன்
திஜிமோன் கவுன்சோ
ஜான் சி.ரெய்லி
கிளன் குளோஸ்
பெனிசியோ டெல் டோரோ
ஒளிப்பதிவுபென் டேவிஸ்
படத்தொகுப்புபிரெட் ரஸ்கின்
ஹக்ஸ் வின்போர்னே
கிரேக் வூட்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஜூலை 21, 2014 (டால்பி திரையரங்கம்)
ஆகஸ்ட் 1, 2014 (அமெரிக்கா)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$232.3 மில்லியன்
மொத்த வருவாய்$772.8 மில்லியன்

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் பத்தாவது படமாகும். கேவின் பேகே தயாரிப்பில் ஜேம்ஸ் கன் எழுதி மற்றும் இயக்கியுள்ளார், மற்றும் நிக்கோல் பெர்ல்மேன், ஜேம்ஸ்கன் கதை எழுதியுள்ளார்கள். இந்த திரைபடத்தில் கிறிஸ் பிராட், ஜோ சல்டனா, டேவ் பாடிஸ்டா, வின் டீசல், பிராட்லி கூப்பர், லீ பேஸ், மைக்கேல் ரூக்கர், கரேன் கில்லன், ஜான் சி.ரெய்லி, கிளன் குளோஸ், பெனிசியோ டெல் டோரோ, திஜிமோன் கவுன்சோ போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி என்ற படம் 21 ஜூலை 2014 அன்று ஹாலிவுட்டில் டால்பி திரையரங்கத்தில் திரையிடப்பட்டது, மேலும் இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி, விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றியடைந்தது. இது உலகளவில் 772.8 மில்லியன் டாலர்களை வசூலித்து. 2014 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மீநாயகன் படமாகவும், 2014 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது படமாகும்.

படத்தின் திரைக்கதை, இயக்கம், நடிப்பு, நகைச்சுவை, ஒலிப்பதிவு, காட்சி விளைவுகள் மற்றும் அதிரடி காட்சிகளுக்காக பாராட்டப்பட்டது. மற்றும் 87 வது அகாடமி விருதுகளில், சிறந்த திரை வண்ணம், சிறந்த ஒப்பனை போன்ற விருதுகளை வென்றுள்ளது. இதன் இரண்டாம் பாகம் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு வெளியானது. மற்றும் இதன் மூன்றாம் பாகம் 2022 ஆம் ஆண்டில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர்கள்

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 
கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி நடிகர்கள்

வெளியீடு

இந்த திரைப்படம் 3D மற்றும் ஐமேக்ஸ் 3D.ல், ஆகஸ்ட் 1ம் திகதி, 2014 அன்று வெளியடப்பட்டது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியானது.

தொடர்ச்சியான தொடர்கள்

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி நடிகர்கள்கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி வெளியீடுகார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி தொடர்ச்சியான தொடர்கள்கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி மேற்கோள்கள்கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி வெளி இணைப்புகள்கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆங்கில மொழிமார்வெல் காமிக்ஸ்மார்வெல் ஸ்டுடியோமீநாயகன்வரைகதைவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குர்ஆன்ஹஜ்இராபர்ட்டு கால்டுவெல்ஹர்திக் பாண்டியாஇரட்சணிய யாத்திரிகம்சுவாதி (பஞ்சாங்கம்)சிதம்பரம் நடராசர் கோயில்ஹோலிபழனி முருகன் கோவில்சூல்பை நீர்க்கட்டிதிருப்பூர் மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மாவட்டம்இந்திய தேசியக் கொடிதமிழர் நெசவுக்கலைதாயுமானவர்விலங்குபச்சைக்கிளி முத்துச்சரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்அழகர் கோவில்முதுமலை தேசியப் பூங்காஹிஜ்ரத்மட்பாண்டம்அறுபது ஆண்டுகள்தமிழர் விளையாட்டுகள்சூர்யா (நடிகர்)அறுசுவைதருமபுரி மக்களவைத் தொகுதிசிவபெருமானின் பெயர் பட்டியல்ரமலான்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிவிஜய் ஆண்டனிகணியன் பூங்குன்றனார்பெரியபுராணம்கலிங்கத்துப்பரணிபஞ்சதந்திரம் (திரைப்படம்)அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மருதமலை முருகன் கோயில்சட் யிபிடிகாமராசர்ஆண்டாள்இயற்கை வளம்வீரமாமுனிவர்இந்தியன் (1996 திரைப்படம்)அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்ஓ. பன்னீர்செல்வம்குற்றியலுகரம்கணையம்தமிழ்விடு தூதுகாதல் கொண்டேன்கலித்தொகைவாய்மொழி இலக்கியம்தமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ் எண் கணித சோதிடம்நீர் விலக்கு விளைவுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திருப்புகழ் (அருணகிரிநாதர்)செக் மொழிஅதிமதுரம்பிரேமலதா விஜயகாந்த்அல்லாஹ்சீறாப் புராணம்இயேசுகிராம நத்தம் (நிலம்)உன்னாலே உன்னாலேதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கான்கோர்டுஉமாபதி சிவாசாரியர்அமலாக்க இயக்குனரகம்கோயம்புத்தூர்கலாநிதி மாறன்சிவன்தைப்பொங்கல்நம்ம வீட்டு பிள்ளை🡆 More