பிராட்லி கூப்பர்

பிராட்லி கூப்பர் (Bradley Cooper, பிறப்பு: ஜனவரி 05, 1975) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார்.

இவர் 1999ம் ஆண்டு செக்ஸ் அண்ட் தி சிட்டி என்ற தொலைக்காட்சி தொடரில் மூலம் அறிமுகமானார். அதை தொடர்து 2001ம் ஆண்டு வெட் ஹாட் அமெரிக்கன் சும்‌மெர் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு ஹேங்க் ஓவர் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கு மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.

பிராட்லி கூப்பர்
பிராட்லி கூப்பர்
பிறப்புசனவரி 5, 1975 ( 1975 -01-05) (அகவை 49)
பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்வில்ல பல்கலைக்கழகம்
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்
நடிகர்கள் ஸ்டுடியோ
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999-தற்சமயம்
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
வாழ்க்கைத்
துணை
ஜெனிபர் எஸ்போசிடோ (2006-2007)

இவர் பல விருதுகளின் பரிந்துரை செய்யப்பட்டு ஏழு அகாதமி விருது மற்றும் டோனி விருது, கிராமி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் போன்ற பல விருதுகளை வெற்றுள்ளார். பிராட்லி கூப்பர் 2015 ஆண்டு மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சிறந்த 100 பெயரில் இவரும் ஒருவர் என டைம் என்ற செய்தி நாளிதழ் அறிவித்தது.

ஆரம்பகால வாழ்க்கை

கூப்பர் பிலடெல்பியாவில் பிறந்து ஜென்கின்டவுன் பென்சில்வேனியாவில் வளர்ந்தார். இவரது தாயார், குளோரியா (நீ கம்பனோ), இத்தாலிய வம்சாவளியை சேர்ந்தவர் மற்றும் உள்ளூர் என்பிசி யில் வேலை செய்கின்றார். இவரது தந்தை, சார்லஸ் ஜே கூப்பர், ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர், மற்றும் மெர்ரில் லிஞ்ச் ஒரு பங்கு தரகர் பணியாற்றினார், (வயது 71, 2011 இறந்தார்). இவருக்கு ஹோலி என்ற ஒரு சகோதரி உண்டு. ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கூப்பர் 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடிகை ஜெனிபர் எஸ்போசிடோ திருமணம் செய்துகொண்டார். மே 2007 ல், எஸ்போசிடோ விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். கூப்பர் Renee Zellweger உடன் நீண்ட கால உறவு இருந்தார். கூப்பர் மது குடிக்க கூடாது என்று தனது 29 வயது முதல் புறக்கணித்துள்ளார். கூப்பர் மார்ச் 2013 ஆண்டு மாடல் சுகி வாட்டர்ஹவுஸ் டேட்டிங் சென்றார்.

சின்னத்திரை

இவர் நடித்த சில தொடர்கள்:

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1999 செக்ஸ் அண்ட் தி சிட்டி ஜேக்
2000 குளோப் ட்ரெக்கர்
2000–2001 தி ஸ்ட்ரீட் கிளே ஹம்மொந்து 5 அத்தியாயங்கள்
2001–2006 அலைஸ் 46 அத்தியாயங்கள்
2003 மிஸ் மேட்ச் கேரி அத்தியாயம்: "I Got You Babe"
2004 டௌசிங் ஈவில் OSC அகேன்ட் மார்க் ரிவேர்ஸ் 6 அத்தியாயங்கள்
2004–2005 ஜேக் & பாபி டாம் வேக்ஸ்லெர் கிரஹாம் 14 அத்தியாயங்கள்
2007–2009 நிப்/டுக் எயிடன் ஸ்டோன் 6 அத்தியாயங்கள்
2009 சாட்டர்டே நைட் லைவ் ஹோஸ்ட்
2010 WWE ராவ் அவராகவே - விருந்தினர் 3-மணி பார்வையாளர் தேர்வு
2013 சாட்டர்டே நைட் லைவ் அவராகவே

வெளி இணைப்புகள்

Tags:

பிராட்லி கூப்பர் ஆரம்பகால வாழ்க்கைபிராட்லி கூப்பர் தனிப்பட்ட வாழ்க்கைபிராட்லி கூப்பர் சின்னத்திரைபிராட்லி கூப்பர் வெளி இணைப்புகள்பிராட்லி கூப்பர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஹேங்க் ஓவர் 3

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் அடையாளங்கள்நாடாளுமன்ற உறுப்பினர்பால், பாலின வேறுபாடுதிருச்செந்தூர்புறநானூறுசேலம் மக்களவைத் தொகுதிமுதுமலை தேசியப் பூங்காசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கட்டுவிரியன்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதிருப்பதிகண்டம்அயலிபாவலரேறு பெருஞ்சித்திரனார்சன்ரைசர்ஸ் ஐதராபாத்காதல் தேசம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ரோசுமேரிதேவேந்திரகுல வேளாளர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இந்தியத் தேர்தல்கள் 2024எலிசனீஸ்வரன்தமிழ் இலக்கியம்செயற்கை மழைஇஸ்ரேல்திதி, பஞ்சாங்கம்நீக்ரோதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)இயற்கை வளம்எழுத்து (இலக்கணம்)குடமுழுக்குபெரும்பாணாற்றுப்படைதீரன் சின்னமலைமயங்கொலிச் சொற்கள்பால் (இலக்கணம்)சிதம்பரம் நடராசர் கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழ்விடு தூதுஜெமினிகணேசனும் சுருளிராஜனும்சுப்பிரமணிய பாரதிபாண்டி கோயில்ஆடு ஜீவிதம்விஜய் வர்மாசிவபெருமானின் பெயர் பட்டியல்பெண்களின் உரிமைகள்கணினிநாடார்சூர்யா (நடிகர்)நயன்தாரா திரைப்படங்கள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கள்ளுவேலைக்காரி (திரைப்படம்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிஊமை விழிகள் (1986 திரைப்படம்)ஐஸ்வர்யா இலட்சுமிஓம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)விடுதலை பகுதி 1சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பூப்புனித நீராட்டு விழாமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)வாலி (கவிஞர்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சேக்கிழார்தமிழ்நாடுவாசுகி (பாம்பு)ஏப்ரல் 22கருக்கலைப்புகாதல் கோட்டைகுமரிக்கண்டம்வடிவேலு (நடிகர்)முடியரசன்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஹரி (இயக்குநர்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஊராட்சி ஒன்றியம்பழனி முருகன் கோவில்🡆 More