கரண் சிங்: இந்திய அரசியல்வாதி

கரண் சிங் (Karan Singh) (பிறப்பு:9 மார்ச் 1931), ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங்கின் மகன் ஆவார்.

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராகவும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய அரசின் சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர்.பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் கஷ்மீர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். காஷ்மீர் பிரச்சினைகளில் இந்திய அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்குபவர்.

கரண் சிங்
کرن سنگھ
கரண் சிங்: இளமையும் கல்வியும், குடும்பம், விருதுகள்
கரண் சிங்
இந்திய மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
சனவரி 2012 – சனவரி 2018
பதவியில்
சனவரி 2006 – சனவரி 2012
பதவியில்
சனவரி 2000 – சனவரி 2006
பதவியில்
நவம்பர் 1996 – ஆகஸ்டு 1999
இந்திய மக்களவை உறுப்பினர்
உதம்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
1967 - 1970
1971 - 1977
1977 - 1980
1980 - 1984
பின்னவர்கிரிதாரி லால் டோக்ரா
சுற்றுலா & விமானப் போக்குவரத்து அமைச்சர்,
இந்திய அரசு
பதவியில்
1967 - 1973
சுகாதாரம் & குடும்ப நல அமைச்சர்,
இந்திய அரசு
பதவியில்
1973 - 1977
கல்வி & பண்பாட்டுத் துறை அமைச்சர், இந்திய அரசு
பதவியில்
1979 - 1980
அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவர்
பதவியில்
1989 - 1990
முன்னையவர்பி. கே. கௌல்
பின்னவர்ஆபித் உசைன்
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஆளுநர்
பதவியில்
17 நவம்பர் 1952 – 30 மார்ச் 1965
முன்னையவர்ஹரி சிங்
பின்னவர்பதவி ஒழிக்கப்பட்டது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் ஆளுநர்
பதவியில்
30 மார்ச் 1965 – 15 மே 1967
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்பகவான் சகாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 மார்ச்சு 1931 (1931-03-09) (அகவை 93)
கேனிஸ், பிரான்சு
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு கட்சி
துணைவர்யசோ இராச்சிய இலக்குமி
வாழிடம்புதுதில்லி
கையெழுத்துகரண் சிங்: இளமையும் கல்வியும், குடும்பம், விருதுகள்

2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ஆகியவைகள் நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேறும் என கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இளமையும் கல்வியும்

இராசபுத்திர டோக்ரா வம்சத்தில் பிறந்த கரண் சிங், பள்ளிக் கல்வியை டேராடூனில் உள்ள டூன் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை கஷ்மீர் பல்கலைக்கழகத்திலும், அரசியல் அறிவியலில் முதுநிலை படிப்பு மற்றும் முனைவர் படிப்பை தில்லி பல்கலைக்கழகத்திலும் முடித்தவர்.

குடும்பம்

கரண்சிங்கிற்கு யசோ இராச்சிய இலக்குமி எனும் மனைவியும், அஜாத சத்ரு எனும் மகனும், ஜோத்சனா எனும் மகளும் உள்ளனர்.

விருதுகள்

இவரது சீரிய குடியியல் பணியைப் பாராட்டி இந்திய அரசு, 2005இல் பத்ம விபூசன் விருது வழங்கியது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

வெளி இணைப்புகள்

கரண் சிங்: இளமையும் கல்வியும், குடும்பம், விருதுகள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கரண் சிங்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கரண் சிங் இளமையும் கல்வியும்கரண் சிங் குடும்பம்கரண் சிங் விருதுகள்கரண் சிங் இதனையும் காண்ககரண் சிங் மேற்கோள்கள்கரண் சிங் மேலும் வாசிக்ககரண் சிங் வெளி இணைப்புகள்கரண் சிங்இந்திய அரசுஇந்திய தேசிய காங்கிரசுஐக்கிய அமெரிக்க நாடுகள்கஷ்மீர் பல்கலைக்கழகம்காஷ்மீர் பிரச்சினைஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீர் இராச்சியம்பனாரசு இந்து பல்கலைக்கழகம்மக்களவை (இந்தியா)ஹரி சிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மதீச பத்திரனகுட்டி (2010 திரைப்படம்)கில்லி (திரைப்படம்)1929 சுயமரியாதை மாநாடுதமிழ்நாடுதொல்லியல்ஸ்ரீலீலாஇந்திய அரசியல் கட்சிகள்வினைச்சொல்நீக்ரோபின்வருநிலையணிகங்கைகொண்ட சோழபுரம்நவதானியம்கரிகால் சோழன்சேலம்வீரமாமுனிவர்தமிழர் அணிகலன்கள்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தேவநேயப் பாவாணர்பாரதிராஜாபறவைதீனா (திரைப்படம்)நாடித் துடிப்புபல்லவர்பள்ளிக்கரணைகண்ணதாசன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்புறநானூறுதனுஷ்கோடிதமிழகப் போர்ப் படைகள்திணை விளக்கம்உலகநீதிதேவார மூவர்இராசேந்திர சோழன்விவேகானந்தர்மக்களவை (இந்தியா)என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஏலாதிசுனில் நரைன்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)ஒழுங்குமுறை சட்டம், 1773காலாட் படைநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்பதுவை நகர அந்தோனியார்முத்தரையர்பேகன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பாட்ஷாசிந்துவெளி நாகரிகம்அக்கி அம்மைதிராவிட மொழிக் குடும்பம்நற்றிணைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ் படம் 2 (திரைப்படம்)சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்செரால்டு கோட்சீமராட்டியப் பேரரசுதிருவிழாமீரா (கவிஞர்)சிவாஜி (பேரரசர்)அதிமதுரம்காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்வட்டாட்சியர்திருமலை நாயக்கர்ருதுராஜ் கெயிக்வாட்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சோழர்முத்துராமலிங்கத் தேவர்பக்தி இலக்கியம்இந்தியாவின் பசுமைப் புரட்சிகாற்றுச்சீரமைப்பிபெருக்கிஇராமலிங்க அடிகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அருணகிரிநாதர்இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தமிழ் எழுத்து முறை🡆 More