கன்கா தேசியப் பூங்கா

கன்ஹா தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Kanha National Park) இந்தியாவில் அமைந்துள்ளது.

இப்பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாலாகாட் மாவட்டம் மற்றும் மண்ட்லா மாவட்டங்களில் அமைந்துள்ளது. 1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்போது இத்தேசியப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 940 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மத்திய இந்தியப் பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காக்களுள் மிகப்பெரியது இந்தத் தேசியப் பூங்கா ஆகும். இங்கு வங்காளப் புலிகள், சிறுத்தைகள், செந்நாய்கள் மற்றும் மான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இப்பூங்காவில் மூங்கில் மரங்களும் அதிக அளவில் உள்ளன. புகழ்பெற்ற புதினமான தி ஜங்கிள் புக் இப்பூங்காவின் உந்துதலால் எழுதப்பட்டது.

கன்ஹா தேசியப் பூங்கா
கன்கா தேசியப் பூங்கா
கன்ஹா தேசியப் பூங்காவிலுள்ள மான்களுள் ஒன்று
Map showing the location of கன்ஹா தேசியப் பூங்கா
Map showing the location of கன்ஹா தேசியப் பூங்கா
அமைவிடம்மத்தியப் பிரதேசம், இந்தியா
பரப்பளவு940 சதுர கிலோமீட்டர்கள்
நிறுவப்பட்டது1955
வருகையாளர்கள்1,000 (in 1989)
நிருவாக அமைப்புமத்தியப் பிரதேச வனத்துறை

புகைப்படங்கள்

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்இந்தியாசதுர கிலோமீட்டர்சிறுத்தைசெந்நாய்தி ஜங்கிள் புக்பாலாகாட் மாவட்டம்புலிகள் பாதுகாப்புத் திட்டம்மண்ட்லா மாவட்டம்மத்தியப் பிரதேசம்மான்மூங்கில்வங்காளப் புலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சபூதத் தலங்கள்கொள்ளுஈரோடு மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்தேனீதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பர்வத மலைதண்ணீர்ஆய கலைகள் அறுபத்து நான்குஇந்திய நாடாளுமன்றம்நவரத்தினங்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சிற்பி பாலசுப்ரமணியம்மகாபாரதம்துரை வையாபுரிதேர்தல் நடத்தை நெறிகள்அரண்மனை (திரைப்படம்)இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்சிவனின் 108 திருநாமங்கள்சிறுகதைதிரிகடுகம்மும்பை இந்தியன்ஸ்விசயகாந்துசைவ சித்தாந்த சாத்திரங்கள்இரண்டாம் உலகப் போர்லியோவாதுமைக் கொட்டைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இராமர்இயேசுதிருக்குறள்ஓம்சங்க காலம்செண்டிமீட்டர்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மண்ணீரல்முக்கூடற் பள்ளுதிருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்தமிழ்வயாகராஅசிசியின் புனித கிளாராதஞ்சைப் பெருவுடையார் கோயில்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பாரதிதாசன்தற்குறிப்பேற்ற அணிஆப்பிள்மக்களவை (இந்தியா)கொல்லி மலைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தாஜ் மகால்பக்கவாதம்குற்றியலுகரம்பிரபுதேவாமறைமலை அடிகள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஎஸ். ஜெகத்ரட்சகன்ஓ. பன்னீர்செல்வம்நாடகம்காடுவெட்டி குருநாயன்மார்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஉயிரியற் பல்வகைமைபி. காளியம்மாள்விலங்குகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநீலகிரி மக்களவைத் தொகுதிநான்மணிக்கடிகைபோதி தருமன்ஆற்றுப்படைசிப்பாய்க் கிளர்ச்சி, 1857இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சிவாஜி (பேரரசர்)தங்க தமிழ்ச்செல்வன்தேனி மக்களவைத் தொகுதிசிவனின் தமிழ்ப் பெயர்கள்சூரியன்🡆 More