கனிம எண்ணெய் (Mineral Oil) என்பது கனிம மூலத்திலிருந்து எடுக்கப்படும் நிறமற்ற, மணமற்ற, உயர் ஆல்க்கேன்கள் கலந்த எண்ணெய் ஆகும்.
இது குறிப்பாக பெட்ரோலியம் கலவையிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.
கனிம எண்ணெய் என்பது பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் தயாரிக்க கச்சா எண்ணெயை சுத்தப்படுத்தும்போது கிடைக்கும் திரவம் ஆகும். கனிம எண்ணெயின் அடர்த்தி 0.8 கி/செ.மீ.3 ஆகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article கனிம எண்ணெய், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.