பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்

பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது.

அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது. 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.

மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்

  • நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்
  • இந்தியப் பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானம், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 20,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு நிகர சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வரிகளையும் செலுத்திய பிறகு, இலாபம் 2,500 கோடிக்கும் மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • நிறுவனம் உலகளாவிய இருப்பு கொண்டிருக்க வேண்டும்.

மகா நவரத்தினம் தகுதி பெற்ற நிறுவனங்கள்

நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்

  • சிறு நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
  • கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், நிகர மதிப்பு மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம், ஒரு பங்கின் ஈவுத்தொகை மற்றும் முலதனச் செயல்பாடு அடிப்படையில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

நவரத்தின தகுதி பெற்ற நிறுவனங்கள்

சிறு நவரத்தின நிறுவனங்கள்

சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.

முதல் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்

இரண்டாம் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள் மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள் நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள் சிறு நவரத்தின நிறுவனங்கள்பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள் இதனையும் காண்கபொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள் மேற்கோள்கள்பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்இந்திய அரசுஇந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொது ஊழிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கன்னி (சோதிடம்)அகரவரிசைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ்திருப்பாவைசீனாசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஆத்திசூடிபாலை (திணை)கருச்சிதைவுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கண்ணாடி விரியன்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மணிவண்ணன்கற்றது தமிழ்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருநாவுக்கரசு நாயனார்வேற்றுமையுருபுகயிலை மலைமழைநீர் சேகரிப்புநயன்தாராம. பொ. சிவஞானம்சங்க காலம்இளங்கோ கிருஷ்ணன்சித்த மருத்துவம்ஏலாதிகாமராசர்அதிமதுரம்இமாச்சலப் பிரதேசம்உயிர்ச்சத்து டிபாரிசங்கர் குருபகத் சிங்தொடர்பாடல்கோத்திரம்ஸ்டீவன் ஹாக்கிங்மீன் சந்தைகிராம ஊராட்சிஇதழ்கன்னத்தில் முத்தமிட்டால்அம்லோடிபின்சுரதாஹபிள் விண்வெளித் தொலைநோக்கிதிரு. வி. கலியாணசுந்தரனார்ரக்அத்தேம்பாவணியூடியூப்நாம் தமிழர் கட்சிதமிழ் நீதி நூல்கள்நெல்பூலித்தேவன்போதைப்பொருள்அனைத்துலக நாட்கள்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்நாயன்மார்இதயம்பொருளாதாரம்இந்திய மொழிகள்அதியமான் நெடுமான் அஞ்சிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மூலிகைகள் பட்டியல்அகநானூறுபழனி முருகன் கோவில்இராமானுசர்சாரைப்பாம்புமுருகன்எங்கேயும் காதல்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குஏறுதழுவல்பார்த்திபன் கனவு (புதினம்)அரைவாழ்வுக் காலம்சத்ய ஞான சபைவீணைஇடமகல் கருப்பை அகப்படலம்🡆 More