நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், முபச: 513683 ) இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம்.

இந்தியப் பொது நிறுவனங்களில் நவரத்னா (NavaRatna) வகையினைச் சேர்ந்தது. தமிழ் நாடு, நெய்வேலியில் அமைந்துள்ள இது வருடத்துக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு-எரிபொருள் உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் மின்சார உற்பத்தி நிறுவுதிறன் வருடத்திற்கு 5192.56 மெகாவாட்.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (என்.எல்.சி இந்தியா)
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1956
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்Shri.ராகேஷ் குமார் (தலைவர் & எம்.டி.)
உற்பத்திகள்லிக்னைட், மின்சாரம்
வருமானம் 8,672.84 கோடி (US$1.1 பில்லியன்)(2017)
நிகர வருமானம் 2,368.81 கோடி (US$300 மில்லியன்)(2017)
பணியாளர்12874 (30.09.2019)
இணையத்தளம்nlcindia.com

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்த நிறுவனம் உருவாக காரனமாக இருந்தவர் ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார் ஆவர்.

பங்கு விற்பனை

மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 13ஆம் தேதி ஓர் உடன்பாட்டின் மூலம் ரூ 360 கோடி மதிப்புள்ள 3.56 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசின் 5 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.360 கோடிக்கு வாங்கியுள்ளன.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பங்கு விற்பனைநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இதனையும் காண்கநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மேற்கோள்கள்நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வெளி இணைப்புகள்நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்தமிழ் நாடுநெய்வேலிமும்பை பங்குச் சந்தை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜிமெயில்உத்தராகண்டம்முதலுதவிதிருமுருகாற்றுப்படைவெந்து தணிந்தது காடுகுதுப் நினைவுச்சின்னங்கள்சமூகம்அழகர் கோவில்கன்னி (சோதிடம்)கௌதம புத்தர்பல்லவர்ஆழ்வார்கள்மூலம் (நோய்)தாயுமானவர்நீதிக் கட்சிதமிழ் இலக்கியம்நாயன்மார்கண் (உடல் உறுப்பு)வல்லினம் மிகும் இடங்கள்கருப்பைமீன் சந்தைஅத்வைத வேதாந்த ஆசிரியர்கள்இராமாயணம்காய்ச்சல்கொல்லி மலைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்செம்மொழிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)உவமையணிஇலக்கியம்சட் யிபிடிமலக்குகள்ஆத்திசூடிகபிலர் (சங்ககாலம்)பறையர்மைக்கல் ஜாக்சன்செங்குந்தர்அனைத்துலக நாட்கள்சுற்றுச்சூழல்மலைபடுகடாம்பகாசுரன்இந்தியாவில் இட ஒதுக்கீடுகிராம ஊராட்சிசோழர்இயேசு காவியம்இந்திய ரூபாய்சமுதாய சேவை பதிவேடுகணிதம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்இடமகல் கருப்பை அகப்படலம்தமிழ் நாடக வரலாறுவெள்ளியங்கிரி மலைகட்டுவிரியன்கிரியாட்டினைன்அர்ஜுன்அரசழிவு முதலாளித்துவம்மலேசியாகாதலர் தினம் (திரைப்படம்)யாவரும் நலம்முதல் மரியாதைதனுசு (சோதிடம்)கழுகுமலைகணினிகா. ந. அண்ணாதுரைகாடுவெட்டி குருநாடார்கே. அண்ணாமலைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)மதுரைசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்பதிற்றுப்பத்துநிதியறிக்கைஇராம நவமிமுகலாயப் பேரரசுதமிழ் விக்கிப்பீடியாபணவீக்கம்உரைநடைஎடுத்துக்காட்டு உவமையணி🡆 More