கனிமூலம்

கனிமூலம் (ore) அல்லது தாது உலோகங்கள் உட்பட்ட முக்கியமான தனிமங்கள் அடங்கிய கனிமங்களை உள்ளடக்கிய கற்களாகும்.

கனிமூலங்கள் சுரங்கங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்றன; இவை பின்னர் "சுத்திகரிக்கப்பட்டு" மதிப்புமிக்க தனிமங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. அனைத்துக் கற்களிலும் தனிமங்கள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன என்றபோதும் பொருளியல் வரையறைப்படி இலாபகரமாக கனிமங்களை (பொதுவாக உலோகங்களை) வெளிக்கொணரக்கூடியவையே கனிமூலங்களாகும். கற்களில் உள்ள கனிமம் அல்லது உலோகத்தின் அடர்த்தி, தரம் மற்றும் எந்த வடிவில் கிடைக்கிறது என்பன சுரங்கவியல் செலவுகளை நேரடியாக பாதிக்கக் கூடியவை. கிடைக்கக்கூடிய உலோகத்தின் மதிப்பு, அகழ்ந்தெடுத்து சுத்திகரிப்பதன் செலவினை ஈடு கட்டி இலாபம் காணக் கூடியதாக இருக்க வேண்டும்.

கனிமூலம்
இரும்பு கனிமூலம்
கனிமூலம்
மங்கனீசு கனிமூலம்
கனிமூலம்
ஈயத்தின் கனிமூலம்
கனிமூலம்
தங்கத்தின் கனிமூலம்
கனிமூலம்
மெக்சிகோவின் பச்சுவாவில் சுரங்கவியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த வண்டிசுரங்கமொன்றிலிருந்து கனிமூலத்தை எடுத்து வருவதற்கு பயன்படுத்தப்பட்டது.

உலோக கனிமூலங்கள் பொதுவாக சல்பைடுகளாகவும் சிலிகேட்டுகளாகவும் அல்லது "கலப்பில்லாத" உலோகமாகவும் கிடைக்கின்றன. இத்தகைய கனிமூலங்கள் பல்வேறு நிலவியல் செயற்பாடுகளால் உருவாகின்றன. இந்த செயற்பாடுகள் கனிமூல உருவாக்கம் என அறியப்படுகின்றன.

முக்கியமான கனிமூலங்கள்

  • அர்ஜெனைட்: Ag2S வெள்ளி பெறுவதற்கு
  • பாரைட்: BaSO4
  • பாக்சைட் Al2O3 அலுமினியம் பெறுவதற்கு
  • பெரைல்: Be3Al2(SiO3)6
  • போர்னைட்: Cu5FeS4
  • காசிடெரைட்: SnO2
  • சால்கோசைட்: Cu2S செம்பு பெறுவதற்கு
  • சால்கோபைரைட்: CuFeS2
  • குரோமைட்: (Fe, Mg)Cr2O4 குரோமியம் பெறுவதற்கு
  • சின்னபார்: HgS பாதரசம் பெறுவதற்கு
  • கோபாலைட்: (Co, Fe)AsS
  • கொலம்பைட்-டான்டலைட் அல்லது கோல்டான்: (Fe, Mn)(Nb, Ta)2O6
  • கலெனா: PbS
  • தங்கம்: Au, வழமையாக குவார்ட்ஸ் படிகங்களுடன் அல்லது மணற்பாங்கான சுரங்கங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது
  • ஏமடைட்: Fe2O3
  • இலிமெனைட்: FeTiO3
  • மேக்னடைட்: Fe3O4
  • மாலிப்டெனைட்: MoS2
  • பென்ட்லான்டைட்:(Fe, Ni)9S8
  • பைரோலூசைட்:MnO2
  • ஷீலைட்: CaWO4
  • இசுபேலரைட்: ZnS
  • யூரேனினைட்: UO2 உலோக யுரேனியம் பெறுவதற்கு
  • உல்ப்ரமைட்: (Fe, Mn)WO4

Tags:

உலோகம்கனிமம்தனிமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல். திருமாவளவன்மாசாணியம்மன் கோயில்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்பாரிமரகத நாணயம் (திரைப்படம்)இரண்டாம் உலகப் போர்கில்லி (திரைப்படம்)வெள்ளி (கோள்)இடிமழைஜவகர்லால் நேருஅண்ணாமலையார் கோயில்செஞ்சிக் கோட்டைஅத்தி (தாவரம்)மருதமலை முருகன் கோயில்சூல்பை நீர்க்கட்டிசுற்றுச்சூழல் பாதுகாப்புசித்திரைத் திருவிழாதமிழில் சிற்றிலக்கியங்கள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019திருவோணம் (பஞ்சாங்கம்)மனித வள மேலாண்மைகாளை (திரைப்படம்)தாஜ் மகால்கிராம்புதிருப்பதிஆளி (செடி)அமலாக்க இயக்குனரகம்தமிழ்விடு தூதுவளைகாப்புபட்டா (நில உரிமை)வாணிதாசன்அம்மனின் பெயர்களின் பட்டியல்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஔவையார்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தீபிகா பள்ளிக்கல்புதுக்கவிதைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமன்னா பாட்டியாசப்ஜா விதைதேர்தல்திருவரங்கக் கலம்பகம்சுந்தரமூர்த்தி நாயனார்ஐக்கிய நாடுகள் அவைபொருநராற்றுப்படைதமிழ் மாதங்கள்பாடாண் திணைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அகத்திணைமதராசபட்டினம் (திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)அறம்கம்பராமாயணம்தொலைபேசிவன்னியர்திருமுருகாற்றுப்படைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதட்டம்மைதொடை (யாப்பிலக்கணம்)மாதவிடாய்இரசினிகாந்துஅக்கினி நட்சத்திரம்வெ. இராமலிங்கம் பிள்ளைசார்பெழுத்துஆதிமந்திஆங்கிலம்மூவேந்தர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தேவயானி (நடிகை)தமிழ்நாடு சட்டப் பேரவைமொழிபெயர்ப்புமுத்துராமலிங்கத் தேவர்நெல்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஒற்றைத் தலைவலிஅகநானூறுகருக்கலைப்பு🡆 More