கந்தளாய் அணை

கந்தளாய் அணை (Kantale Dam) இலங்கை கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கட்டுக்கரை அணையாகும்.

இது வேளாண்மைக்காக நீரைத்தேக்க உதவுகிறது. இது 14,000 அடி (4,267 மீட்டர்) நீளமும், 50 அடி (15 மீட்டர்) உயரமும் கொண்டது. 1986 ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த அணை உடைந்து உயிர்ச்சேதம் உட்படப் பெரும் சேதங்களை விளைவித்தது. பேராற்றை மறித்துக் கட்டப்பட்டுள்ள இந்த அணை ஆற்று நீரின் பெரும்பகுதியைத் தேக்கி வைத்துக்கொள்வதால் வெளியேறுப்போது இது சிறிய ஆறாகத் திருகோணமலை துறைமுகப் பகுதியில் கடலை அடைகிறது.

கந்தளாய் அணை
கந்தளாய் அணை
கந்தளாய் அணை is located in இலங்கை
கந்தளாய் அணை
Location of கந்தளாய் அணை in இலங்கை
நாடுஇலங்கை
அமைவிடம்கந்தளாய்
நோக்கம்நீர்ப்பாசனம்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
உரிமையாளர்(கள்)மகாவலி அதிகாரசபை
அணையும் வழிகாலும்
வகைஅணைக்கட்டு
தடுக்கப்படும் ஆறுபேராறு
உயரம் (அடித்தளம்)50 அடி (15 m)
நீளம்14,000 அடி (4,267 m)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்கந்தளாய்க் குளம்

1986 அணை உடைப்பு

1986 ஏப்ரல் 20 அதிகாலை 3.00 மணிக்கு அணை உடைத்துக்கொண்டது. குளத்து நீர் ஒரு சுவர்போல தாழ்ந்த பகுதிகளில் உள்ள ஊர்களுக்குள் புகுந்தது. ஏறத்தாழ 120-180 வரையிலானோர் இறந்தனர். 1600 வீடுகள் சேதமாயின. 2000 ஏக்கர் நெற்பயிர் அழிந்துபோனது. 8,000 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. மிகவும் பாரமான வண்டிகள் அணையின் மீது போக்குவரத்துச் செய்தமை அணை உடைந்ததற்கான காரணங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது..

மேற்கோள்கள்

Tags:

இலங்கைகிழக்கு மாகாணம்திருகோணமலைபேராறுவேளாண்மை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்அறுவகைப் பெயர்ச்சொற்கள்கலிங்கத்துப்பரணிகல்லீரல்திராவிட இயக்கம்இந்தியப் பிரதமர்சேரன் செங்குட்டுவன்இந்திய உச்ச நீதிமன்றம்ஐஞ்சிறு காப்பியங்கள்பிரீதி (யோகம்)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முகம்மது நபிஜெயகாந்தன்சூர்யா (நடிகர்)முதலாம் இராஜராஜ சோழன்நிதிச் சேவைகள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஆண்டுதமிழ்நாடு அமைச்சரவைவண்ணார்கணினிதமிழர் பருவ காலங்கள்முதல் மரியாதைமங்கலதேவி கண்ணகி கோவில்தமிழக வரலாறுசுரதாபி. காளியம்மாள்பாலின விகிதம்குண்டலகேசிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ம. பொ. சிவஞானம்மாசிபத்திரிஉடுமலைப்பேட்டைமுல்லைப் பெரியாறு அணைஆறுமுக நாவலர்நற்கருணைநாம் தமிழர் கட்சிசிதம்பரம் நடராசர் கோயில்நோய்விருத்தாச்சலம்சேரர்சிலம்பம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கர்மாதாஜ் மகால்இந்திய தேசிய சின்னங்கள்தனுசு (சோதிடம்)கழுகுயூடியூப்இயேசுமகாபாரதம்ஆங்கிலம்ஜோக்கர்கார்ல் மார்க்சுதேம்பாவணிபிரசாந்த்கூகுள்சமூகம்முள்ளம்பன்றிதமிழ்நாடு சட்டப் பேரவைசேமிப்புஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தீரன் சின்னமலைசிற்பி பாலசுப்ரமணியம்காற்றுசிங்கம் (திரைப்படம்)சீனிவாச இராமானுசன்தொலைக்காட்சிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழர் தொழில்நுட்பம்பனிக்குட நீர்குறிஞ்சிப் பாட்டுபுவிகிருட்டிணன்கணையம்நுரையீரல் அழற்சிசார்பெழுத்துபுதுச்சேரி🡆 More