ஓம் பிர்லா: இந்திய அரசியல்வாதி

ஓம் பிர்லா (Om Birla) (பிறப்பு: 23 நவம்பர் 1962), பாரதிய ஜனதா கட்சியின் இராஜஸ்தான் மாநில அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார்.

இவர் 2014-இல் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்கும் மற்றும் 2019-இல் பதினேழாவது மக்களவைக்கும் தொடர்ந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா: இந்திய அரசியல்வாதி
இந்திய மக்களவைத் தலைவர் பதினேழாவது மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
19 சூன் 2019
முன்னையவர்சுமித்ரா மகாஜன்
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்ஜெயராஜ் சிங்
தொகுதிகோட்டா மக்களவைத் தொகுதி, இராஜஸ்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஓம் பிர்லா

23 நவம்பர் 1962 (1962-11-23) (அகவை 61)
கோட்டா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அமிதா பிர்லா
வாழிடம்(s)கோட்டா, இராஜஸ்தான்
வேலைஅரசியல்வாதி

மக்களவைத் தலைவராக

இவர் 19 மே 2019 அன்று பதினேழாவது மக்களவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை, இராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேற்கோள்கள்

Tags:

இராஜஸ்தான்கோட்டா, இராசத்தான்பதினாறாவது மக்களவைபதினேழாவது மக்களவைபாரதிய ஜனதா கட்சிமக்களவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுவிரியன்எம். கே. விஷ்ணு பிரசாத்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தமிழ்நாடு சட்டப் பேரவைஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுகிறிஸ்தவம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிநற்கருணைஆதலால் காதல் செய்வீர்யூதர்களின் வரலாறுவாய்மொழி இலக்கியம்இந்தியாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தாயுமானவர்சிவனின் 108 திருநாமங்கள்மார்ச்சு 29ஆடுமுலாம் பழம்தேவேந்திரகுல வேளாளர்மாணிக்கவாசகர்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிநாடார்தங்கர் பச்சான்ஹஜ்வி.ஐ.பி (திரைப்படம்)வால்ட் டிஸ்னிநான் அவனில்லை (2007 திரைப்படம்)அதிமதுரம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இந்திய உச்ச நீதிமன்றம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழ் எழுத்து முறைஅ. கணேசமூர்த்திசித்தார்த்மகாபாரதம்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)இராமலிங்க அடிகள்அவிட்டம் (பஞ்சாங்கம்)பாண்டவர்கம்பராமாயணம்இந்திய அரசுபந்தலூர்பகவத் கீதைஅன்னை தெரேசாதிராவிடர்கிராம நத்தம் (நிலம்)கல்லீரல் இழைநார் வளர்ச்சிஇந்திபயண அலைக் குழல்ஹாலே பெர்ரிஅழகிய தமிழ்மகன்பொறியியல்பழனி முருகன் கோவில்இலக்கியம்ஈ. வெ. இராமசாமிசூரியக் குடும்பம்வேலு நாச்சியார்விவேக் (நடிகர்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்அகத்தியர்மரபுச்சொற்கள்அரபு மொழிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கொல்கத்தா நைட் ரைடர்ஸ்எஸ். சத்தியமூர்த்திஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தேர்தல் பத்திரம் (இந்தியா)குமரகுருபரர்காடுவெட்டி குருவரலாறுதெலுங்கு மொழியாவரும் நலம்சிவம் துபே🡆 More