ஒருமை: இலக்கண எண்

மொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகைகளில் ஒன்று ஒருமை ஆகும்.

ஒருமை, ஒன்றைக் குறிக்கும். கண் என்னும் சொல் ஒரு கண்ணைக் குறிப்பதால் இஃது ஒருமைச் சொல் எனப்படுகின்றது. தமிழ் மொழியில், பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டுமே எண் குறிப்பனவாக உள்ளன. பல மொழிகளில் ஒருமையுடன் பன்மை என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை காணப்பட, வேறு சில மொழிகளில் இரண்டைக் குறிக்கும் இருமை என்னும் எண்வகையும் உள்ளது.

ஒருமைப் பெயர்ச்சொற்கள்

கீழே தரப்பட்டிருப்பவை சில ஒருமைப் பெயர்ச்சொற்களாகும்.

  • பழம்
  • குடை
  • நிழல்
  • ஒலி
  • பறவை

ஒருமைப் பதிலிடு பெயர்கள்

தமிழில், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில் உள்ள பதிலிடு பெயர்களின் ஒருமை வடிவங்களைக் கீழே காண்க.

ஒருமை வினைச்சொற்கள்

செய் என்னும் வினைச்சொல் வேறுபாடுகளின் ஒருமை வடிவங்கள்.

- பால் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
தன்மை - செய்தேன் செய்கிறேன் செய்வேன்
முன்னிலை - செய்தாய் செய்கிறாய் செய்வாய்
படர்க்கை ஆண்பால் செய்தான் செய்கிறான் செய்வான்
பெண்பால் செய்தாள் செய்கிறாள் செய்வாள்
ஒன்றன்பால் செய்தது செய்கிறது செய்யும்

Tags:

தமிழ்பன்மைபெயர்ச்சொல்மொழிவினைச்சொல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்டம்விஜய் (நடிகர்)தொல். திருமாவளவன்வேலு நாச்சியார்இசுலாமிய வரலாறுதமிழர்பிள்ளையார்தற்கொலைகண்ணதாசன்இராசேந்திர சோழன்முக்குலத்தோர்இன்ஸ்ட்டாகிராம்குப்தப் பேரரசுமுகலாயப் பேரரசுசங்க இலக்கியம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்டி. ராஜேந்தர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கும்பம் (இராசி)செங்குந்தர்திருப்போரூர் கந்தசாமி கோயில்தொல்காப்பியம்வாலி (கவிஞர்)சடங்குஇராமலிங்க அடிகள்மார்ச்சு 28சத்ய ஞான சபைபூலித்தேவன்பழனி முருகன் கோவில்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்நெடுநல்வாடைதைப்பொங்கல்சுற்றுச்சூழல் மாசுபாடுமோசேஓரங்க நாடகம்சீமான் (அரசியல்வாதி)உப்புச் சத்தியாகிரகம்எஸ். ஜானகிசப்தகன்னியர்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்உடனுறை துணைதோட்டம்ஓமியோபதிமகேந்திரசிங் தோனிஅம்பேத்கர்இந்திய விடுதலை இயக்கம்வணிகம்ஹஜ்வாரிசுமருத்துவம்ராம் சரண்அரசழிவு முதலாளித்துவம்என்டர் த டிராகன்தமிழ் இலக்கணம்குடமுழுக்குகுணங்குடி மஸ்தான் சாகிபுபாளையக்காரர்திரௌபதிகுறுந்தொகைஜீனடின் ஜிதேன்திரௌபதி முர்முமிருதன் (திரைப்படம்)தொகைச்சொல்ஜன கண மனபொருளாதாரம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குஆகு பெயர்திருத்தணி முருகன் கோயில்இலங்கையின் வரலாறுஇந்தியாவில் இட ஒதுக்கீடுஅஜித் குமார்வட சென்னை (திரைப்படம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்விடுதலை பகுதி 1அகழ்ப்போர்🡆 More