ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு அறிவியல் அமைப்பாகும்.

நிலவமைப்பு, இயற்கை வளம், இயற்கை இடையூறு போன்றவைகளைப் பற்றி இதன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். உயிரியல், புவியியல், நிலவியல், நீரியல் ஆகிய பிரிவுகளே இதன் முக்கிய ஆய்வுப்பிரிவுகளாகும். இது ஐக்கிய அமெரிக்க உள்துறையின் ஒரே அறிவியல் அமைப்பாகும். இதில் தோராயமாக 8,670 பேர் பணிபுரிகிறார்கள் மற்றும் இதன் தலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகரில் உள்ளது.

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
Seal
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
உத்யோகபூர்வ அடையாளம்
துறை மேலோட்டம்
அமைப்புMarch 3, 1879
தலைமையகம்ரெஸ்டன், வர்ஜீனியா
பணியாட்கள்8,670 (2009)
ஆண்டு நிதி$1.1 பில்லியன் (FY2010)
அமைப்பு தலைமை
  • மர்ஸியா மக்னட், இயக்குநர்
மூல அமைப்புஐக்கிய அமெரிக்க உள்துறை
வலைத்தளம்usgs.gov

ஐக்கிய அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் பரிந்துரையால் 1879ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் அமெரிக்க நடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு அரசு நிலங்களை வகைப்படுத்தவும், புவியியல் கனிம வளம், மற்றும் தேசிய உற்பத்திக்களம் ஆகியவற்றை ஆய்வுசெய்யவும் நிறுவப்பட்டது.

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
தலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகர்
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
நிலநடுக்க அசைபடம்
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
அண்மைய நிலநடுக்கப் படம்

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் வெளியேடுகள் உலகின் பெரிய பூகோள விஞ்ஞான நூலகமான ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை நூலகத்தில் இதன் பல வெளியேடுகள் சேகரிப்படுகிறது. இதன் வெளியேடுகளை இணையத்திலும் காணலாம் யு.எஸ்.ஜி.எஸ் வெளியீட்டின் பண்டகசாலை மற்றும் வாங்கலாம் யு.எஸ்.ஜி.எஸ் அங்காடி.

இதர இணைய வெளியீடுகள்


மேற்கோள்கள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுஉயிரியல்நிலவியல்நீரியல்புவியியல்வர்ஜீனியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீ வருவாய் எனதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வளையாபதிபெயர்ச்சொல்திருமலை (திரைப்படம்)புவிபலாநந்திக் கலம்பகம்வேதம்திரிகடுகம்மதுரைஐம்பூதங்கள்பல்லவர்திருவோணம் (பஞ்சாங்கம்)கோயம்புத்தூர்மனித உரிமைஇராசேந்திர சோழன்தங்க மகன் (1983 திரைப்படம்)வே. செந்தில்பாலாஜிவீரப்பன்சுடலை மாடன்இரட்டைக்கிளவிகிராம நத்தம் (நிலம்)சின்ன வீடுஅகமுடையார்நோய்மத கஜ ராஜாசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்ஜெயம் ரவிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமகரம்முல்லைப்பாட்டுநீக்ரோஇராமர்சிறுகதைஅளபெடைபீப்பாய்தேர்தல்திருநங்கைசுந்தரமூர்த்தி நாயனார்கொன்றைசேலம்தமிழர்வெப்பநிலைபடையப்பாவெள்ளியங்கிரி மலைஇந்திய அரசியலமைப்புஸ்ரீவைர நெஞ்சம்மரகத நாணயம் (திரைப்படம்)உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)கலித்தொகைசினேகாதிராவிடர்முதற் பக்கம்இந்திய மக்களவைத் தொகுதிகள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பறவைநெல்திருமால்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கருத்தரிப்புசிவபெருமானின் பெயர் பட்டியல்சங்க இலக்கியம்முல்லைக்கலிதேவாரம்நிணநீர்க் குழியம்உரைநடைகாரைக்கால் அம்மையார்கொல்லி மலைதரணிகோவிட்-19 பெருந்தொற்றுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்ஆல்இரட்டைமலை சீனிவாசன்அருந்ததியர்🡆 More