எஸ். வி. சுப்பையா பாகவதர்

எஸ்.

வி. சுப்பையா பாகவதர் (இறப்பு: 3 சூலை 1954) பழம்பெரும் பாடகரும், தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். 1930-40 களில் நாடக மேடையிலும் கிராமபோன் இசைத்தட்டுகளிலும் இவரது பாடல்கள் மிகப்பிரபலமாக விளங்கின. கர்நாடக இசை மட்டுமல்லாமல் கிராமிய, தெம்மாங்கு பாட்டுகளையும் இவர் மேடை நாடகங்களில் பாடியுள்ளார். 'சங்கீத வித்வத்சிகாமணி' என அழைக்கப்பட்டவர்.

எஸ். வி. சுப்பையா பாகவதர்
எஸ். வி. சுப்பையா பாகவதர்
1932 இல் சுப்பையா பாகவதர்
பிறப்புசாம்பவர் வடகரை, தென்காசி, தமிழ்நாடு
இறப்புசூலை 3, 1954
சாம்பவர் வடகரை, தென்காசி, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுகருநாடக இசைப் பாடகர், நடிகர்
பட்டம்சங்கீத வித்வத்சிகாமணி

வாழ்க்கைக் குறிப்பு

சாம்பூர் வடகரை சுப்பையா பாகவதர் தென்காசி, சாம்பவர் வடகரை என்ற ஊரில் பிறந்தவர்.

நடித்த திரைப்படங்கள்

மொத்தம் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே சுப்பையா பாகவதர் நடித்துள்ளார். 1935 இல் வெளியான சுபத்திரா பரிணயம் திரைப்படத்தில் அர்ஜுனனாக நடித்து 17 பாடல்களையும் பாடியுள்ளார். 1938-இல் கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி படத்தில் கம்பராக "வாணி வரமருள் கல்யாணி", "ஞான சந்திர பிரபை", "தாய்வள நாடே இனிதாய் விடை தருவாய்" போன்ற பிரபலமான பாடல்களைப் பாடி நடித்தார்.

மறைவு

சுப்பையா பாகவதர் சிறிது காலம் சுகவீனமுற்ற நிலையில், 1954 சூலை 3 இல் தென்காசி,சாம்பவர் வடகரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது மகன் எஸ். வி. எஸ். நாராயணன் ஒரு மிருதங்க இசைக்கலைஞர் ஆவார். இவர் கிருஷ்ண பக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பி. யு. சின்னப்பாவின் கதாகாலேட்சபத்திற்கு மிருதங்கம் வாசித்துள்ளார். இவரின் மகன் என். ஹரி ஒரு பிரபலமான மிருதங்கக் கலைஞர் ஆவார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எஸ். வி. சுப்பையா பாகவதர் வாழ்க்கைக் குறிப்புஎஸ். வி. சுப்பையா பாகவதர் நடித்த திரைப்படங்கள்எஸ். வி. சுப்பையா பாகவதர் மறைவுஎஸ். வி. சுப்பையா பாகவதர் மேற்கோள்கள்எஸ். வி. சுப்பையா பாகவதர் வெளி இணைப்புகள்எஸ். வி. சுப்பையா பாகவதர்கிராமபோன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தஞ்சைப் பெருவுடையார் கோயில்விளம்பரம்நரேந்திர மோதிஓ. பன்னீர்செல்வம்புதுமைப்பித்தன்பெண் தமிழ்ப் பெயர்கள்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தன்னுடல் தாக்குநோய்ஆற்றுப்படைமருது பாண்டியர்மேற்குத் தொடர்ச்சி மலைமுகம்மது நபியின் இறுதிப் பேருரைபனைபித்தப்பைகாம சூத்திரம்திருவாரூர் தியாகராஜர் கோயில்வயாகராதிருமூலர்நியூயார்க்கு நகரம்அக்பர்ஜவகர்லால் நேருசூரியக் குடும்பம்தமிழ்நாடு காவல்துறைபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஅருந்ததியர்காற்று வெளியிடைகருப்பைவாதுமைக் கொட்டைஅலீசேலம் மக்களவைத் தொகுதிகாளமேகம்ரவிச்சந்திரன் அசுவின்சூல்பை நீர்க்கட்டிரோசுமேரிகிராம நத்தம் (நிலம்)கரூர் மக்களவைத் தொகுதிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇலட்சம்தமிழச்சி தங்கப்பாண்டியன்பிரீதி (யோகம்)நெல்லிசீரடி சாயி பாபாமெய்யெழுத்துநற்கருணைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்நீலகிரி மக்களவைத் தொகுதிமுத்துராஜாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இசுலாமிய நாட்காட்டிஉருசியாசப்ஜா விதைமரியாள் (இயேசுவின் தாய்)பூப்புனித நீராட்டு விழாசிவவாக்கியர்தேர்தல்வைகோசுவாதி (பஞ்சாங்கம்)அபூபக்கர்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகிராம ஊராட்சிஎஸ். ஜானகிபுனித வெள்ளிசிங்கம்உப்புச் சத்தியாகிரகம்திருவள்ளுவர்சீமான் (அரசியல்வாதி)வாழைப்பழம்சித்தார்த்முதலாம் இராஜராஜ சோழன்ஐக்கிய நாடுகள் அவைகருக்கலைப்புஇந்திய தேசியக் கொடிநாமக்கல் மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதிஅகத்தியர்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி🡆 More