எப்-15 ஈகிள்

எப்-15 ஈகிள் (F-15 Eagle) தாக்குதல் வானூர்தி மக்டொனல்‍-டக்லஸ் (பின்பு போயிங்) என்னும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.

எதிரி வானூர்திகளால் வீழ்த்த முடியாத தாக்குதல் வானூர்தி என்று பெயர் பெற்றது. இது ஐக்கிய அமெரிக்க விமானப்படையினால் முக்கியமாகவும் இஸ்ரவேல், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணைகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும், எதிரி விமானங்களைத் தாக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருப்பினும் 1981-ஆம் ஆண்டு இது எப்-15இ ஸ்ரைக் ஈகிள் ஆக தரைத்தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டது.

எப்-15 ஈகிள்
எப்-15 ஈகிள்
எப்-15 ஈகிள் ஏஐஎம்-7 ஸ்பரோ ஏவுகணையினைச் செலுத்துகிறது
வகை தாக்குதல் வானூர்தி
உற்பத்தியாளர் மக்டொனல்‍-டக்லஸ(பின்பு போயிங்)
முதல் பயணம் 27 ஜூலை 1972
அறிமுகம் 9 ஜனவரி 1976
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கா
இஸ்ரவேல், சவூதி அரேபியா, Japan
தயாரிப்பு எண்ணிக்கை F-15A/B/C/D/J/DJ: 1,198
அலகு செலவு F-15A/B: US$28 million (1998)
F-15C/D: US$30 million (1998)
மாறுபாடுகள் எப்-15இ ஸ்ரைக் ஈகிள்
எப்-15 STOL/MTD
எப்-15SE Silent Eagle]]
Mitsubishi F-15J

வகைகள்

  • F-15ஏ
    தனி ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய வான் தக்குதல் விமானம். 1972-1979 வரை 384 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • F-15பி
    இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்சி விமானம்.1972-1979 வரை 61 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன
  • F-15சீ
    தனி ஓட்டுனருடன் கூடிய அனைத்து வானிலைக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய வான் தாக்குதல் விமானம். 1979-1985 வரை 483 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • F-15டி
    இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்சி விமானம்.1979-1985 வரை 92 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

குறிப்புகள்


Tags:

1981இஸ்ரவேல்எப்-15இ ஸ்ரைக் ஈகிள்ஏவுகணைஐக்கிய அமெரிக்காசவூதி அரேபியாதென்கொரியாபோயிங்வானூர்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்தர்விண்டோசு எக்சு. பி.பாரதிதாசன்கண்ணாடி விரியன்சங்க காலம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பரிவர்த்தனை (திரைப்படம்)பங்குச்சந்தைபணவீக்கம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிவிஜய் ஆண்டனிசாரைப்பாம்புசன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்கருத்தரிப்புஅல் அக்சா பள்ளிவாசல்கயிறுதருமபுரி மக்களவைத் தொகுதிபூலித்தேவன்தமிழர் பருவ காலங்கள்இயேசுவின் உயிர்த்தெழுதல்சிலுவைப் பாதைஅரக்கோணம் மக்களவைத் தொகுதிபகவத் கீதைதிருட்டுப்பயலே 2கார்லசு புச்திமோன்ஆங்கிலம்அதிமதுரம்இந்திய ரிசர்வ் வங்கிநற்கருணைடி. எம். செல்வகணபதிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பகத் சிங்தி டோர்ஸ்கம்பர்உயர் இரத்த அழுத்தம்பாக்கித்தான்வரைகதைஸ்ரீபரிதிமாற் கலைஞர்திராவிட மொழிக் குடும்பம்விராட் கோலிஸ்ருதி ராஜ்தங்கர் பச்சான்டார்வினியவாதம்சத்குருமோசேபல்லவர்தேர்தல் பத்திரம் (இந்தியா)வல்லினம் மிகும் இடங்கள்இந்து சமயம்நாடார்கருக்காலம்விஜயநகரப் பேரரசுவடிவேலு (நடிகர்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ம. கோ. இராமச்சந்திரன்ஐம்பெருங் காப்பியங்கள்பனைதிராவிசு கெட்போயர்பந்தலூர்பாரதிய ஜனதா கட்சிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஆடுஜீவிதம் (திரைப்படம்)புனித வெள்ளிதமிழ் எழுத்து முறைசஞ்சு சாம்சன்பத்துப்பாட்டுஅகத்தியர்சிவாஜி (பேரரசர்)மருதமலை முருகன் கோயில்பூப்புனித நீராட்டு விழாதென்காசி மக்களவைத் தொகுதிஇராமலிங்க அடிகள்பரணி (இலக்கியம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மலைபடுகடாம்சித்தார்த்🡆 More