எதிர்பாலீர்ப்பு

எதிர்பாலினத்தவருக்கிடையே இடம்பெறும் ஈர்ப்பு அல்லது உடலுறவு எதிர்பாலீர்ப்பு (Heterosexuality).

ஆதாவது ஆணுக்கு பெண்ணுக்கும் இடையே ஏற்படும்பாலியல் ஈர்ப்பே எதிர்பாலீர்ப்பாகும். இந்த இயல்பே பெரும்பான்மை மனிதரிடம் காணப்படுகிறது.[சான்று தேவை]

ஒருவகைப் பாலியல் சார்புநிலையாக, கலப்புப் பாலுணர்வு என்பது " எதிர்பால் தனியரின் மீதமையும் மீளாத உணர்ச்சி, காதல், பாலியல் ஈர்ப்பாகும்"; இது " இந்த ஈர்ப்புகளைச் சார்ந்த தனியரின் அடையாள உணர்தலும் ஆகும்; இது இந்த ஈர்ப்புகளைப் பகிரும் குழும உறுப்பாண்மையையும் அவ்வகை ஈர்ப்புகள் சார்ந்த நடத்தைகளையும் சுட்டும்." கலப்புப் பாலுணர்வு இயல்பானதாகக் கருதப்படுகிறது.

இருபாலுணர்வு, நிகர்பாலுணர்வு அல்லது ஒத்தபாலின பாலுணர்வு அகியவற்றுடன் சேர்ந்து, கலப்புப் பாலுணர்வு முதன்மையான மூவகைப் பாலியல் சார்புநிலைகளில் ஒன்றாகும். பல பண்பாடுகளில், பெரும்பாலானர்கள் கலப்புப் பாலுணர்வு கொண்டுள்ளனர்; கலப்புப் பாலுணர்வே மிகவும் பொதுவான வகை பாலியல் செயல்பாடாக அமைகிறது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

எதிர்பாலீர்ப்பு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Heterosexuality
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆண் (மனிதர்)பெண்விக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370உயிர்மெய் எழுத்துகள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கருப்பைஸ்ரீகர்மாதிராவிட இயக்கம்உ. வே. சாமிநாதையர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)இலங்கைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பாடாண் திணைபாலை (திணை)ரா. பி. சேதுப்பிள்ளைவண்ணார்அகத்திணைஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)ஆத்திசூடிபகிர்வுதிருக்குறள்மாணிக்கவாசகர்சப்ஜா விதைஉத்தரகோசமங்கைகைப்பந்தாட்டம்விண்டோசு எக்சு. பி.அடல் ஓய்வூதியத் திட்டம்தண்டியலங்காரம்கட்டுரைபாவலரேறு பெருஞ்சித்திரனார்மெய்யெழுத்துவேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்நாடு சட்டப் பேரவைவெந்து தணிந்தது காடுநுரையீரல்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அனுஷம் (பஞ்சாங்கம்)பீனிக்ஸ் (பறவை)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகாற்றுவெட்சித் திணைபௌத்தம்ஐம்பூதங்கள்மாற்கு (நற்செய்தியாளர்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்உணவுஜெ. ஜெயலலிதாஇந்தியத் தேர்தல் ஆணையம்ஆனைக்கொய்யாஅஜித் குமார்சுற்றுச்சூழல்ஜோதிகாமுடியரசன்தீபிகா பள்ளிக்கல்ஜிமெயில்எல் நீனோ-தெற்கத்திய அலைவுஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கவிதைமுன்னின்பம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துசீரடி சாயி பாபாகன்னத்தில் முத்தமிட்டால்சிவனின் தமிழ்ப் பெயர்கள்முல்லைக்கலிபறவைமு. வரதராசன்தமிழர் கப்பற்கலைநாயக்கர்சிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மனித மூளைசிறுநீர்ப்பாதைத் தொற்றுகடலோரக் கவிதைகள்யூடியூப்தொல். திருமாவளவன்🡆 More