எசுப்பராந்தோ தாய்மொழிப் பேச்சாளர்கள்

பெற்றோர் பிற மொழிகளுடன் எசுப்பராந்தோ மொழியினையும் பேசினால் அவர்களின் குழந்தைகள் எசுப்பராந்தோவை முதன்மை மொழியாக, தாய்மொழியாகக் கொள்வர்.

எசுப்பராந்தோ மாநாடுகளில் பங்கேற்கும் நபர்கள் சந்தித்து மணம் முடித்தால், அவர்களின் பிள்ளைகள் இதனையே தாய்மொழியாகக் கொள்வர். எந்த ஒரு நிலப்பகுதியிலும் எசுப்பராந்தோ முதன்மை மொழியாக இருக்கவில்லை. எனினும், ஆங்காங்கே நிகழும் எசுப்பராந்தோ மொழி மாநாடுகளிலும், சங்க அமைப்புகளிலும் முதன்மை மொழியாகப் பாவிக்கப்படுகிறது. அதிகளவில் இம்மொழி பயன்பாட்டில் இல்லாததால் இம்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்தகைய மொழி மாநாடுகளில் பங்கேற்கச் செய்வதுண்டு. எத்னோலாக் அறிக்கைப்படி 200 முதல் 2000 நபர்கள் வரை எசுப்பராந்தோவைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்.

ஜியார்ஜ் சோரோசு என்னும் வியாபாரி எசுப்பராந்தோ மொழி எழுத்தாளர் ஆவார். மருந்தியலில் நோபல் பரிசு பெற்ற தானியேல் போவெட், பீற்றர் கின்சு ஆகியோர் எசுப்பராந்தோ மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர்

Tags:

எசுப்பராந்தோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

மயில்மே நாள்காற்றுசிவாஜி (பேரரசர்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தமிழ் இலக்கியம்மகரம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இரைச்சல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிதம்பரம் நடராசர் கோயில்முல்லைப் பெரியாறு அணைபொதுவுடைமைமானிடவியல்பொன்னுக்கு வீங்கிஅவுன்சுமுன்னின்பம்தேவாரம்தமிழ் இலக்கியப் பட்டியல்இராசேந்திர சோழன்கார்லசு புச்திமோன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ஆத்திசூடிதேவநேயப் பாவாணர்முல்லைப்பாட்டுஅயோத்தி இராமர் கோயில்கல்லணைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழிசை சௌந்தரராஜன்இந்திய மக்களவைத் தொகுதிகள்விஷால்ஆசிரியப்பாகிறிஸ்தவம்சிறுநீரகம்சங்க காலம்ஆறுதொலைக்காட்சிபூப்புனித நீராட்டு விழாவிடுதலை பகுதி 1ஆப்பிள்ஏப்ரல் 26கருச்சிதைவுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்பாடாண் திணைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இடிமழைஔவையார்கள்ளழகர் கோயில், மதுரைமட்பாண்டம்திருட்டுப்பயலே 2வண்ணார்சுடலை மாடன்காளமேகம்நீதி இலக்கியம்ராஜா ராணி (1956 திரைப்படம்)போயர்பி. காளியம்மாள்பெயர்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்சப்தகன்னியர்பறவைகல்விதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கண்ணாடி விரியன்சைவத் திருமணச் சடங்குஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அட்சய திருதியைசினேகாஆய்வுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்யாவரும் நலம்செஞ்சிக் கோட்டைகாவிரி ஆறுபுற்றுநோய்விவேகானந்தர்நீர்திவ்யா துரைசாமி🡆 More