உள்ளாடை

உள்ளாடைகள் (Undergarments, underwear) தோலினை அடுத்து மற்ற ஆடைகளுக்கு உள்ளே அணியப்படும் உடைகளாகும்.

உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை மற்றும் பிற கசிவுகளிலிருந்து வெளியே அணியும் ஆடைகளை பாதுகாப்பதுடன் உடலை வடிவாக காட்டவும் சில உறுப்புகளுக்கு ஆதரவளிக்கவும் பயன்படுகிறது. குளிர் காலங்களில் நீளமான உள்ளாடைகள் கூடுதலான கதகதப்பைத் தருகின்றன. சில உள்ளாடைகள் கவர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. சமயக் கோட்பாடுகளுக்கிணங்கவும் சில உள்ளாடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிலவகை ஆடைகள், டீ-சட்டைகள், குறுங்காற் சட்டைகள் போன்றவை, உள்ளாடைகளாகவும் வெளியாடைகளாகவும் பயன்படுகின்றன. பொருத்தமானத் துணியில் இருந்தால் சில உள்ளாடைகளை இரவுநேர ஆடைகளாகவும் நீச்சல் ஆடைகளாகவும் பயன்படுத்தலாம்.

உள்ளாடை
பெண்களுக்கான உள்ளாடைகள்
உள்ளாடை
ஆண்களுக்கான பாக்சர் வகை உள்ளாடைகள்

வகைகள்

உள்ளாடைகள் அணியும் இடத்தை பொறுத்து பொதுவாக இருவகைப்படும். உடலின் மேற்பகுதியில் அணிவது; மற்றொன்று இடுப்புக்குக் கீழே அணிவது. சில உள்ளாடைகள் இரண்டையும் மூடியிருக்கும். ஆண்களும் பெண்களும் பலவகைப்பட்ட பாணிகளில் உள்ளாடைகளை அணிகின்றனர். பெண்கள் வழைமையாக பிரா எனப்படும் மார்கச்சைகளையும் பேன்டீசு எனப்படும் கீழாடைகளையும் அணிகின்றனர். டீ-சட்டைகள், கையில்லாச் சட்டைகள், பிகினி உள்ளாடைகள், ஜீ இசுட்ரிங் உள்ளாடைகளை இருபாலரும் அணிவதுண்டு.

ஆண்களின் உள்ளாடைகள்

ஆண்கள் பிரீஃப் எனப்படும் பாணி கீழாடைகளையும் பாக்சர் எனப்படும் பாணி கீழாடைகளையும் அணிகின்றனர். சிலர் கோவணம் எனப்படும் துணியையும் அணிகின்றனர். மேல்புறத்தில் பனியன் (கை வைத்தும் இல்லாதும்) அணிகின்றனர்.

பெண்களின் உள்ளாடைகள்

பெண்கள் வழைமையாக பிரா எனப்படும் மார்கச்சைகளையும் பேன்டீசு எனப்படும் கீழாடைகளையும் அணிகின்றனர்.

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

உள்ளாடை 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Underwear\உள்ளாடை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

உள்ளாடை வகைகள்உள்ளாடை ஆண்களின் கள்உள்ளாடை பெண்களின் கள்உள்ளாடை மேலும் அறியஉள்ளாடை வெளி இணைப்புகள்உள்ளாடைஉடை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பச்சைக்கிளி முத்துச்சரம்கருக்காலம்உருசியாசித்திரைஅப்துல் ரகுமான்உ. வே. சாமிநாதையர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்திருவள்ளுவர்கணியன் பூங்குன்றனார்வைகோகொங்கு வேளாளர்முதுமலை தேசியப் பூங்காஆடுஜீவிதம் (திரைப்படம்)திருமுருகாற்றுப்படைதமிழச்சி தங்கப்பாண்டியன்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மணிமேகலை (காப்பியம்)கட்டுரைவைரமுத்துகட்டுவிரியன்வரிகருப்பை வாய்கொள்ளுலைலத்துல் கத்ர்இட்லர்சித்த மருத்துவம்பிள்ளையார்மொழிநிதி ஆயோக்பூக்கள் பட்டியல்நாட்டார் பாடல்விஜயநகரப் பேரரசுஇந்திய ரூபாய்ஹர்திக் பாண்டியாபுங்கைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இராபர்ட்டு கால்டுவெல்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசரத்குமார்கலிங்கத்துப்பரணிதமிழர் நிலத்திணைகள்யாவரும் நலம்நபிகனிமொழி கருணாநிதிவெந்து தணிந்தது காடுவிருதுநகர் மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்பொன்னுக்கு வீங்கிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இலட்சம்காமராசர்வரலாறுஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகௌதம புத்தர்திருமூலர்சைவ சமயம்எடப்பாடி க. பழனிசாமிமக்களாட்சிமு. க. ஸ்டாலின்அரிப்புத் தோலழற்சிஆளுமைவிராட் கோலிடார்வினியவாதம்பொறியியல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்அழகிய தமிழ்மகன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)குருதி வகைஇராமர்கமல்ஹாசன்ஹாலே பெர்ரிசிறுநீர்ப்பாதைத் தொற்றுசிலுவைமுடக்கு வாதம்தமிழர் நெசவுக்கலை🡆 More