உயிர்ப்புவியியல்

உயிர்ப்புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பரவல் நிலையை பற்றி ஆய்வதாகும்.

இத்துறையின் முதன்மைக் குறிக்கோள் யாதெனில், ஓர் உயிரினம் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றது மற்றும் எத்தனை எண்ணிக்கை உள்ளது என்று அறிவது.

சிற்றினத்தோற்றம், இனஅழிவு, கண்டப்பெயர்ச்சி, உறைபனியாதல் மற்றும் அது சார்ந்த கடல்மட்ட மாற்றம், நீரீனால் நிலப்பகுதிகள் தனிமைபடல் போன்ற நிகழ்வுகள் ஓர் உயிரினத்தின் உயிர்ப்புவியியலை அமைக்கின்றன.

உயிர்ப்புவியியலின் அறிவியற்கொள்கை முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் ஆல்பிரட் ராசுல் வாலாசு மற்றும் பல படிமலர்ச்சியல் அறிஞர்களால் விளக்கப்பட்டது. ஆல்பிரட் ராசுல் வாலாசுக்கு மலாய தீவுக்கூட்டங்களின் செடியினங்கள் (தாவரங்கள்) மற்றும் விலங்குகளை பற்றி ஆராயும் பொழுது உயிர்ப்புவியியலை பற்றிய எண்ணக்கரு தோன்றியது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெசவுத் தொழில்நுட்பம்மூலம் (நோய்)இடைச்சொல்குண்டலகேசிஜெ. ஜெயலலிதாவைப்புத்தொகை (தேர்தல்)நானும் ரௌடி தான் (திரைப்படம்)பச்சைக்கிளி முத்துச்சரம்பாக்கித்தான்மாதேசுவரன் மலைதங்கம்காற்று வெளியிடைசன்ரைசர்ஸ் ஐதராபாத்காளமேகம்மயங்கொலிச் சொற்கள்நீரிழிவு நோய்ஐ (திரைப்படம்)கரணம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமஞ்சள் காமாலைஇலவங்கப்பட்டைஅபுல் கலாம் ஆசாத்அறுசுவைகல்லீரல்பொதுவாக எம்மனசு தங்கம்ஜன கண மனவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கிருட்டிணன்வினோஜ் பி. செல்வம்கம்பராமாயணம்திருமுருகாற்றுப்படைவாய்மொழி இலக்கியம்முதுமொழிக்காஞ்சி (நூல்)மஞ்சும்மல் பாய்ஸ்பாண்டவர்சிவாஜி கணேசன்ஆற்றுப்படைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நான்மணிக்கடிகைவால்ட் டிஸ்னிமாணிக்கம் தாகூர்சுற்றுச்சூழல்பாஸ்காமலக்குகள்நிதி ஆயோக்சின்னம்மைஅரவிந்த் கெஜ்ரிவால்அகத்தியர்ராச்மாஇந்தியாவின் செம்மொழிகள்முருகன்இராவண காவியம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அதிமதுரம்வைரமுத்துகொடுமுடி மகுடேசுவரர் கோயில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்ஹஜ்இந்திய மக்களவைத் தொகுதிகள்பிரேமலதா விஜயகாந்த்தொல்காப்பியம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்கொல்லி மலைவேலூர் மக்களவைத் தொகுதிகட்டபொம்மன்வெந்து தணிந்தது காடுஐக்கிய நாடுகள் அவைசிவம் துபேஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மருதமலை முருகன் கோயில்ஆத்திசூடிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிதமிழக வரலாறுசுவாதி (பஞ்சாங்கம்)திண்டுக்கல் மக்களவைத் தொகுதிமாமல்லபுரம்கயிறு🡆 More