உக்ரைனில் உருசியர்கள் (Russians in Ukraine) சிறுபான்மையினரில் பெரிய இனக்குழு ஆவர்.
உக்ரைனில் வாழும் ஐந்தில் ஒருவர் உருசியர் ஆவார். (உருசியாவில் ஐந்தில் ஒருவர் உக்ரைனியர் என்பது குறிப்பிடத்தக்கது.)
கிழக்கு, தெற்கு மாநிலங்களிலும், அனைத்து முக்கிய நகரங்களிலும் பெரும்பான்மையினர் உருசியர்களே. பிற மாநிலங்களிலும் சிறிய அளவில் உருசியர்கள் வாழ்கிறார்கள். வரலாற்றுக் காரணங்களாலும், நகரங்களில் உருசியர்களின் அதிக எண்ணிக்கையாலும் பெரும்பான்மையினர் உருசிய மொழியைப் பேசுகின்றனர். குறிப்பாக, கிரிமியா எனப்படும் மாநிலத்தில் உருசியர்களே பெரும்பான்மையினர். கீழ்க்காணும் பட்டியலில், மாநிலவாரியாக உருசியர்களின் மக்கள்தொகையும் விழுக்காடும் வழங்கப்பட்டுள்ளன.
This article uses material from the Wikipedia தமிழ் article உக்ரைனில் உருசியர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.