இலாம் மாவட்டம்

இலாம் மாவட்டம் (Ilam district) (நேபாளி: इलाम जिल्लाⓘ) நேபாள நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில், மாநிலம் எண் 1-இன் மேச்சி மண்டலத்தில் இமயமலையின் 3,636 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டமாகும்.

இது நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் இலாம் நகரம் ஆகும். இலாம் நகரம் காத்மாண்டிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இலாம் மாவட்டம்
நேபாள நாட்டின் மாநில எண் – 1-இல் மேச்சி மண்டலத்தில் அமைந்த இலாம் மாவட்டம்

மக்கள் தொகையியல்

இலாம் மாவட்டத்தின் பரப்பளவு 1703 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,90,254 ஆக உள்ளது.

வேளாண்மை

இலாம் மாவட்டம் 
இலாம் தேயிலைத் தோட்டம்

இம்மாவட்டத்தில் பயிரிடப்படும் இலாம் தேயிலை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஏலக்காய், பால் பொருட்கள், இஞ்சி மற்றும் உருளைக் கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

நேபாளப் புவியியல் மற்றும் தட்ப வெப்பம் உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டருக்கும் கீழ் 15.5%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள் 33.5%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள் 40.1%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள் 10.6%
Montane ecology#Subalpine zone 3,000 - 4,000 மீட்டர்கள் 0.3%

கிராம வளர்ச்சிக் குழுக்கள் மற்றும் நகராட்சிகள்

இலாம் மாவட்டம் 
இலாம் மாவட்ட கிராம வளர்ச்சிக் குழுக்கள்

இலாம் மாவட்டத்தில் ஐந்து நகராட்சிகளும், 45 கிராம வளர்ச்சிக் குழுக்களும் செயல்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இலாம் மாவட்டம் மக்கள் தொகையியல்இலாம் மாவட்டம் வேளாண்மைஇலாம் மாவட்டம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்இலாம் மாவட்டம் கிராம வளர்ச்சிக் குழுக்கள் மற்றும் நகராட்சிகள்இலாம் மாவட்டம் இதனையும் காண்கஇலாம் மாவட்டம் மேற்கோள்கள்இலாம் மாவட்டம் வெளி இணைப்புகள்இலாம் மாவட்டம்ne:इलाम जिल्लाஇமயமலைகாட்மாண்டுநேபாள மாநில எண் 1நேபாளம்நேபாளிபடிமம்:Ilaam.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கரும்புற்றுநோய்நெடுநல்வாடை (திரைப்படம்)தவக் காலம்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஆழ்வார்கள்நானும் ரௌடி தான் (திரைப்படம்)பரணி (இலக்கியம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்மீன்முப்பத்தாறு தத்துவங்கள்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்கொல்லி மலைதங்கம் (திரைப்படம்)கட்டபொம்மன்குடும்பம்வாட்சப்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதுரை வையாபுரிதிருமூலர்ஏலாதிசிலம்பம்நாம் தமிழர் கட்சிவல்லினம் மிகும் இடங்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்புணர்ச்சி (இலக்கணம்)மரியாள் (இயேசுவின் தாய்)இந்திய தேசியக் கொடிபரிவுமயக்கம் என்னசேக்கிழார்திருநாவுக்கரசு நாயனார்முகம்மது நபிசவூதி அரேபியாதமிழர் பருவ காலங்கள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்தேவேந்திரகுல வேளாளர்தமிழ் இலக்கியம்சிவாஜி (பேரரசர்)நம்ம வீட்டு பிள்ளைஅஜித் குமார்மகாபாரதம்மஞ்சள் காமாலைகாதல் (திரைப்படம்)பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுவேதாத்திரி மகரிசிதேசிக விநாயகம் பிள்ளைபந்தலூர் வட்டம்விநாயகர் அகவல்விண்டோசு எக்சு. பி.சுற்றுலாசுலைமான் நபிநன்னூல்வரலாறுமனித மூளைநவதானியம்கருக்கலைப்புதிரு. வி. கலியாணசுந்தரனார்காம சூத்திரம்ஆனந்தம் விளையாடும் வீடுபிரேமலுபித்தப்பைவேலூர் மக்களவைத் தொகுதிமதுரைக் காஞ்சிஅயோத்தி தாசர்பட்டினப் பாலைதமிழ் தேசம் (திரைப்படம்)நவரத்தினங்கள்மாதவிடாய்பிரித்விராஜ் சுகுமாரன்திருவாசகம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தஞ்சாவூர்பாரதிதாசன்பாடுவாய் என் நாவேசிவவாக்கியர்வெள்ளியங்கிரி மலை🡆 More