இறப்பு விசாரணை அதிகாரி

மரண விசாரணை அதிகாரி அல்லது கரோனர் (coroner) என்பது ஒரு அரசு அல்லது நீதித்துறை அதிகாரி ஆவார்.

இவர் ஒரு மரணத்தின் முறை அல்லது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அல்லது உத்தரவிட அதிகாரம் பெற்றவர். மேலும் பிரேத பரிசோதனை அதிகாரியின் அதிகார எல்லைக்குள் இறந்து கிடக்கும் அடையாளம் தெரியாத நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த அதிகாரம் படைத்தவர். மத்தியகாலத்தில் ஆங்கிலேயே அரச அதிகாரிகள் (sheriff) மரண விசாரணை அதிகாரிகளாகவும், நீதி விசாரணை (coroner's jury) செய்யும் அதிகாரம் செயல்பட்டனர்.

அதிகார வரம்பைப் பொறுத்து, மரண விசாரணையாளர் தனிப்பட்ட முறையில் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்கலாம் அல்லது ஒரு சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை அதிகாரியாக செயல்படலாம். கரோனர் என்ற சொல் Crown எனும் மகுடம் என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது.

கரோனரின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள்

இறப்பு பரிசோதனை அதிகாரியின் பொறுப்புகள், பிரேத பரிசோதனை அதிகாரியின் அதிகார வரம்பிற்குள் நிகழும் பாரிய பேரழிவுகள் தொடர்பான இறப்புகளின் விசாரணை மற்றும் சான்றிதழை மேற்பார்வையிடுவதை உள்ளடக்கியிருக்கும். ஒரு பிரேத பரிசோதனை அலுவலகம் பொதுவாக மரண விசாரணை அதிகாரியின் அதிகார எல்லைக்குள் இறந்தவர்களின் இறப்பு பதிவுகளையும் பராமரிக்கிறது.

நீதி விசாரணைகளில் இறப்பு விசாரணை மேற்பார்வையிடக்கூடிய கூடுதல் தகுதிகளான சட்டம் மற்றும் மருத்துவத் தகுதிகளைப் பெறுவதற்கு உட்பட்டதாக இருக்கலாம். ஒரு மரண விசாரணை அதிகாரிக்குத் தேவைப்படும் தகுதிகள் அதிகார வரம்புகளுக்கு இடையே கணிசமாக வேறுபடுகின்றன. மேலும் அவை ஒவ்வொரு அதிகார வரம்பிற்கும் உள்ள நுழைவின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை செய்பவர்கள், மருத்துவ பரிசோதகர்கள் மற்றும் தடயவியல் நோயியல் நிபுணர்களாக இருக்கலாம். They have different roles and responsibilities.

இலங்கை

இலங்கையில் நீதித்துறை அமைச்சரகம் இறப்பு விசாரணை அதிகாரிகளை நியமிப்பர். எதிர்பாரத மற்றும் சந்தேக இறப்புகளில் மரண விசாரணையை இறப்பு விசாரணை அதிகாரிகள் மேற்கொள்வர். கொழும்பு, கண்டி போன்ற பெரிய நகரங்களில் செயல்படும் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்த இறப்பு விசாராணை நீதிமன்றங்களில் இறப்பு விசாரணை அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகள் செயல்படுவர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய நாட்டின் 4 மாகாணங்களில் செயல்படும் உள்ளூர் நீதிமன்ற நீதிபதிகள் இறப்பு விசாரணை அதிகாரிகளாக செயல்படுவர்.

கனடா

21-ஆம் நூற்றாண்டு முதல் கனடாவில் சந்தேக இறப்பு, எதிர்பாராத இறப்பு போன்றவைகளில் மருத்துவ பரிசோதகர் எனும் கரோனர் இறப்பு விசாரணையை மேற்கொள்வர்.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

நாடுகள் வாரியாக கரோனர்கள்

Tags:

இறப்பு விசாரணை அதிகாரி கரோனரின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள்இறப்பு விசாரணை அதிகாரி மேற்கோள்கள்இறப்பு விசாரணை அதிகாரி மேலும் படிக்கஇறப்பு விசாரணை அதிகாரி வெளி இணைப்புகள்இறப்பு விசாரணை அதிகாரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹதீஸ்முத்துலட்சுமி ரெட்டிபால் (இலக்கணம்)வினைச்சொல்மண்ணீரல்முன்மார்பு குத்தல்புங்கைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஓரங்க நாடகம்மருதமலை முருகன் கோயில்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சீனாவெண்ணிற ஆடை மூர்த்திசிங்கம் (திரைப்படம்)உயிர்ச்சத்து டிசிலம்பரசன்முல்லை (திணை)யூத்பரிபாடல்கணையம்அக்பர்மயக்கம் என்னநடுக்குவாதம்நாடார்சுருட்டைவிரியன்இந்திய ரூபாய்மாலை நேரத்து மயக்கம்குருதிச்சோகைஒட்டுண்ணி வாழ்வுபகத் சிங்ரக்அத்ஔவையார்கன்னி (சோதிடம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சனீஸ்வரன்விந்துஇராசேந்திர சோழன்இட்லர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்யானைஇந்திய நாடாளுமன்றம்தமிழ்விடு தூதுபணவீக்கம்கருப்பைராதிகா சரத்குமார்கருத்தரிப்புதொல். திருமாவளவன்மார்ச்சு 27வளைகாப்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பல்லவர்விஜயநகரப் பேரரசுகபிலர் (சங்ககாலம்)நேச நாயனார்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்புற்றுநோய்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தற்கொலைவிடுதலை பகுதி 1கருட புராணம்இராமாயணம்ஸ்டீவன் ஹாக்கிங்ஹரிஹரன் (பாடகர்)108 வைணவத் திருத்தலங்கள்திருநங்கைவரலாறுஆதி திராவிடர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சிறுபாணாற்றுப்படைமக்களவை (இந்தியா)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பாஞ்சாலி சபதம்கழுகுமலை வெட்டுவான் கோயில்சென்னைதமிழ் படம் (திரைப்படம்)வேல ராமமூர்த்திஓமியோபதி🡆 More