இராம. வீரப்பன்: R M V

ஆர்.எம்.வீ.

வீரப்பன் (R. M. Veerappan, 9 செப்டம்பர் 1926 – 9 ஏப்ரல் 2024) தமிழக அரசியல்வாதி. திரைப்பட தயாரிப்பாளர். தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

இராம. வீரப்பன்
இராம. வீரப்பன்: இளமைக்காலம், நாடக, திரைப்பட வாழ்க்கை, அரசியல்
தகவல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
பதவியில்
30 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980
பதவியில்
9 சூன் 1980 – 9 பெப்ரவரி 1985
உள்ளாட்சித் துறை அமைச்சர்
பதவியில்
10 பெப்ரவரி 1985 – 24 திசம்பர் 1987
பதவியில்
24 திசம்பர் 1987 – 7 சனவரி 1988
பதவியில்
7 சனவரி 1988 – 30 சனவரி 1988
கல்வி மற்றும் இளைஞர் நலன் அமைச்சர்
பதவியில்
24 சூன் 1991 – 12 மே 1996
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணைப் பொதுச் செயலாளர்
பதவியில்
1989–1993
Deputyஇரா. நெடுஞ்செழியன்
பொதுச் செயலர்ஜெ. ஜெயலலிதா
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்எவருமில்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-09-09)9 செப்டம்பர் 1926
வல்லாதிரகோட்டை, புதுக்கோட்டை அரசாட்சி, இந்தியா (தற்போது புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு)
இறப்பு9 ஏப்ரல் 2024(2024-04-09) (அகவை 97)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிமுக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் கழகம்
துணைவர்ராசம்மாள்
பிள்ளைகள்6
பெற்றோர்(s)இராமசாமி, தெய்வானை
வேலைஅரசியல்வாதி, தயாரிப்பாளர்

இளமைக்காலம்

புதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள வல்லாதிரகோட்டை எனும் சிற்றூரில் தெய்வானை-இராமசாமி இணையருக்கு மகனாக 9 செப்டம்பர் 1926 அன்று பிறந்தார் இராம. வீரப்பன்.

நாடக, திரைப்பட வாழ்க்கை

எம்.ஜி.ஆர் 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார். தென்னிந்திய நடிகர்சங்க செயற்குழு உறுப்பினராக 1956ஆம் ஆண்டில் இருந்தார்.

அரசியல்

இருமுறை 1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், இருமுறை 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

சத்யா மூவிஸ் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது, ஜெ. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு அமைச்சராகப் பதவி வகித்தார். இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார். இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி இராம.வீரப்பன் தொடங்கினார்.

திருமணம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் 12-3-1956ஆம் நாள் இவருக்கும் இராஜம்மாள் என்பவருக்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதில் என். எஸ். கிருஷ்ணன். எம். ஜி. சக்ரபாணி. ம. கோ. இராமச்சந்திரன். எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறப்பு

ஆர். எம். வீரப்பன், 2024 ஏப்ரல் 9 திங்கட்கிழமை அன்று சென்னையில் தனது 97-ஆவது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்

Tags:

இராம. வீரப்பன் இளமைக்காலம்இராம. வீரப்பன் நாடக, திரைப்பட வாழ்க்கைஇராம. வீரப்பன் அரசியல்இராம. வீரப்பன் திருமணம்இராம. வீரப்பன் இறப்புஇராம. வீரப்பன் மேற்கோள்கள்இராம. வீரப்பன்தமிழக அரசியல்தமிழ்நாடு அரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேழ்வரகுமலக்குகள்ஆதம் (இசுலாம்)யூதர்களின் வரலாறுதாய்ப்பாலூட்டல்கிராம ஊராட்சிஆடுஜீவிதம் (திரைப்படம்)திருக்குறள்திருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழ்ஒளிஸ்ரீஇந்திய நாடாளுமன்றம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024சாகித்திய அகாதமி விருதுபி. காளியம்மாள்கான்கோர்டுபதுருப் போர்நற்கருணைதிருமணம்கருப்பை நார்த்திசுக் கட்டிஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிசித்தார்த்இந்திய அரசியல் கட்சிகள்அக்கி அம்மைகுத்தூசி மருத்துவம்நவரத்தினங்கள்காடைக்கண்ணிதமிழ்நாடுகணியன் பூங்குன்றனார்திருநாவுக்கரசு நாயனார்அபூபக்கர்சிவனின் 108 திருநாமங்கள்கருப்பசாமிஅண்ணாமலையார் கோயில்காயத்ரி மந்திரம்திருவாரூர் தியாகராஜர் கோயில்இந்திய உச்ச நீதிமன்றம்கீர்த்தி சுரேஷ்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமுப்பத்தாறு தத்துவங்கள்நிணநீர்க்கணுமாதேசுவரன் மலைஇந்தியாபஞ்சதந்திரம் (திரைப்படம்)அருந்ததியர்விநாயகர் அகவல்வாய்மொழி இலக்கியம்கள்ளுதமிழ் மன்னர்களின் பட்டியல்திருவள்ளுவர்சிலுவைபரதநாட்டியம்பர்வத மலைவிண்டோசு எக்சு. பி.இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கரணம்திருட்டுப்பயலே 2காளமேகம்மாமல்லபுரம்குடும்பம்தமிழர் பண்பாடுதிரிகடுகம்கிறித்தோபர் கொலம்பசுஇன்னா நாற்பதுபாக்கித்தான்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிசெண்டிமீட்டர்பெரிய வியாழன்சிவன்உயர் இரத்த அழுத்தம்கடையெழு வள்ளல்கள்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஎஸ். சத்தியமூர்த்திஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கட்டபொம்மன்கோத்திரம்தேவநேயப் பாவாணர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)🡆 More