இராமநாதபுரம் சமஸ்தானம்: கடைசி தமிழ் பேரரசு

இராமநாதபுரம் சமஸ்தானம் அல்லது ராம நாடு (Ramnad Estate) என்பது, இந்தியாவின் தமிழ்நாட்டின், இராமநாதபுர மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளாகும்.

இராமநாதபுரம் சமஸ்தானம்
நிலைபிரித்தானிய இந்தியாவிற்குள் (1800–1947)
தலைநகரம்இராமநாதபுரம்
பேசப்படும் மொழிகள்தமிழ், ஆங்கிலம்
சமயம்
இந்து
மன்னர் 
முந்தையது
பின்னையது
இராமநாதபுரம் சமஸ்தானம்: வரலாறு, பரப்பு & மக்கள் தொகை, வருவாய் வட்டங்கள் மதுரை நாயக்கர்கள்
இந்தியா இராமநாதபுரம் சமஸ்தானம்: வரலாறு, பரப்பு & மக்கள் தொகை, வருவாய் வட்டங்கள்
இராமநாதபுரம் சமஸ்தானம்: வரலாறு, பரப்பு & மக்கள் தொகை, வருவாய் வட்டங்கள்
இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்
இராமநாதபுரம் சமஸ்தானம்: வரலாறு, பரப்பு & மக்கள் தொகை, வருவாய் வட்டங்கள்
இரகுநாத கிழவன் சேதுபதி கட்டிய இராமலிங்க விலாசம்
இராமநாதபுரம் சமஸ்தானம்: வரலாறு, பரப்பு & மக்கள் தொகை, வருவாய் வட்டங்கள்
பாஸ்கர சேதுபதி (1889–1903)

சேது என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் சேதுபதி எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். சேது எனில் சேது சமுத்திரம் என்னும் கடல் பகுதி, பதி எனில் காவலர் எனப்பொருள்படும். சேதுபதிகளாக இருந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் சேதுகாவலர்கள் என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.

வரலாறு

மதுரை பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க ஆட்சியின் கீழ் வந்தது. இராமநாதபுரம் நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.

மதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். ஆங்கிலேய ஆட்சியில் 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது. மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

பரப்பு & மக்கள் தொகை

இராமநாதபுரம் சீமையின் பரப்பளவு 2104 சதுர கிலோ மீட்டராகும். 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீமையின் மக்கள் தொகை 7,23,886 . சென்னை மாகாணத்தின் பெரும் சீமையாகும். .

வருவாய் வட்டங்கள்

இராமநாதபுரம் சீமை, இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, பள்ளிமடம் மற்றும் முதுகுளத்தூர் என ஐந்து வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இச்சீமையின் முக்கிய நகரங்கள், இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, இராமேசுவரம் ஆகும்.

சேதுபதிகள் பட்டியல்

    தனி ஆட்சியாளர்களாக

சுதேச சமஸ்தான மன்னர்கள்:

    ஜமீன்தார்களாக
    பிறர்

இவற்றையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

இராமநாதபுரம் சமஸ்தானம் வரலாறுஇராமநாதபுரம் சமஸ்தானம் பரப்பு & மக்கள் தொகைஇராமநாதபுரம் சமஸ்தானம் வருவாய் வட்டங்கள்இராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதிகள் பட்டியல்இராமநாதபுரம் சமஸ்தானம் இவற்றையும் காண்கஇராமநாதபுரம் சமஸ்தானம் அடிக்குறிப்புகள்இராமநாதபுரம் சமஸ்தானம் மேற்கோள்கள்இராமநாதபுரம் சமஸ்தானம்இந்தியாஇராமநாதபுரம் மாவட்டம்தமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வி. சேதுராமன்இயேசு பேசிய மொழிதென் சென்னை மக்களவைத் தொகுதிஅகமுடையார்இந்திமு. கருணாநிதிதமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ் எண் கணித சோதிடம்காமராசர்அரண்மனை (திரைப்படம்)ஹிஜ்ரத்உட்கட்டமைப்புசென்னைதமிழர் நிலத்திணைகள்பதிற்றுப்பத்துதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இன்ஸ்ட்டாகிராம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நயன்தாராசுக்ராச்சாரியார்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிதொல்காப்பியம்மாலைத்தீவுகள்நன்னூல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கனிமொழி கருணாநிதிபனைமுப்பத்தாறு தத்துவங்கள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழர் கலைகள்அ. கணேசமூர்த்திவிஜய் (நடிகர்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நீக்ரோமுத்துராமலிங்கத் தேவர்புறநானூறுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சவ்வாது மலைஇடலை எண்ணெய்யானைபசுபதி பாண்டியன்இன்னா நாற்பதுவாட்சப்இந்திய வரலாறுதிருச்சிராப்பள்ளிசெண்டிமீட்டர்தமிழ் இலக்கணம்புதிய ஏழு உலக அதிசயங்கள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கிறிஸ்தவம்இந்தியன் பிரீமியர் லீக்மதராசபட்டினம் (திரைப்படம்)தி டோர்ஸ்நற்றிணைஅன்னி பெசண்ட்பிரேமலதா விஜயகாந்த்இலவங்கப்பட்டைமங்கோலியாதவக் காலம்போக்குவரத்துஊராட்சி ஒன்றியம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்மாதவிடாய்இயேசு காவியம்வினோஜ் பி. செல்வம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிதிருநெல்வேலிஅரவிந்த் கெஜ்ரிவால்போயர்வால்ட் டிஸ்னிகுமரி அனந்தன்மோசேகணியன் பூங்குன்றனார்காற்று வெளியிடைதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்🡆 More