செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி

செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி (ஆட்சிக் காலம் கி.பி.1748- 1762) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார்.

இவர் இராக்கத் தேவர் சேதுபதி மன்னரையடுத்து மன்னரானவராவார். இவர் சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் அத்தையின் பேரன் ஆவார். இவர் 14 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.

பதவிக்கு வந்தவிதம்

முன்பு மன்னராக இருந்த சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லாததால் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் உடன் பிறந்த சகோதரரின் மகனான இராக்கத் தேவரைத் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் சேதுபதியாக நியமனம் செய்தார். இந்த மன்னர் திறமையற்றவராக இருந்ததால் தளவாய் இவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் அத்தையின் பேரனாகிய இவரை கி.பி.1748ல் சேதுபதி மன்னராக்கினார்.

நிகழ்வுகள்

இவரது ஆட்சி காலத்தில் தஞ்சை மராத்தியர் படைகள் சேது நாட்டின் வடபகுதியை ஆக்கிரமித்து இராமநாதபுரம் கோட்டை நோக்கி முன்னேறி வந்தன. இப்படை எடுப்பை சேதுபதியின் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் படுதோல்வி அடையச் செய்து சேதுநாட்டுத் தன்னரசை நிலை நாட்டினார்.

மறைவு

இந்த மன்னர் கி.பி.1762 இல் காலமானார். இவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் இவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகன் முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி என்ற 11 மாதப் பாலகன் சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார்.

மேற்கோள்கள்

Tags:

செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி பதவிக்கு வந்தவிதம்செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி நிகழ்வுகள்செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மறைவுசெல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மேற்கோள்கள்செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதிஇராமநாதபுரம் சமஸ்தானம்சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடுமு. க. ஸ்டாலின்நாளந்தா பல்கலைக்கழகம்ஸ்ரீசீவக சிந்தாமணிஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்ஆசாரக்கோவைதிணை விளக்கம்மரவள்ளிதமிழ் இலக்கணம்அளபெடைதிருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில்சங்கம் (முச்சங்கம்)பொது ஊழிமுலாம் பழம்காச நோய்பாண்டியர்சமயக்குரவர்மருதமலைபயில்வான் ரங்கநாதன்கட்டுவிரியன்வ. உ. சிதம்பரம்பிள்ளைமாதோட்டம்தீரன் சின்னமலைஇலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்நீதிக் கட்சிமலக்குகள்விஜய் (நடிகர்)பகவத் கீதைமொழிபெயர்ப்புஅகத்தியர்ரியோ நீக்ரோ (அமேசான்)திருப்போரூர் கந்தசாமி கோயில்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சிந்துவெளி நாகரிகம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சாதிசீர் (யாப்பிலக்கணம்)கிராம நத்தம் (நிலம்)பட்டினப்பாலைசொல்திருவள்ளுவர்மனித வள மேலாண்மைசேரர்விளக்கெண்ணெய்மத கஜ ராஜாநீதி இலக்கியம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பிரசாந்த்கலைமுத்தரையர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வறட்சிஉலக மனித உரிமைகள் சாற்றுரைவைசாகம்முகலாயப் பேரரசுசிங்கம் (திரைப்படம்)ஆறுமுக நாவலர்தொழிலாளர் தினம்தமிழர் பருவ காலங்கள்முதுமொழிக்காஞ்சி (நூல்)குறுநில மன்னர்கள்நந்திக் கலம்பகம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பழனி முருகன் கோவில்விண்டோசு எக்சு. பி.பஞ்சாயத்து ராஜ் சட்டம்தஞ்சாவூர்விபுலாநந்தர்முக்குலத்தோர்முத்துலட்சுமி ரெட்டிகாதல் தேசம்தாவரம்ஆகு பெயர்புணர்ச்சி (இலக்கணம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பௌத்தம்🡆 More