இத்தாலி இராச்சியம்

இத்தாலி இராச்சியம் (Kingdom of Italy, இத்தாலியம்: Regno d'Italia) என்பது சாடினிய அரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் இத்தாலியின் அரசராக அறிவிக்கப்பட்டதும் 1861 இல் உருவாக்கப்பட்ட அரசாகும்.

இந்த அரசு இத்தாலிய ஐக்கியத்தின் விளைவாக சாடினிய இராச்சியத்தின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த சாடினிய இராச்சியம் இதற்கு முன்னோடி அரசாகக் கருதப்படலாம். 1943 இல் இத்தாலி ஆட்சிமுறை மாற்றத்திற்கு உள்ளானது. இதன் மூலம் பாசிச தலைமைத்தும் நீக்கப்பட்டு சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி சிறையிடப்பட்டு, உள்ளூர், தேசிய மட்டங்களில் அரசாங்கத்தின் பாசிச முறை ஒழிக்கப்பட்டது.

இத்தாலி இராச்சியம்
Regno d'Italia
1861–1946
கொடி of Italy
கொடி
குறிக்கோள்: Foedere et Religione Tenemur
நாட்டுப்பண்: Marcia Reale d'Ordinanza
Royal மார்ச்சு of Ordinance
Italy, its colonies, and occupied territories during இரண்டாம் உலகப் போர்
Italy, its colonies, and occupied territories during இரண்டாம் உலகப் போர்
தலைநகரம்துரின் (1861–1865)
Florence (1865–1871)
உரோம் (1871–1943; 1944–1946)
சலேர்னோ (1943–1944)
சமயம்
கத்தோலிக்க திருச்சபை (நடைமுறைப்படி State religion according to Mussolini)
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சி
King 
• 1861–1878
Victor Emmanuel II
• 1878–1900
Umberto I
• 1900–1946
Victor Emmanuel III
• 1946
Umberto II
• 1861
Camillo Benso (first)
• 1922–1943
பெனிட்டோ முசோலினி
(Il Duce from 1925)
• 1945–1946
Alcide De Gasperi (last)a
சட்டமன்றம்Parliament
வரலாறு 
1861
• மார்ச்சு on Rome
31 ஒக்டோபர் 1922
• Overthrow of Benito Mussolini
25 சூலை 1943
• Republic established
1946
நாணயம்Lira
முந்தையது
பின்னையது
இத்தாலி இராச்சியம் Kingdom of Sardinia
இத்தாலி இராச்சியம் Kingdom of Lombardy-Venetia
இத்தாலி இராச்சியம் Papal States
இத்தாலி இராச்சியம் Kingdom of the Two Sicilies
Italy இத்தாலி இராச்சியம்
தற்போதைய பகுதிகள்இத்தாலி இராச்சியம் Italy
இத்தாலி இராச்சியம் Slovenia
இத்தாலி இராச்சியம் Croatia
இத்தாலி இராச்சியம் Albania
இத்தாலி இராச்சியம் Greece
இத்தாலி இராச்சியம் France
இத்தாலி இராச்சியம் Ethiopia
இத்தாலி இராச்சியம் Libya
இத்தாலி இராச்சியம் Somalia
இத்தாலி இராச்சியம் Eritrea
  1. While the Kingdom of Italy ended in 1946, de Gasperi continued as Prime Minister until 1953.

உசாத்துணை

Tags:

இத்தாலிய ஐக்கியம்இத்தாலியம்பெனிட்டோ முசோலினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிப்பாய்க் கிளர்ச்சி, 1857மயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழ் எழுத்து முறைதமிழ்நாடுசோழர்எச்.ஐ.விமுக்குலத்தோர்ஆழ்வார்கள்அப்துல் ரகுமான்நற்றிணைசீறாப் புராணம்கற்றாழைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சிங்கப்பூர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பாண்டியர்பள்ளர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நிதியறிக்கைகன்னி (சோதிடம்)இந்திகபிலர் (சங்ககாலம்)நாளிதழ்நரேந்திர மோதிஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்மருதம் (திணை)அதிமதுரம்எயிட்சுஇராமாயணம்மனித மூளைகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்நாச்சியார் திருமொழிரக்அத்சுற்றுலாரமலான்ஐந்திணைகளும் உரிப்பொருளும்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குபெரியம்மைகோத்திரம்சித்தர்தற்கொலைஇராகுல் காந்திஅன்றில்ஜலியான்வாலா பாக் படுகொலைஉளவியல்காரைக்கால் அம்மையார்இந்திரா (தமிழ்த் திரைப்படம்)புறநானூறுதிராவிட மொழிக் குடும்பம்குப்தப் பேரரசுதொழுகை (இசுலாம்)தேசிக விநாயகம் பிள்ளைஇதழ்வியாழன் (கோள்)தமிழிசை சௌந்தரராஜன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழ் நாடக வரலாறுசிவனின் 108 திருநாமங்கள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருவண்ணாமலைஉமறு இப்னு அல்-கத்தாப்திருமூலர்ஒற்றைத் தலைவலிமனோன்மணீயம்சப்தகன்னியர்முதல் மரியாதைதமிழர் கலைகள்சித்தர்கள் பட்டியல்இரைப்பை அழற்சிஈழை நோய்இதயம்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழர் நெசவுக்கலைநேர்காணல்🡆 More