ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி

ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி (Sozialdemokratische Partei Österreichs) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு சமவுடைமை மக்களாட்சி அரசியல் கட்சி ஆகும்.

இந்தக்கட்சி 1888-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி

இந்தக் கட்சியின் தலைவர் அல்பிரட் குசென்போவர் (Alfred Gusenbauer) ஆவார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Sozialistische Jugend Österreich ஆகும்.

2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1,792,499 வாக்குகளைப் (36.51%, 69 இடங்கள்) பெற்றது.

2004 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான ஹெயின்ஸ் ஃபிஷர் (Heinz Fischer), 2 166 690 வாக்குகள் (52.4%) பெற்று வெற்றி பெற்றார்.

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 7 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

அரசியல் கட்சிஆஸ்திரியாமக்களாட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆங்கிலம்சமணம்எங்கேயும் காதல்இளங்கோவடிகள்ஊட்டச்சத்துஅறுபது ஆண்டுகள்அறுபடைவீடுகள்சுருட்டைவிரியன்இதழ்எடுத்துக்காட்டு உவமையணிகோயம்புத்தூர் மாவட்டம்திருவாரூர் தியாகராஜர் கோயில்கல்லீரல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்உணவுகிராம ஊராட்சிஆளுமைசௌராட்டிரர்வைணவ சமயம்திருமணம்புதிய ஏழு உலக அதிசயங்கள்இரைப்பை அழற்சிகாடுவெட்டி குருவில்லுப்பாட்டுசங்க காலப் புலவர்கள்எடப்பாடி க. பழனிசாமிகுமரகுருபரர்கண்ணாடி விரியன்ம. கோ. இராமச்சந்திரன்வேற்றுமையுருபுஇந்திய தேசியக் கொடிபணவீக்கம்வே. செந்தில்பாலாஜிவிநாயகர் அகவல்கொச்சி கப்பல் கட்டும் தளம்ஆகு பெயர்அம்லோடிபின்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்திய வரலாறுஇராமலிங்க அடிகள்அறம்ஆசாரக்கோவைஇசுரயேலர்கே. அண்ணாமலைகருப்பு நிலாமலையாளம்பஞ்சாபி மொழிமுதல் மரியாதைவெந்து தணிந்தது காடுஅன்னி பெசண்ட்69வரகுஎட்டுத்தொகை தொகுப்புகரிசலாங்கண்ணிசிதம்பரம் நடராசர் கோயில்மாமல்லபுரம்வேளாண்மைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)வட சென்னை (திரைப்படம்)குலசேகர ஆழ்வார்திராவிட மொழிக் குடும்பம்முதலாம் உலகப் போர்ஆண்டு வட்டம் அட்டவணைஇராவணன்விண்ணைத்தாண்டி வருவாயாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்இரத்தப் புற்றுநோய்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தொகைச்சொல்சூல்பை நீர்க்கட்டிதொண்டைக் கட்டுநிணநீர்க்கணுவல்லினம் மிகும் இடங்கள்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்முத்தரையர்🡆 More