ஆல்பர்ட் ராமசாமி

ஆல்பர்ட் ராமசாமி (பிரெஞ்சு மொழி: Albert Ramasammy) நவம்பர் 13, 1923 இல் பிறந்தார். இவர் பிரான்சு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் ரீயூனியன் சோசலிச கட்சி சார்பாக செனட்டராகப் பணியாற்றினார். இவர் இரீயூனியன் தமிழர் ஆவார்.

சொந்த வாழ்க்கை

இவர் இந்தியாவிலிருந்து ரீயூனியன் தீவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சமயத்தால் இந்துவாயினும் கிறித்துவ சமயத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்கள் இனவெறியால் தாக்கியதால் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டார். இவர் 1943 இல் மடகாசுக்கர் தீவிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஆசிரியர் தொழிலை செய்து வந்தார். 1963 ஆம் ஆண்டு இரீயூனியன் தீவில் ஒரு கல்விக்கூடத்தின் பேராசிரியர் ஆனார்.

அரசியல் வாழ்க்கை

தொழில்ரீதியாகத் தலைமை ஆசிரியராக இருந்தாலும், ரீயூனியனில் பிராந்திய கவுன்சிலில் நுழைந்து பின்னர் செனட் சபைக்கு செப்டம்பர் 25, 1983 தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சபை அக்டோபர் 1, மட்டும் 1992 வரை நாடாளுமன்ற கூட்டத்தில் நடைபெற்றது. இவர் உலகளாவிய வாக்குரிமை, விதிமுறை, பொது நிர்வாகத்தின் அரசியலமைப்பு சட்டங்கள், சட்டம் ஆகியவற்றுக்கான நிர்வாக குழுக்களில் உறுப்பினராய் இருந்தார். இவர் 2000 ஆண்டிற்கு பின் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது அணுகுமுறைகள் பலருக்கு பிடித்திருந்ததால், இத்தீவின் பிரபலமானவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

மேலும் பார்க்க

சான்றுகள்

Tags:

ஆல்பர்ட் ராமசாமி சொந்த வாழ்க்கைஆல்பர்ட் ராமசாமி அரசியல் வாழ்க்கைஆல்பர்ட் ராமசாமி மேலும் பார்க்கஆல்பர்ட் ராமசாமி சான்றுகள்ஆல்பர்ட் ராமசாமி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலைபடுகடாம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சைவ சித்தாந்தம்ஸ்ரீலீலாபுங்கைசிங்கப்பூர்நாயன்மார் பட்டியல்அரண்மனை (திரைப்படம்)சிறுதானியம்தமிழ் படம் 2 (திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்தூது (பாட்டியல்)சங்க இலக்கியம்தங்கம்பிரித்வி ஷாசிவபுராணம்இயேசுபகவத் கீதைபிரபு (நடிகர்)இமயமலைமுதலாம் இராஜராஜ சோழன்வசுதைவ குடும்பகம்பூசலார் நாயனார்நாயன்மார்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பழந்தமிழ் இசைபழமொழி நானூறுஜன கண மனமாதவிடாய்சேரன் செங்குட்டுவன்கட்டுரைதிராவிடர்சிறுகதைமரவள்ளிஅக்கினி நட்சத்திரம்குல்தீப் யாதவ்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019விடுதலை பகுதி 1நம்பி அகப்பொருள்இந்தியன் (1996 திரைப்படம்)மொழிஇந்திய அரசியலமைப்புமண்ணீரல்தமிழ் எழுத்து முறைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நந்திக் கலம்பகம்திணை விளக்கம்உ. வே. சாமிநாதையர்இரண்டாம் உலகப் போர்காச நோய்சிந்துவெளி நாகரிகம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்நவக்கிரகம்சாதிக்காய்கருப்பைசுற்றுச்சூழல் பாதுகாப்புகம்பர்திருட்டுப்பயலே 2ஐஞ்சிறு காப்பியங்கள்இலக்கியம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)மருதம் (திணை)குறியீடுசிவம் துபேமுடியரசன்தமிழ் தேசம் (திரைப்படம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்மரங்களின் பட்டியல்ஆறுமுக நாவலர்தமிழ்நாடு அமைச்சரவைநாளந்தா பல்கலைக்கழகம்அதியமான்தமிழ்நாட்டின் நகராட்சிகள்புவிபள்ளிக்கூடம்வாட்சப்🡆 More