ஆரம், வடிவியல்

வடிவவியலில், ஆரம் (ⓘ) அல்லது ஆரை (radius) என்பது வட்டம் அல்லது கோளம் ஒன்றின் சுற்றளவில் உள்ள எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் நேர்கோட்டுத் துண்டின் நீளத்தைக் குறிக்கும்.

ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அளவுடையதாக இருக்கும்.

ஆரம், வடிவியல்
வண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால்
ஆரம், வடிவியல்
ஆரம் என்னும் ஆரை

மாட்டு வண்டியில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட சக்கரத்தில் அதன் மையப்பகுதியாகிய குடத்திலிருந்து சக்கர விளிம்பிலுள்ள வட்டையை தாங்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டுள்ள கால்-மரத்தை ஆரை என்பர்.

ஆரை பொதுவாக r என்ற எழுத்தால் குறிக்கப்படும். இது விட்டத்தின் (d) அளவில் பாதியாக இருக்கும்.:

சுற்றளவில் இருந்து ஆரை

வட்டம் ஒன்றின் சுற்றளவு C எனின், அதன் ஆரை பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:

    ஆரம், வடிவியல் 

பரப்பளவில் இருந்து ஆரை

வட்டம் ஒன்றின் பரப்பளவு A எனின், அதன் ஆரை:

    ஆரம், வடிவியல் .

மூன்று புள்ளிகளில் இருந்து ஆரை

P1, P2, P3 எனும் மூன்று புள்ளிகளூடாகச் செல்லும் வட்டம் ஒன்றின் ஆரை பின்வருமாறு தரப்படும்:

    ஆரம், வடிவியல் 

இங்கு θ என்பது கோணம் ஆரம், வடிவியல்  ஆகும்.

இச்சமன்பாடு சைன் விதியைப் பயன்படுத்துகிறது. மூன்று புள்ளிகளும் ஆரம், வடிவியல் , ஆரம், வடிவியல் , ஆரம், வடிவியல்  ஆகிய ஆள்கூறுகளால் தரப்படின், பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்:

    ஆரம், வடிவியல் 

சீரான பல்கோணங்களுக்கான சமன்பாடுகள்

பின்வரும் சமன்பாடுகள் n பக்கங்களைக் கொண்ட சீரான பல்கோணங்களுக்கானது.

s பக்கத்தைக் கொண்ட பல்கோணம் ஒன்றின் ஆரை:

    ஆரம், வடிவியல்     இங்கு   ஆரம், வடிவியல் 

மேற்கோள்களும் குறிப்புகளும்

Tags:

ஆரம், வடிவியல் சுற்றளவில் இருந்து ஆரைஆரம், வடிவியல் பரப்பளவில் இருந்து ஆரைஆரம், வடிவியல் மூன்று புள்ளிகளில் இருந்து ஆரைஆரம், வடிவியல் சீரான பல்கோணங்களுக்கான சமன்பாடுகள்ஆரம், வடிவியல் மேற்கோள்களும் குறிப்புகளும்ஆரம், வடிவியல்கோட்டுத்துண்டுகோளம்சுற்றளவுபடிமம்:Ta-ஆரம்.oggவடிவவியல்வட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பௌத்தம்திருவரங்கக் கலம்பகம்கூலி (1995 திரைப்படம்)முதலாம் இராஜராஜ சோழன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)வணிகம்எயிட்சுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இரட்சணிய யாத்திரிகம்நவரத்தினங்கள்தேவேந்திரகுல வேளாளர்வைதேகி காத்திருந்தாள்ரத்னம் (திரைப்படம்)ஸ்ரீஅத்தி (தாவரம்)முதுமலை தேசியப் பூங்காஆய்த எழுத்துசார்பெழுத்துதிருவள்ளுவர் ஆண்டுகஞ்சாவெள்ளி (கோள்)தொல்காப்பியம்அக்கிபிலிருபின்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சப்ஜா விதைதனுஷ் (நடிகர்)சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்அழகிய தமிழ்மகன்இலட்சம்இல்லுமினாட்டிபறம்பு மலைசித்திரைத் திருவிழாஉலகம் சுற்றும் வாலிபன்பதினெண் கீழ்க்கணக்குஇந்தியத் தேர்தல் ஆணையம்ஆய்த எழுத்து (திரைப்படம்)அடல் ஓய்வூதியத் திட்டம்காடழிப்புவெண்பாரச்சித்தா மகாலட்சுமிஅறுபது ஆண்டுகள்அம்பேத்கர்ஆழ்வார்கள்அங்குலம்மக்களவை (இந்தியா)சென்னையில் போக்குவரத்துவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்மூவேந்தர்கர்மாநாழிகைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழ்நாட்டின் அடையாளங்கள்பாசிசம்தமிழர் கப்பற்கலைதிருவாசகம்காமராசர்பனிக்குட நீர்சித்தர்இந்தியாகல்லீரல் இழைநார் வளர்ச்சிராஜா ராணி (1956 திரைப்படம்)திராவிட மொழிக் குடும்பம்முக்குலத்தோர்நற்றிணைதிராவிடர்ஹரி (இயக்குநர்)வேளாண்மைகினோவாஇரட்டைக்கிளவிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழக மக்களவைத் தொகுதிகள்பறையர்சத்திமுத்தப் புலவர்ஜிமெயில்தொல்லியல்முக்கூடற் பள்ளுவெங்கடேஷ் ஐயர்🡆 More