ஆயிஷா: முகம்மது நபியின் துணைவியருள் ஒருவர்

ஆயிஷா (612-678) முகம்மது நபியின் துணைவியருள் ஒருவர்.இஸ்லாத்தின் அடிப்படையில் ‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்)என்றும் அழைக்கப்படுபவர்.

சித்தீக்கா என்ற சிறப்புப் பெயர் இவருக்கு உண்டு.

பிறப்பு

அபூபக்கர்(ரலி) உம்மு ரூமான்(ரலி) தம்பதியருக்கு மகளாக மக்காவில் பிறந்தார்கள்.

இவர்களுக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உண்டு. இவர்களில் அப்துர் ரஹ்மான்(ரலி) சொந்த சகோதரர் ஆவார். முஹம்மத் என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் மூன்றாவது மனைவியான அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) என்பவருக்குப் பிறந்தவர். அவ்ஃப் இப்னு ஹாரித் (ரலி) என்பவர் பால் குடி சகோதரர் ஆவார். இரண்டு சகோதரிகளும் அபூபக்ர் (ரலி) அவர்களின் மற்ற மனைவியருக்குப் பிறந்தவர்கள். அஸ்மா(ரலி) அவர்கள் கதீலா பின் அப்துல் உஜ்ஜா (குதைலா என்போரும் உண்டு) என்ற முதல் மனைவிக்கும், உம்மு குல்சூம்(ரலி) என்பவர் நான்காவது மனைவி உம்மு ஹபீபா(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்கள்.

மேற்கோள்கள்

Tags:

முகம்மது நபி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)சிறுநீரகம்சுற்றுச்சூழல்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்அருந்ததியர்இயேசுநான் அவனில்லை (2007 திரைப்படம்)ராசாத்தி அம்மாள்கனிமொழி கருணாநிதிபிரான்சிஸ்கன் சபைஇயேசுவின் இறுதி இராவுணவுமுகேசு அம்பானிசீனாபண்ணாரி மாரியம்மன் கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்விலங்கும. கோ. இராமச்சந்திரன்திருமணம்கூகுள் நிலப்படங்கள்வாக்குரிமைசுக்ராச்சாரியார்திருவண்ணாமலைவேதாத்திரி மகரிசிசிவகங்கை மக்களவைத் தொகுதியூலியசு சீசர்சுப்பிரமணிய பாரதிஅரிப்புத் தோலழற்சிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதமிழ்ப் பருவப்பெயர்கள்வைரமுத்துதமிழ் விக்கிப்பீடியாகணினிகண்ணே கனியமுதேபுதிய ஏழு உலக அதிசயங்கள்சேலம் மக்களவைத் தொகுதிசிங்கம் (திரைப்படம்)மரவள்ளிஇயற்பியல்பரணி (இலக்கியம்)சே குவேராஇரட்சணிய யாத்திரிகம்நம்மாழ்வார் (ஆழ்வார்)இறைமறுப்புஅருங்காட்சியகம்காளமேகம்அறிவியல் தமிழ்மூவேந்தர்இந்து சமயம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅழகிய தமிழ்மகன்பனிக்குட நீர்ஆனைக்கொய்யாஅயோத்தி தாசர்திருமலை நாயக்கர்யூடியூப்பகத் சிங்இணையம்விழுப்புரம் மக்களவைத் தொகுதிபட்டினப் பாலைபெரம்பலூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வட்டாட்சியர்நாலடியார்நவரத்தினங்கள்இதயம்விருதுநகர் மக்களவைத் தொகுதிமாதவிடாய்மின்னஞ்சல்முடியரசன்பூக்கள் பட்டியல்இந்தியன் பிரீமியர் லீக்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தேவாரம்திருநங்கைருதுராஜ் கெயிக்வாட்காடுவெட்டி குருஈ. வெ. இராமசாமி🡆 More