ஆப்கானித்தான் அமீரகம்

ஆப்கானித்தான் அமீரகம் (Emirate of Afghanistan, பஷ்தூ: د افغانستان امارت ) நடு ஆசியாவிற்கும் தெற்கு ஆசியாவிற்கும் இடையிலிருந்த அமீரகம் ஆகும்; இது தற்போது இசுலாமிய ஆப்கானித்தானியக் குடியரசாக இருக்கின்றது.

துராணிப் பேரரசிலிருந்து இது பிரிந்து தோஸ்த் மொகமது கானால் உருவாக்கப்பட்டது; அவர் காபூலில் பராக்சாய் அரசமரபை நிறுவினார். இந்த அமீரகத்தின் வரலாற்றில், நடு ஆசியாவில் முதன்மை வகிக்க உருசியப் பேரரசுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே நடந்த ' நிழல் போட்டி' பெருமளவில் இடம் பிடித்திருந்தது. இக்காலத்தில் ஆப்கானித்தானத்தில் ஐரோப்பியர் தாக்கம் மிகுந்திருந்தது; தெற்கு ஆசியாவில் ஐரோப்பியரின் குடியேற்ற விரிவாக்கம் நிகழ்ந்தது. ஆப்கானித்தான் அமீரகம் சீக்கியப் பேரரசுடனான போரைத் தொடர்ந்தது; இதனால் பிரித்தானியர்-தலைமையிலான இந்தியப் படைகள் ஆப்கானித்தானைக் கைப்பற்றி 1842இல் ஆப்கானித்தானை முற்றிலும் அழித்தன. இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போரின்போது, பிரித்தானியர்கள் மீண்டும் ஆப்கானித்தானை முறியடித்தனர்; இச்சமயம் பிரித்தானியர் ஆப்கானித்தானின் வெளிநாட்டு விவகாரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர். மூன்றாம் ஆங்கில-ஆப்கானித்தானியப் போரில் வென்ற அமனுல்லாகான் 1919இல் கண்ட உடன்படிக்கையின்படி முழுமையான அதிகாரத்தை மீட்டுக் கொண்டது.

ஆப்கானித்தான் அமீரகம்
د افغانستان امارت
ட ஆஃப்கானிஸ்தான் அமாரத்
1823–1926
கொடி of ஆப்கானித்தான்
கொடி
சின்னம் of ஆப்கானித்தான்
சின்னம்
1893 துராண்டு கோடு உடன்பாட்டிற்கு முந்தைய ஆப்கானித்தான்
1893 துராண்டு கோடு உடன்பாட்டிற்கு முந்தைய ஆப்கானித்தான்
நிலைபிரித்தானிய கையாளுகை (1839-1842)
பிரித்தானியர் பாதுகாப்பில் (1879–1919)
தலைநகரம்காபூல்
பேசப்படும் மொழிகள்பஷ்தூ, பாரசீகம்
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்இசுலாமிய சமயச்சார்பான முழுமையான முடியாட்சி
அமீர் 
• 1823–1829 (முதல்)
தோஸ்த் மொகமது கான்
• 1919–1926 (கடைசி)
அமனுல்லாகான்
சட்டமன்றம்லோயா ஜிர்கா
வரலாற்று சகாப்தம்19வது நூற்றாண்டு
• தொடக்கம்
1823
• முடிவு
1926
பரப்பு
1893652,225 km2 (251,825 sq mi)
நாணயம்ஆப்கன் ரூபாய்
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAF
முந்தையது
பின்னையது
ஆப்கானித்தான் அமீரகம் துராணிப் பேரரசு
ஆப்கானித்தான் இராச்சியம் ஆப்கானித்தான் அமீரகம்
பிரித்தானிய இராச்சியம் ஆப்கானித்தான் அமீரகம்

மேற்கோள்கள்

Tags:

அமனுல்லாகான்அமீரகம்ஆப்கானித்தான்உருசியப் பேரரசுகாபூல்சீக்கியப் பேரரசுதுராணிப் பேரரசுதெற்கு ஆசியாநடு ஆசியாபஷ்தூ மொழிபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுலாநீரிழிவு நோய்புறநானூறுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019யாவரும் நலம்பிட்டி தியாகராயர்செண்டிமீட்டர்மு. க. ஸ்டாலின்கோயம்புத்தூர்மீனம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்மதீச பத்திரனஇராபர்ட்டு கால்டுவெல்மாதேசுவரன் மலைநயன்தாராமீனா (நடிகை)அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஆனைக்கொய்யாஉரிச்சொல்சரண்யா பொன்வண்ணன்மூலம் (நோய்)நாடார்நஞ்சுக்கொடி தகர்வுசிறுநீரகம்இந்திய புவிசார் குறியீடுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மு. வரதராசன்நயினார் நாகேந்திரன்தமிழக மக்களவைத் தொகுதிகள்மாசாணியம்மன் கோயில்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நிர்மலா சீதாராமன்சிறுதானியம்பழமுதிர்சோலை முருகன் கோயில்அரசியல் கட்சிநிணநீர்க்கணுமேலாண்மைகுணங்குடி மஸ்தான் சாகிபுஈ. வெ. இராமசாமிபீப்பாய்அறுபடைவீடுகள்ஆகு பெயர்மனித வள மேலாண்மைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)வில்லிபாரதம்காதல் (திரைப்படம்)விசாகம் (பஞ்சாங்கம்)தன்னுடல் தாக்குநோய்முகலாயப் பேரரசுசமுத்திரக்கனிவெ. இராமலிங்கம் பிள்ளைதிரைப்படம்அண்ணாமலை குப்புசாமிபூப்புனித நீராட்டு விழாவீரமாமுனிவர்ஓ காதல் கண்மணிபெருஞ்சீரகம்சுய இன்பம்மழைநீர் சேகரிப்புபெண்நிலாசேரன் செங்குட்டுவன்சார்பெழுத்துமுதுமலை தேசியப் பூங்காஜவகர்லால் நேருசதுப்புநிலம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திராவிடர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்மலையாளம்மூவேந்தர்கலிங்கத்துப்பரணிகருமுட்டை வெளிப்பாடுதேம்பாவணி🡆 More