ஆங்கிலச் சட்டம்

இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைமுறையிலுள்ள சட்டம் ஆங்கிலச் சட்டம் (English law) எனப்படுகிறது.

அயர்லாந்து குடியரசிலும் பெரும்பான்மையான பொதுநலவாய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைமுறையிலுள்ள பொதுச் சட்டம், இதையே அடிப்படையாகக் கொண்டது. பொதுநலவாய நாடுகள் பிரித்தானிய பேரரசின் கீழ் இருந்தபோது ஆங்கிலச் சட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஆங்கிலச் சட்டம்
முழுமையாக அல்லது பகுதியாக ஆங்கிலச் சட்டம் பின்பற்றப்படும் உலக நாடுகள்

ஆங்கிலச் சட்டத்தின் சாரமானது நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபதிகள் தங்களுக்கு முன் வைக்கப்படும் தகவல்களை சட்ட முன்னுதாரணம் (stare decisis) கொண்டு உருவாக்குவதாகும். இங்கிலாந்து மற்றும் வேல்சின் மிக உயரிய மேல்முறையீட்டு நீதிமன்றமான ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீமன்றத்தின் முடிவுகள் மற்ற அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். எடுத்துக்காட்டாக, எந்தவொரு நாடாளுமன்ற சட்டம் இயற்றப்படாவிடினும் கொலை என்பது ஒரு பொதுச் சட்டக் குற்றமாகும். பொதுச் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்தவோ மீட்கவோ இயலும்; இதன்படியே கொலைக்குற்றத்திற்கான தண்டனை மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக (இங்கிலாந்தில்) மாற்றப்படுள்ளது. இரு சட்ட முறைகளுக்கும் முரண் எழும்போது ஆங்கில நீதிமன்றங்களில் இயற்றுசட்டமே பொதுச் சட்டத்தை விட முன்னுரிமை பெறுகிறது.

வரலாறு

தொன்மையான ஆங்கிலச் சட்டம் கி.பி 600இல் கென்ட் மன்னர் அத்தெல்பெர்ட்டினால் எழுதப்பட்டது. இது ஆங்கிலத்தில் மட்டுமல்லாது டியூட்டோனிக்க மொழிகள் அனைத்திலுமே பழமையான சட்டம் ஆகும். அறச் சிந்தனைகளின்அடிப்படையிலேயே இச்சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். இவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்தபோதும் அடுத்த இரு நூற்றாண்டுகளுக்கு பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. கிபி 890இல் கனூட் அரசர் அதுவரை நடைமுறையிருந்த சட்டங்களைத் தொகுத்தார். இருப்பினும் இவை கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தமையால் வெளி உலகிற்கு தெரியாமலே இருந்தது. 1568ஆம் ஆண்டு இவற்றை இலம்பார்டு பதிப்பித்தார். தற்கால ஆங்கிலத்தில் இவை 1840இல் மொழிமாற்றப்பட்டு வெளியானது.

சான்றுகோள்கள்

இதனையும் காண்க

Tags:

அயர்லாந்து குடியரசுஇங்கிலாந்துஐக்கிய அமெரிக்காபிரித்தானியப் பேரரசுபொதுச் சட்டம்பொதுநலவாய நாடுகள்வேல்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவாதிரை (நட்சத்திரம்)வே. செந்தில்பாலாஜிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஸ்ரீமுதுமலை தேசியப் பூங்காபிரசாந்த்கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்பத்துப்பாட்டுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்நற்றிணைசமசுகிருதம்ஐராவதேசுவரர் கோயில்தமிழில் சிற்றிலக்கியங்கள்கண்ணகிகுகன்வ. உ. சிதம்பரம்பிள்ளைபயில்வான் ரங்கநாதன்இராபர்ட்டு கால்டுவெல்தமிழக வெற்றிக் கழகம்சூர்யா (நடிகர்)தட்டம்மைபாரதிய ஜனதா கட்சிதமிழக வரலாறுகொங்கு வேளாளர்சுதேசி இயக்கம்சுவர்ணலதாமுதுமொழிக்காஞ்சி (நூல்)காதல் (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்இராமலிங்க அடிகள்கல்விதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தங்கம்ஒற்றைத் தலைவலிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைதமிழர் நிலத்திணைகள்புதுமைப்பித்தன்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்நெடுநல்வாடைஇன்று நேற்று நாளைஅயோத்தி தாசர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ஆறுமுக நாவலர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மு. வரதராசன்தேவாரம்முத்தரையர்இயேசுகணியன் பூங்குன்றனார்விண்ணைத்தாண்டி வருவாயாவராகிதிருவிளையாடல் ஆரம்பம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்மாமல்லபுரம்தமிழ் இலக்கியப் பட்டியல்சித்த மருத்துவம்மாதவிடாய்திருப்பதிபிரஜ்வல் ரேவண்ணாரோகித் சர்மாபெரியாழ்வார்முதற் பக்கம்மே 2ஆனந்தம் விளையாடும் வீடுவிந்துமெய்ப்பொருள் நாயனார்மணிமேகலை (காப்பியம்)சித்திரைத் திருவிழாதனுசு (சோதிடம்)கிரியாட்டினைன்ஆழ்வார்கள்சிற்பி பாலசுப்ரமணியம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பெங்களூர்தமிழ் நாடக வரலாறுகணையம்பர்வத மலைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)🡆 More