அலி அல்-சிஸ்தானி

ஆயத்துல்லா சையீத் அலி அல்-சிஸ்தானி (பிறப்பு:4 ஆகஸ்டு 1930), ஈராக் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சியா இசுலாமியர்களின் உயர் செல்வாக்கு கொண்ட முதிய ஆன்மீகத் தலைவர் ஆவார்.

பொதுவாக இவரை ஆயத்துல்லா சிஸ்தானி என்று அழைப்பர். இவர் இராக் நாட்டின் அதியுயர் அதிகாரம் படைத்த சமயத் தலைவராக உள்ளார்.

அயத்துல்லா சையீத்

அலி அல்-சிஸ்தானி
السيد علي الحسيني السيستاني
அலி அல்-சிஸ்தானி
2009-இல் அலி அல்-சிஸ்தானி
சுய தரவுகள்
பிறப்பு4 ஆகத்து 1930 (1930-08-04) (அகவை 93)
சமயம்சியா இசுலாம்
குழந்தைகள்
  • முகமது ரிதா அல்-சிஸ்தானி
  • முகமது பக்கீர்
பெற்றோர்முகமது-பக்கீர் அல்-சிஸ்தானி (தந்தை)
சமயப் பிரிவுசியா
Creedபன்னிருவர் நீதி முறைமை
Main interest(s)சியா இசுலாமிய நீதி முறைமை
Relativesஜாவல் அல்-ஷரிஸ்தானி (மருமகன்)
பதவிகள்
Based inநஜாப், ஈராக்
பதவிக்காலம்1993–தற்போது வரை
முன் இருந்தவர்அப்து அலா அல்-சப்சிவாரி
இணையத்தளம்Official website

ஈராக் அதிபர் சதாம் உசேன் ஆட்சியின் போது, 1999-ஆம் ஆண்டில் சியா இசுலாமிய மதகுருமார்களுக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல்களின் போது, அலி-சிஸ்தானி மட்டும் கொல்லப்பட்டவில்லை. ஆனால் அல்-சிஸ்தானியின் பள்ளிவாசல் மட்டும் 1994 முதல் மூடப்பட்டது. பின்னர் 2003-இல் ஈராக் மீதான படையெடுப்பிற்குப் பின்னரே திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அலி அல்-சிஸ்தானி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ali Sistani
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஈராக்கில் அரசியல் கிய அரசியல்வாதிகள்

Tags:

இராக்ஈராக்சியா இசுலாம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தண்டியலங்காரம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மயக்கம் என்னஇந்திய மக்களவைத் தொகுதிகள்பறவைகேட்டை (பஞ்சாங்கம்)சடுகுடுபாரதிய ஜனதா கட்சிஇல்லுமினாட்டிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஆய்த எழுத்து (திரைப்படம்)வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இரண்டாம் உலகம் (திரைப்படம்)வீரப்பன்இந்தியக் குடியரசுத் தலைவர்வினைச்சொல்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கொடைக்கானல்மேற்குத் தொடர்ச்சி மலைமீனம்ஒற்றைத் தலைவலிஇயேசு காவியம்மதுரைதமிழ்நாட்டின் நகராட்சிகள்பர்வத மலைபித்தப்பைமாத்திரை (தமிழ் இலக்கணம்)சிறுகதைசொல்மத கஜ ராஜாகுடும்பம்முத்தரையர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தொல்லியல்முருகன்அஸ்ஸலாமு அலைக்கும்நீக்ரோஇணையம்சேரன் செங்குட்டுவன்ஆற்றுப்படைதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பாரத ரத்னாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சூல்பை நீர்க்கட்டிசெங்குந்தர்கன்னி (சோதிடம்)அழகர் கோவில்திராவிட இயக்கம்நிதி ஆயோக்நிதிச் சேவைகள்நேர்பாலீர்ப்பு பெண்குற்றியலுகரம்கரிகால் சோழன்முகுந்த் வரதராஜன்தமிழ்நாட்டின் அடையாளங்கள்விடுதலை பகுதி 1தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பகவத் கீதைநாலடியார்பகத் பாசில்பிள்ளைத்தமிழ்விளக்கெண்ணெய்சேமிப்புக் கணக்குவெட்சித் திணைகுறிஞ்சிப் பாட்டுகிராம சபைக் கூட்டம்சித்திரைத் திருவிழாவெப்பம் குளிர் மழைதினைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்தியாவின் பசுமைப் புரட்சிஅக்கி அம்மைமனித உரிமைகட்டுவிரியன்வரலாறு🡆 More