அரசுமுறைப் பயணம்

அரசுமுறைப் பயணம் என்பது ஒரு நாட்டுத் தலைவர் வேற்று நாட்டின் தலைவர் ஒருவரின் அழைப்பினை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் செய்வதைக்குறிக்கும்.

இப்பயணக்காலத்தில் அழைப்பினை விடுத்த நாட்டுத்தலைவர் விருந்தோம்பல் புரவலராகக் (official host) கருதப்படுகின்றார். இவ்வகையான அரசுமுறைப் பயணங்கள் இரு இறைமையுள்ள நாடுகளிடையேயான உறவின் மிக உயரிய வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது. நாடாளுமன்ற முறை உள்ள நாடுகளில் அரசுத் தலைவர் இவ்வகை அழைப்பினை ஏற்பதோ விடுப்பதோ அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றப்பின்பே முடிவு செய்யப்படுவது வழக்கம்.

அரசுமுறைப் பயணம்
திருத்தந்தை பிரான்சிசு 2015ஆம் ஆண்டில் பிலிப்பீன்சு நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது அவருக்கு அளிக்கப்பட்ட நாட்டு வரவேற்பு

இப்பயணக்காலத்தில் சிறப்பு வரவேற்பு முதல், படைப்பிரிவினரின் அணிவகுப்பு உட்பட பல வெளிப்படையான மரியாதை விருந்தினருக்கு செலுத்தப்படும்.

மேற்கோள்கள்

Tags:

அரசுத் தலைவர்இறைமையுள்ள நாடுநாடாளுமன்ற முறைநாட்டுத் தலைவர்விருந்தோம்பல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சச்சின் (திரைப்படம்)சுந்தர காண்டம்ஐஞ்சிறு காப்பியங்கள்வெப்பநிலைவிராட் கோலிசொல்உயிர்மெய் எழுத்துகள்புங்கைநுரையீரல் அழற்சிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இரட்சணிய யாத்திரிகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சினைப்பை நோய்க்குறிவினோஜ் பி. செல்வம்கண்டம்மயங்கொலிச் சொற்கள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்காதல் தேசம்சப்தகன்னியர்மூகாம்பிகை கோயில்குறிஞ்சி (திணை)மறைமலை அடிகள்கிருட்டிணன்ஆண்டுஅவிட்டம் (பஞ்சாங்கம்)வெண்குருதியணுமியா காலிஃபாதொலைபேசிகர்மாஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)வெ. இறையன்புஉடுமலை நாராயணகவிபுறப்பொருள்நாளந்தா பல்கலைக்கழகம்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்நாடுநிணநீர்க் குழியம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வெண்பாமாசாணியம்மன் கோயில்சிவாஜி (பேரரசர்)இடைச்சொல்திரவ நைட்ரஜன்அட்சய திருதியைதமிழ்நாட்டின் நகராட்சிகள்மழைநீர் சேகரிப்புதாவரம்வானிலைவிருத்தாச்சலம்தமிழக வரலாறுதிருவரங்கக் கலம்பகம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)பதினெண் கீழ்க்கணக்குஇலட்சம்தங்க மகன் (1983 திரைப்படம்)பனைபஞ்சாங்கம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மருது பாண்டியர்சுப்பிரமணிய பாரதிதிருமூலர்கட்டபொம்மன்முக்குலத்தோர்வெப்பம் குளிர் மழைதிருமுருகாற்றுப்படைசேமிப்புஇந்திய அரசியலமைப்புநற்றிணைபெண்நோய்வீரமாமுனிவர்திருவிளையாடல் புராணம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதமிழக மக்களவைத் தொகுதிகள்வெள்ளி (கோள்)🡆 More