அனுசாசன பருவம்

அனுசாசன பருவம் (சமசுக்கிருதம்: अनुशासन पर्व) என்பது மகாபாரதத்தின் பதினெட்டுப் பருவங்களுள் பதின்மூன்றாவது பருவம் ஆகும்.

அனுசாசனம் என்பது அறிவுறுத்தல் அல்லது ஆணை என்னும் பொருள் தருவது. இப்பருவத்தின் கருப்பொருளும் இதற்கு முந்திய சாந்தி பருவத்தின் தொடர்ச்சியே. அரசனுக்கு உரிய கடமைகள், சட்டத்தின் ஆட்சி, தலைவனுக்கு நெருங்கியவர்களுக்கான அறம் குறித்த அறிவுரைகள் என்பன இப்பருவத்திலும் காணப்படுகின்றன.

அமைப்பு

இப்பருவம் மொத்தம் 168 பிரிவுகளைக் கொண்ட இரண்டு துணைப் பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை பின்வருமாறு:

  1. தன தரும பருவம்
  2. பீஷ்ம சுவர்க்காரோகண பருவம்

தன தரும பருவத்தில் பொருள், அறம் ஆகியவை தொடர்பான உரையாடல்களும் அறிவுறுத்தல்களும் அடங்கியிருக்க, பீஷ்ம சுவர்க்காரோகண பருவத்தில் வீடுமர் (பீஷ்மர்) இவ்வுலகை விட்டு நல்லுலகம் செல்வது தொடர்பான விடயங்கள் சொல்லப்படுகின்றன.

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

முன்னர்
சாந்தி பருவம்
அனுசாசன பருவம்
பதின்மூன்றாவது பருவம்
பின்னர்
அசுவமேத பருவம்

Tags:

சாந்தி பருவம்மகாபாரதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்உலகம் சுற்றும் வாலிபன்சுந்தர காண்டம்விண்டோசு எக்சு. பி.குதிரைமலை (இலங்கை)அன்னி பெசண்ட்கோத்திரம்பாசிப் பயறுசேரர்கட்டபொம்மன்புலிமுருகன்மொழிபெரியாழ்வார்அஸ்ஸலாமு அலைக்கும்முல்லைப்பாட்டுகங்கைகொண்ட சோழபுரம்மலேசியாசங்குசீமான் (அரசியல்வாதி)ஜெ. ஜெயலலிதாசிலப்பதிகாரம்முத்துராஜாபுவிதனுஷ் (நடிகர்)ஆசிரியர்சதுப்புநிலம்புறாஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழர் பருவ காலங்கள்ஆதலால் காதல் செய்வீர்சினைப்பை நோய்க்குறிநம்பி அகப்பொருள்ஜன்னிய இராகம்குடும்பம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வே. செந்தில்பாலாஜிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இயோசிநாடிபிரீதி (யோகம்)செப்புவெந்து தணிந்தது காடுபித்தப்பைபதினெண்மேற்கணக்குபாவலரேறு பெருஞ்சித்திரனார்திருவாசகம்இந்தியத் தலைமை நீதிபதிவிஜயநகரப் பேரரசுஅவுரி (தாவரம்)பாலை (திணை)திரிகடுகம்கள்ளர் (இனக் குழுமம்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மரகத நாணயம் (திரைப்படம்)குறவஞ்சிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பசுமைப் புரட்சிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்உலா (இலக்கியம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்பெருஞ்சீரகம்இடமகல் கருப்பை அகப்படலம்பிரபஞ்சன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)திருப்பாவைசிறுகதைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தீரன் சின்னமலைபரிபாடல்ரோகிணி (நட்சத்திரம்)கருத்தரிப்புவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழர் நெசவுக்கலைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பஞ்சாங்கம்முத்தொள்ளாயிரம்திருவையாறுபள்ளர்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்🡆 More