அத்திலாந்திக் அடிமை வணிகம்

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும்.

இந்த அடிமை வணிகம் அத்திலாந்திக் பெருங்கடலை அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் நடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆப்பிரிக்க, ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃபா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃபா என்பதன் கருத்து பெரும் அழிவு என்பதாகும்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

15ம் நூற்றாண்டு19ம் நூற்றாண்டுஅடிமைஅட்லாண்டிக் பெருங்கடல்அமெரிக்காக்கள்ஆபிரிக்காஐரோப்பாவணிகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசிய காங்கிரசுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வெ. இராமலிங்கம் பிள்ளைநவதானியம்ஔவையார்புறநானூறுவிநாயகர் (பக்தித் தொடர்)சின்னம்மைஇந்திய வரலாறுசேலம்நுரையீரல் அழற்சிதமிழர் சிற்பக்கலைமுன்னின்பம்வரலாறுவேளாளர்மார்ச்சு 28வல்லம்பர்ஈ. வெ. இராமசாமிஸ்டீவன் ஹாக்கிங்சூர்யா (நடிகர்)பிரம்மம்விநாயகர் அகவல்தமிழக வரலாறுநந்திக் கலம்பகம்மலேசியாபகத் சிங்சுப்பிரமணிய பாரதிதமிழ் இலக்கியம்தமிழர் நெசவுக்கலைஅல்லாஹ்தமிழ் நீதி நூல்கள்சமுதாய சேவை பதிவேடுநம்மாழ்வார் (ஆழ்வார்)ஹதீஸ்தேங்காய் சீனிவாசன்தமிழிசை சௌந்தரராஜன்சடங்குஅப்துல் ரகுமான்திருவண்ணாமலைதிருவிளையாடல் புராணம்பஞ்சபூதத் தலங்கள்இயோசிநாடிதஞ்சாவூர்இதயம்தினகரன் (இந்தியா)குற்றாலக் குறவஞ்சிதாஜ் மகால்விலங்குஅறுபடைவீடுகள்உப்புமாபூலித்தேவன்முகம்மது நபியின் இறுதிப் பேருரைகுப்தப் பேரரசுபொருளாதாரம்முப்பரிமாணத் திரைப்படம்விட்டலர்தேவாரம்நெருப்புபகாசுரன்வினைச்சொல்வைணவ சமயம்மாநிலங்களவைகாரைக்கால் அம்மையார்அனைத்துலக நாட்கள்சூரியக் குடும்பம்அரைவாழ்வுக் காலம்இன்ஃபுளுவென்சாஅரசழிவு முதலாளித்துவம்விந்துஇடமகல் கருப்பை அகப்படலம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஹாட் ஸ்டார்முருகன்திருப்போரூர் கந்தசாமி கோயில்முதலாம் உலகப் போர்இராமர்நிணநீர்க்கணு🡆 More